IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday 27 September 2012

27-09-2011

நாளை 28-09-2012 க்கு தேவையான விவரங்களை கூறியுள்ளேன் பயன்படுதிகொள்ளுங்கள்.

கச்சா எண்ணெய்

25 ஆம் தேதி கூறியதுபோல 5880 low கடந்தபின் 5801 வரை இறங்கிய பின்  இன்று  திரும்பிவிட்டது இனி 4895 ககு மேல் சந்தை முடிந்தால் 4970,5040வரை உறுதியாக செல்லும்.

வெள்ளி

25 ஆம் 61800  என்றதற்கு 61830 க்கு கீழ் இறங்காமல் திரும்பிவிட்டது. இனி 64800 வரை செல்வதற்கு 63200ஐ கடந்து சந்தை முடிந்தால் மிகவும்  நல்லது .அல்லது 63400 ஐ கடந்தாலும் 64800 வரை செல்லும்.

தங்கம்

25 ஆம் தேதி அது போல 31100 க்கு கீழ் 31095 என்ற புள்ளி வரை இறங்கியபின் திரும்பிவிட்டது.31600--31700 வரை செல்லும்.பின் 32100 வரை செல்லும்.



Tuesday 25 September 2012

TREND TODAY-25-09-2012

தங்கம்

இன்று 31600 ,31700,ஐ கடந்தால் 32060-32100 என்று மேலே செல்லும்.

மற்றும் நேற்று கொடுத்த LOW  ஐ கடந்தால் 31100,30650 என்று இறங்கும்.

வெள்ளி

நேற்று கூறியதுபோல 61800 க்கு அருகில் இறங்கிவந்தது.

இன்று நேற்று உள்ள LOW 62034 க்கு கீழ் வணிகம் நடந்தால் 61800,60900 என்று கீழே இறங்கும்.

இனி 63200 ஐ கடந்தால் தான் மேலே செல்லும்.

கச்சாஎண்ணெய்

4880 ஐ தாங்கு நிலை கொண்டுள்ளது இந்த நிலை உடைபட்டால் 4780,4670,4450  என்று கீழ் இறங்கும்.ஆகையால் வாங்குபவர்கள் கீழ உள்ள நிலைகளுக்கு தகுந்தாற்போல MARGIN  MONEY  வைத்து கொண்டு TRADE
செய்யவும் . 

Monday 24 September 2012

TREND TODAY-24-09-2012

தங்கம் 

32100 கடந்து செல்ல முடியாமல் 31506 ல் முடிந்துள்ளது.இனி 31100 ல் தாங்கு நிலையும் 30650 ல் தாங்கு நிலையும் கொண்டுள்ளது.

வெள்ளி

63300  தங்கு நிலைக்கு கீழ் முடிந்துள்ளது.63000 கீழ் வணிகம் நடந்தால் 61800 வரை கீழ் இறங்கும்.அப்படி 63000 க்கு கீழ வணிகம் நடக்காவிடில் 64200 வரை செல்லும்.

கச்சாஎண்ணெய்

4880 தாங்கு நிலையாக இருப்பதால் இதை ஸ்டாப் லாஸ் ஆக வைத்துகொண்டு வாங்கலாம் 5030 -5050 வரை செல்லும் .

Friday 21 September 2012

Trend today-21-09-2012

தங்கம் வெள்ளி நேற்று கூறியதையே இன்று பயன்படுத்திகொள்ளுங்கள்.

கச்சா எண்ணெய்

இன்று 5055 ஐ கடந்தால் 5092 வரை செல்லும் 5092 ஐ  கடந்தால்  5140 வரை செல்லும்

Thursday 20 September 2012

TREND TODAY-20-09-2012

நேற்று கூறியது போல தங்கம் 32100 வரை செல்லும் என்றதற்கு 32096 வரை சென்று 32018 ல் முடிந்தது.

