தங்கம்
-இன்று 26000 -27500 என்ற வேளியில் உள்ளது. இப்பொழுதும் மேல்நோக்கிய வழியில் தான் உள்ளது .25400 க்கு கிழே வந்தால் தான் கீழ்நோக்கியவழியைஉறுதிசெய்கிறது.27800க்கு மேல சென்றால் 29200 வரை
செல்லும் அதைப்போல25400 க்கு கீழே வந்தால் 23700 க்கு இறங்கி வரும்.
வெள்ளி
இன்று -59500 -63100 என்ற வேளியில் உள்ளது. 58700 க்கு கீழ் சந்தை முடியும்பொழுது இருந்தால் கீழ்நோக்கிய பாதையை உறுதி செய்கிறது.அதேபோல 64300 க்கு மேல் சந்தை முடியும்பொழுது இருந்தால் மேல்நோக்கிய பாதையை உறுதிசெய்கிறது.
.
GOLD
Range 26000-27500, Still in uptrend when it closes below 25400 it confirm the downtrend and it will give a target 23700 otherwise if crosses 27800 it will give a tgt 29200
SILVER
Range 59500-63100,if closes below 58700 it confirm the downtrend and if closes above 64300 it confirm the uptrend.Wait for the levels then only get a good tgt