கச்சா எண்ணெய்
6094 தடை நிலை என்றும் 5752 தாங்கு நிலை கொண்டும் உள்ளது.
6094 ஐ கடந்து முடிந்தால் தான் மேல் நோக்கி செல்லும்.தற்பொழுது இறக்க நிலையில் உள்ளது .இன்றோ அல்லது ஓரிரு தினங்களில் மேல் நோக்கி செல்லலாம் .
வெள்ளி
45940 தடை நிலை என்றும் 40765 தங்கு நிலை என்றும் உள்ளது.
44700 க்கு மேல் அரை மணி நேர candle படி சந்தை முடிந்தால் 45100 வரை செல்லும்.
44300 க்கு கீழ் அரை மணி நேர candle படி சந்தை முடிந்தால் 43900 க்கு செல்லும்
தங்கம்
29550,31150
29550 என்ற தாங்கு நிலையும் 31160 என்ற தடை நிலையும் கொண்டு செயல் படுகிறது .
31160 ஐ கடந்தால் 34530 என்றும்
29550 ஐ கடந்தால் 28300 க்கு அருகில் செல்லும் என செயல் படும்.
அரை மணி நேர candle படி சந்தை படி 30000 க்கு கீழ் சந்தை நடந்தால் 29650 என்றும் 30330 ஐ தடை நிலையாக கொண்டு செயல் படும்.
காப்பர்
447 ஐ கடந்து அரை மணி நேர candle படி சந்தை முடிந்தால் 458 வரை மேலே செல்லும்.
458 க்கும் 428 க்கும் இடையில் உள்ளது.
440 க்கு கீழ் சந்தை நடந்தால் மீண்டும் 428 க்கு அருகில் வரும்.
நிக்கல்
இறக்கநிலையில் உள்ளது மற்றும் சரியாக நேற்று தாங்கு நிலைக்கு வெகு அருகில் சந்தை முடிந்துள்ளது. இந்த இடத்தில இருந்து திரும்பிவிட்டாள் என்பது 857 ஐ கடந்தால் 910 வரை செல்லும்.
இறக்கம் தொடர்ந்தாள் 808,795 என்று கீழ் இறங்கும்.