தங்கம்  

இன்றும் மேல் நோக்கி செல்லும்.32120 ஐ கடந்தால் கண்டிப்பாக 32600 உறுதி.

வெள்ளி

63800,63300 என்ற தாங்கு நிலைகளுடன் மேல செல்ல உள்ளது.64850 ஐ கடக்குமாயின் ஏற்கனவே சென்ற 65723 என்ற உயரத்தை கடக்கும்.

கச்சா எண்ணெய்

4890 ல் தாங்கு நிலை  இருப்பதால் 4880 ஐ  ஸ்டாப்  லாஸ் ஆக வைத்து கொண்டு வாங்குங்கள் 5025 வரை மேலே செல்லும்.

மற்ற கமோடிட்டி களுக்கு நாளை எழுதுகிறேன்.

Wednesday 19 September 2012

Trend

19-09-2012

வெகு நாட்களுக்கு பின் எழுத எண்ணி உள்ளேன்.இனி தினந்தோறும் எழுதுவேன்.

இன்று பிள்ளையார் சதுர்த்தி எல்லாருக்கும் சகல செல்வங்களும் ,லாபங்களும் கிடைத்திட பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.

தங்கம்

இனி,31650,31450 ஐ  தாங்கு நிலையாக கொண்டு மேலே 32100 வரை செல்லும் பின் அதையும் கடந்தால் 32600 வரை செல்லும் .

நாளை  எல்லா கம்மோடிடி  க்கும்  பரிந்துரை எதிர்பார்க்கலாம் . 

Wednesday 18 April 2012

2012-04-18 Trend Today

வெள்ளி

55500 ---56800 க்குள் தான் வணிகம் நடக்கும் பின் 55500 கடந்தால் 55000 
மேலே 56800 ஐ கடந்தால் 57800 .கவனமாக வணிகம் செய்யவும்.

கச்சாஎண்ணெய்

5280 தாங்குநிலை வைத்துகொண்டு 5620 வரை செல்லும்

காப்பர்
421 க்கு அருகில் செல்லும்

Monday 16 April 2012

2012-04-16 TREND TODAY

வெள்ளி

55500 ,54900 ,54500 ,51500  என்ற தாங்கு நிலைகளுடன் இருப்பதாலும் 57100 ,57800 ,58700 என்ற தடை நிலைகள் இருப்பதாலும்  55500 க்கும் 57100 க்கும் இடையில் தான் வணிகம் இருக்கும் இதில் எந்தப்பக்கம் கடக்கிறதோ அந்தபக்கம் அடுத்தடுத்து நகரும். ஆகையால் இவைகளுக்கு எல்லாம் முன் கூட்டியே மார்ஜின் முழுமைக்கும் கணக்கு செய்து  தொகை  வைத்துகொண்டு வணிகம் செய்யவும்.

தங்கம்

28400 க்கு கீழ் வணிகம் நடந்தால் 27500 க்கு அருகில் கீழ் இறங்கி வரும்.
மேலே 28900 ,29450 என்று மேலே செல்லும் .

காப்பர்
403 , 396 க்கு இறங்கி வரும்

நிக்கல்

927 என்ற தாங்கு நிலையுடன் 980  வரை செல்லும்.

இயற்கை வாயு
101 என்ற  தாங்கு நிலையுடன் 109 வரை மேலே செல்லும்



Monday 9 April 2012

2012-04-09 Trend Today

கச்சாஎண்ணெய்

5290 , இனி 150 புள்ளிகள் மேலே ஏறும்.5440 இலக்கு

தங்கம்

28197 , இனி 28650 வரை செல்லும்

வெள்ளி

56205 , இனி 58000 வரை செல்லும்

காப்பர்
428  ஐ  தாங்கு நிலையாக வைத்துகொண்டு மேலே செல்ல வேண்டும் .428 க்கு கீழ் வணிகம் நடந்தால் 420 வரை கீழ் இறங்கும் .

இயற்கை வாயு 113 ஐ கடந்தால் தான் மேல செல்ல வாய்ப்பு உள்ளதால் மிகவும் கவனமாக வணிகம் செய்யவும்.கீழ் நோக்கிய பாதையில் தான் இன்னும் உள்ளது.

நிக்கல்

953 ஐ கடந்தால் 980 இலக்கு 

  

Monday 2 April 2012

2012-04-02 WISH U A HAPPY NEW FINANCIAL YEAR

இன்று  புதிய நிதியாண்டு 2012 -2013  தொடங்கி உள்ளது .இந்த வருடம் எல்லோருக்கும் நிறைய லாபம் கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

SILVER

SILVER WILL GO UPTO 66000 WITH A SUPPORT OF  55500 IN A MONTH

GOLD

IT IS RANGE BETWEEN 27500--28700 ONLY FOR A MONTH

CRUDEOIL
HAVE A SUPPORT AT 5182

NICKEL

HAVE A SUPPORT AT 875

COPPER

HAVE A SUPPORT AT 420

Wednesday 21 March 2012

2012-03-21 TREND TODAY

ஒருசில தவிர்கமுடியாத வேலை பளுவினால் பதிவில் எழுத இயலவில்லை.இந்தவாரமும் முடியாது என்றுத்தான் நினைகின்றேன் .

Tuesday 20 March 2012

2012-03-20 TREND TODAY

NIFTY FUTURE WILL COME DOWN UPTO 5220 TODAY.5220 IS THE VERY CRUCIAL SUPPORT WHEN IT BREAKS AND CLOSE BELOW IT WILL GIVE A BOTTOM OF 4950.
  

Wednesday 14 March 2012

2012-03-14 TREND TODAY

 வெள்ளி

57200 ல் தாங்குநிலை இருப்பதால் மேலே செல்வதற்க்கான வாய்ப்பே நிறைய உள்ளது .ஆகையால் 59300 க்கு அருகில் மேல் ஏறிவரும் .

தங்கம்

27600  வரை இறங்கலாம் பின் மேலே ஏற ஆரம்பித்துவிடும்.28150 முதல் இலக்கு 28800 இரண்டாம் இலக்கு

காப்பர்

நேற்று 430 ல் திரும்பவேண்டும் என்றதற்கு திரும்ப வில்லை ஆகையால் 435 முதல் இலக்கு பின் 440 இரண்டாம் இலக்கு

கச்சாஎண்ணெய்

நேற்று கூறியதுபோல 5380 மேல் ஏறும் என்றதற்கு இன்று காத்திருக்கவும்

Tuesday 13 March 2012

2012-03-13 TREND TODAY

வெள்ளி

இன்று 58000 ---59400 என்ற வேலியில் உள்ளது.ஆகையால் மேலே 59400 ஐ கடந்தால் நேற்று கூறிய 61000 மற்றும் 67000 என்ற  இலக்குகளை தேடி செல்லும் .

கச்சாஎண்ணெய்

நேற்று கூறியதுபோல 40 புள்ளிகளுக்கு மேலேயே கொடுத்தது.இன்று 5260 ___5380 என்ற வேலியில் உள்ளது.மேலே 5380 சென்று கீழ் இறங்கும் .

காப்பர்
நேற்று கூறியது போல இன்று நடக்கும் ஆகையால் நேற்றைய பதிவை பார்த்துக்கொள்ளவும்.

Monday 12 March 2012

2012-03-12 TREND TODAY

கடந்த வாரம் முழுவதும் internet connection காலை நேரத்தில் சரியாக கிடைக்காததால் சென்ற முழுவதும் எழுத இயலவில்லை .இனி எழுதிவருவேன் .

வெள்ளி
இன்று 61488 க்கு அருகில் வரை செல்லும் மற்றும் 61488 ஐ கடந்து விட்டால் ஏற்கனவே சொன்ன 67000 வரை மேல் ஏறிசெல்லும்.57200 தாங்கு நிலை என்று சொன்னதற்கு அதற்க்கு கீழ் சந்தை முடியவில்லை.பயன்படுத்திகொள்ளுங்கள்.

தங்கம்

28150 ஐ கடந்து சந்தை முடிந்தால் 28800 வரை மேலே செல்லும்.

கச்சாஎண்ணெய்

5340 ---5385  என்ற வேலியில் உள்ளது இது எந்த பக்கமுமும்  உடைபட்டால் 30 --40 புள்ளிகள் கிடைக்கும் .

நிக்கல்
ஏற்கனவே எழுதி உள்ளதை பழைய பதிவில் பார்த்துகொள்ளுங்கள் .

காப்பர்
430 வரை மேலே சென்று பின் 422 க்கு இறங்கும்

Friday 2 March 2012

2012-03-02 TREND TODAY

நேற்று பதிவிட்டிருந்தபடி வெள்ளி, தங்கம் மற்றும் காப்பர் இலக்கினை அடைந்தது.
இணைய கோளாறால் இன்று புதிய பதிவு வலையேற்றவில்லை.

Thursday 1 March 2012

2012-03-01 TREND TODAY

வெள்ளி

நேற்று தாங்கு நிலை 57800 கொண்டு மேலே செல்கிறது 62300 வரை மேல செல்லலாம்  என்றதற்கு 57800 தாங்குநிலைக்கு கீழையே வந்து பின் 57800 க்கு அருகில் முடிந்தது .
ஏற்கனவே செல்லலாம் ,இறங்கலாம் என்பது உருதிகிடையது  செல்லும் இறங்கும் என்பது தான் உறுதி என்று எழுதிருந்தேன் . ஆகையால் தயவு செய்து இதில் வருவதை படித்து ஞாபகம் வைத்து கொண்டால் தான் இந்த பதிவில் வருவதை புரிந்து கொண்டு செயல் பட முடியும் .பழைய பதிவுகளை இடதுபுறம் உள்ள மாதங்களை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.


இன்று 58500 ஐ கடந்தால் 61600 வரை மேல செல்லும் மற்றும் அடுத்த தாங்கு நிலை 57080  .


மற்றவைகள் சில நிமிடங்களில் 


தங்கம் 


இறங்கினால் 27500 வரை இறங்கலாம். மீண்டும் 28900 த்துக்கு அருகில் கண்டிப்பாக செல்லும் 


காப்பர்
நேற்று 418 .50 கீழ் வணிகம் நடந்தால் 414 இலக்கு கொடுத்தேன் 410 த்தே வந்தது .
இன்று 430 வரை மேலே செல்லும் 


கச்சாஎண்ணெய் 
நேற்று 5300 கடந்து வணிகம் நடந்தால் 5200 இலக்கு என்றதற்கு 5182  வந்தது 
இன்று  ஒருநாள் காத்திருந்து நிகழ்வுகளை கவனித்து நாளை செயல் படலாம் .
















Wednesday 29 February 2012

2012-02-29 TREND TODAY

வெள்ளி

வெள்ளி இனி 57800 தாங்கு நிலையுடன் 67700 நோக்கி பயணத்தை தொடர்கிறது.நீங்களும் கலந்துகொண்டு லாபத்தை பெற்றுகொள்ளுங்கள்.
இன்று 62300 வரை மேலே செல்லலாம்.முக்கியமாக தினசரி வணிகமசெய்பவர்கள் அதிக exposure எடுத்து செய்யாதிர்கள்.டெலிவரி எடுத்து செய்பவர்கள் MARGIN தொகையை கூடுதலாக வைத்து கொண்டு செயல்படுங்கள் ஏன் என்றால் சந்தையின் வோளைடிளிட்டி படி MARGIN ஐ EXCHANGE ல் அதிகபடுதுவார்கள்


தங்கம்

நேற்றைய பதிவில் உள்ளதே தற்பொழுது உள்ள இலக்கு 29150 .

காப்பர்

நேற்று சொன்னதுபோல 427 க்கு அருகில் 426 .90 வரை தொட்டது .இன்று 418 . 50 க்கு கீழ் வணிகம் நடந்தால் 414 இலக்கு

கச்சாஎண்ணெய்
நேற்று சொன்னது போல 5355 க்கு கீழ் வணிகம் நடந்தால் 5308 க்கு கீழ் இறங்கும் என்றதற்கு இறங்கியது .
இன்று 5300 க்கு கீழ் வணிகம் நடந்தால் 5200 வரை கீழ் இறங்கும் .

நிக்கல்

962 என்பது ஒரு நல்ல சப்போர்ட் இதை கடந்து சந்தை முடிவது கடினம் தான் ஆனால் ஏற்றம் இறக்கம் .எல்லாவற்றையும் .ஏற்றுகொள்ள எப்பொழுதுமே தயாரக இருக்கவேண்டும்.நிக்கல் 1050 என்ற இடத்தில வாங்கி வைத்துள்ளவர்கள் மேற்கொண்டு ரூபாய் 50000 செலுத்தி வைத்துகொள்ளுங்கள் 900 வந்தால் இன்னொரு LOT வாங்குங்கள் பின் 980 ல் ஒரு LOT ஐ விற்று கொள்ளுங்கள் பின் 1030 L விற்று லாபம்  அடையுங்கள் .மொத்த இன்வெஸ்ட்மென்ட் 100000 லாபம் 15000 காத்திருக்கும் காலம் ஏற்கனவே 15 நாட்கள் கடந்துவிட்டது இனி 1 மாதம் .900 த்துக்கு கீழ் இறங்காமல் மேலே செல்லுமானால் 1100 க்கு விற்றுக்ளுங்கள் இதற்கும் ஒரு மாதம் தான் லாபம் 12500  .எப்படியும் கத்திருபவர்களுக்கு மற்றும் மேலே சொன்ன மாதிரி திட்டமிடுபவர்களுக்கும் எப்பொழுதும் நஷ்டம் வராது.



.


Tuesday 28 February 2012

2012-02-28 TREND TODAY

கச்சாஎண்ணெய்

நேற்று 5355 வரை கீழ் இறங்கும் என்றதற்கு 5360 வரை  வந்து பின் 5386 ல் முடிந்தது .இன்று 5355 கீழ் வணிகம் நடந்தால் 5308 வரை இறங்கும் இல்லையென்றால் 5500 வரை செல்லும்.

தங்கம்  மற்றும்  வெள்ளி  நேற்றைய பதிவில் உள்ளதே

காப்பர்

நேற்று 427 என்றதற்கு 421 .5 வந்தது இன்று மீதம் 427 க்கு 6 புள்ளிகள் வரும்

நிக்கல் 965 -- 990 என்ற வேலியில் நேற்று நடந்தது .இன்றும் இதே நிலைதான் மற்றும் 990 கடந்து வணிகம் நடந்தால் 1010 வரை செல்லும் .

Monday 27 February 2012

2012-02-27 TREND TODAY

ள்ளி

59200  ---  56000 என்ற வேலியில் உள்ளது .இதனுடைய  RANGE கூடுதலாக இருப்பதால்  RISK எடுப்பவர்கள் மட்டுமே வணிகம் செய்யலாம்.

தங்கம்

28200 என்ற தாங்கு நிலையோடு மேல் நோக்கி பயணத்தில் உள்ளது

கச்சாஎண்ணெய்

5150 ல் வாங்கியவர்களுக்கு 25000 ரூபாய் லாபம் .இனி 5440 வரை சென்று திரும்பும் பின் 5355 வரை கீழே இறங்கும்.பின் மேல ஏறவேண்டும் அப்படி ஏற வில்லையென்றால் 5200 வரை கீழ் இறங்கும்.மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இந்த வாரம் வணிகம் இருப்பதால் மிகவும் கவனமாக செயல்படவும்

நிக்கல்

965  ---- 990 என்ற வேலியில் உள்ளது

காப்பர்

இனி 427 வரை செல்லும்

இன்றைய atminnifty .blogspt .com என்கிற blog ல் உள்ளதை படிக்கதிர்கள் 



Wednesday 22 February 2012

2012-02-22 TREND TODAY

வெள்ளி

57800 வரை சென்று திரும்பவேண்டும் அப்படி திரும்பினால் 56600 வரை கீழே இறங்கும்.திரும்பாவிட்டால் என்ன நடக்கும் 59200 வரை செல்லும்.
இன்று மேலே சென்றபின் தான் கீழே இறங்கும் .

தங்கம்

இன்று மேல்நோக்கி சென்று நேற்றைய HIGH ஐ கடந்து முடிந்தால் புதிய உயரம் 29900 வரை தேடி செல்லும்.

கச்சாஎண்ணெய்

மீண்டும் மேல் நோக்கிய பாதைக்கு திரும்பிவிட்டது 5600 வரை ஒரு  மாதத்திற்குள் செல்லும்

மற்றவை ஒரு சில நிமிடங்களில்

நிக்கல்

1280 வரை செல்லும் என்றதற்கு 1075 வரை சென்று பின் 962 வரை இறங்கி நேற்று 998 ல் முடிந்துள்ளது.1041 க்கு அருகில் மேலே ஏறி வரும் அப்பொழுது யாரேனும் வாங்கி வைத்திருந்தால் 1035 ---1040 என்ற புள்ளியில்  விற்றுவிடுங்கள்.

Monday 20 February 2012

2012-02-20 TREND TODAY

வெள்ளி
55600 ------56800 என்ற வேலியில் உள்ளது காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்

5314 வரை செல்லும்

தங்கம்

28300 வரை செல்லும்

Wednesday 15 February 2012

2012-02-15 TREND TODAY

வெள்ளி

57100 தடை நிலையோடு கீழ் நோக்கிய பாதையில் உள்ளது.55100 வரை இறங்கும்.

தங்கம்

27600 ---28400   என்ற வெளியில் தான் உள்ளது.

கச்சாஎண்ணெய்

நேற்று 5050  வரை செல்லும் என்றதற்கு 5037 வரை சென்றது.மேலும் 4970 ஐ தாங்கு நிலையாக கொண்டு 5150  வரை செல்லும்


Tuesday 14 February 2012

2012-02-14 TREND TODAY

வெள்ளி
இன்று 55500 வரை கீழே இறங்கும்.பின் தயங்கும் அதையும் கடந்தால் 51300 க்கு கீழே இறங்கும்.

தங்கம்

27800 க்கு இறங்கி வரும் மற்றும் 27800 க்கு கீழே வணிகம் நடந்தால் 24500 வரை கீழே இறங்கும்

காப்பர்
414  ல் திரும்பவேண்டும் திரும்பினால் 423 வரை செல்லும்

கச்சாஎண்ணெய்

4950 தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேல் நோக்கி செல்கிறது 5050

Friday 10 February 2012

2012-02-10 TREND TODAY

வெள்ளி
நேற்று கூறியபடி 57600 க்கு மேல் சந்தை முடியவில்லை இன்று

அதிகபட்ச தற்பொழுதைய உயரமாக சென்றால் 59200 .59200 சென்றும் கீழே வரலாம் தற்பொழுது உள்ள நிலையில் இருந்தும் கீழே 51200 க்கு வரலாம்.
ஆகையால் மேலே செல்லும் புள்ளியை கவனத்தில் வைத்து கொண்டு அங்கே விற்றுகொள்ளலாம் பின் அவரவர் விருப்பம் போல் கீழே இறங்கும் பொழுது லாபம் செய்து கொள்ளலாம் .

காப்பர் 

நேற்று 433 வரை செல்லும் என்றதற்கு 434 . 65 வரை சென்றது இன்று
437 --438  ல் விற்றுகொளலாம் 430 க்கு கீழ் லாபம் செய்து கொள்ளலாம். 

தங்கம்

தற்பொழுது அதிகபட்ச உயரமாக 29100 வரை செல்லலாம் பின் இறங்கினால் 27200 வரை இறங்கலாம்.காத்திருந்து பார்போம்

கச்சாஎண்ணெய்
5010 வரை சென்று திரும்ப வேண்டும் அப்படி திரும்பினால் 200 புள்ளிகள் ஓரிரு தினங்களில் இறங்கும்.





Thursday 9 February 2012

2012-02-09 TREND TODAY

வெள்ளி

இன்று 56000 தாங்கு நிலையாகவும் 57600 தடை நிலையாகவும் கொண்டு
உள்ளது.56000 கடந்து கீழே முடிந்தால் 54600 இலக்கு .57600 ஐ கடந்தால் 58200
மற்றும் 58200 ல் மிகவும் கடினமான தடை நிலை உள்ளது.

நிக்கல்

1025 ல் வணிகம் நடக்கும் பொழுது 1280 வரை செல்லும் என்றதற்கு 1086 வரை சென்றுள்ளது.இடையில் 1100 ல் லாபம் செய்து கொள்ளலாம் என்றதற்கு நேற்று 1086  வரை சென்று 1061 ல் முடிந்தது. திரும்ப 1035 வரை கீழே இறங்கிய பின் கூட ஏறலாம்.மொத்தத்தில் 1280 க்கு செல்லும்

கச்சாஎண்ணெய்

4935 ----- 4750 என்ற இடைவெளியில் உள்ளது.நேற்று நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது கீழே இறங்கியபின் மேல ஏறும்.

தங்கம்

தற்பொழுது உள்ள தடை நிலை 28500 .27600 வரை இறங்க வாய்ப்பு நிறைய உள்ளது.

காப்பர்
419  தாங்கு நிலையாக வைத்து கொண்டு 433  வரை மேல செல்லும்

இயற்க்கை வாயு

130 ----- 119  என்ற புள்ளிகளுக்கு இடையில் வணிகம் நடக்கும்

Monday 6 February 2012

2012-02-06 TREND TODAY

ஒரு சில காரணங்களால்  வியாழகிழமை முதல் எழுத உள்ளேன்  பார்த்துகொள்ளவும்.

Friday 3 February 2012

2012-02-03 TREND TODAY

வெள்ளி

57800 ல் தடை நிலை உடைக்கபட்டால் 59400 வரை செல்லும்.கடந்த 5 நாட்களில் 57490 --56110 என்ற இடைவெளியில் வணிகம் நடந்துள்ளது ஆகையால் இன்று மேல் நோக்கி உடைபடும் வாய்ப்பு நிறைய உள்ளது.

தங்கம்

இன்று மேல் நோக்கி 28250 ஐ கடந்தாலே 29000 வரை செல்லும்

கச்சாஎண்ணெய்
பெப்ரவரி 1 ஆம் தேதி 4876 கடந்து சந்தை முடிந்தால் 400 புள்ளிகள் இறங்கும் என்றதற்கு 166 புள்ளிகள் இறங்கியது மீதத்தை ஒரு சில நாட்களில் பாருங்கள்.

அலுமினியம்

106 வரை இறங்கிய பின் மேல கண்டிபக்க ஏறும்.

காப்பர்
பெப்ரவரி 1 ஆம் தேதி 415 .50  கீழ் வணிகம் நடந்தால் 409 இலக்கு என்றதற்கு  நேற்று 410 .40  வந்தது .

நிக்கல்

இன்று நிக்கல் மேல் நோக்கி செல்லும்


Thursday 2 February 2012

2012-02-02 TREND TODAY

வெள்ளி
இன்று 56650  க்கு கீழ் வணிகம் நடந்தால் 56400 வரை  இறங்கும் 56000  க்கு கீழ் வணிகம் நடந்தாலே 54600 வரை கீழ் இறங்கும் .அதேபோல 57800 ல் தடை நிலை உள்ளது .

தங்கம்
27845  --- 28250 என்கிற வேலியில் உள்ளது  தற்பொழுது கீழ் நோக்கிய பாதையில்தான் உள்ளது.27800 ஐ கடந்தால் 27100 வரை கீழ் இறங்கும்.
அவசரம் என்றுமே கூடாது மேல கொடுத்துள்ள புள்ளிகளை மேல அல்லது கடக்குமாயின் அப்பொழுது தான் முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.

கச்சாஎண்ணெய் 
நேற்று சொன்னது போல 400 புள்ளிகளுக்கு 80 புள்ளி கீழ வந்தது .
இன்று 4790 ல் ஒரு தாங்கு நிலை 4730 ல் ஒரு தங்கு நிலை என்று இரு நிலைகளை கொண்டு மேல கீழ என்று ஊசலாட்டம் இருக்கும் .ஆகையால் இன்று வேடிக்கை  பார்பதே மேல்.
 

Wednesday 1 February 2012

2012-02-01 TREND TODAY

வெள்ளி
நேற்றைய LOW  56160  ஐ கடந்தால் 55200 வரை கீழே இறங்கும்.

தங்கம்

28000 க்கு கீழ வணிகம் நடந்தால் 27840 பின் 27600

கச்சாஎண்ணெய்

4876 ஐ கடக்காத வரையில் சிறிது மேல செல்ல வாய்ப்பு உள்ளது.4876 ஐ கடந்து சந்தை முடிந்தால் 400  புள்ளிகள் இறங்கும்.

நிக்கல்

1044 ல் தாங்கு நிலை உள்ளது இதை கடக்காத வரையில் மேல செல்லும்

இயற்கை வாயு

கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது மற்றும் இனி சிறிது நாட்களுக்கு 137 ஐ கடக்காது.122 க்கு கீழ் வணிகம் நடந்தால் பழைய லோ 111 கடக்க தயாராகிவிட்டது.

காப்பர்

நேற்றைய LOW ஐ கடந்தால் 409 வரை இறங்கும்






Monday 30 January 2012

2012-01-30 TREND TODAY

வெள்ளி

58000 ,60000 என்று இலக்கு கொடுத்ததற்கு 57428 வரை சென்று 57244 ல் முடிந்தது.58000 கடந்து முடிந்தால் 60000 .58000 கடக்க முடியாமல் 56500 க்கு  கீழ் வணிகம் நடந்தால் 54000 வரை இறங்கிய பின் மேலே ஏறலாம்.

தங்கம் 

27200 தாங்கு நிலை வைத்துகொண்டு 29000  வரை செல்லும் என்றதற்கு 28084 வரை சென்றுள்ளது மீத இலக்கிற்கு காத்திருப்போம் .

நிக்கல்

1114 ல் ஒரு தடை நிலை இருப்பதால் 1100 க்கு அருகில் லாபம்
 பார்த்துக்கொள்ளவும்.நீண்ட கால முதலீடு  எண்ணம் உள்ளவர்கள் 1280 க்கு காத்திருக்கவும்.

காப்பர்

இன்று 430 வரை செல்லும் அதையும் கடந்து முடிந்தால் 441 இலக்கு

இயற்கை வாயு

155  இலக்கு கொடுக்க தயாராகிவிட்டது.

கச்சாஎண்ணெய்

தற்பொழுதும் கீழ்நோக்கிய திசையில் தான் உள்ளது.


   

Friday 27 January 2012

2012-01-26 TREND TODAY

வெள்ளி

55200 ஐ கடந்தால் 54000 இதில் எந்த சந்தகமும் இல்லை என்றதற்கு 54600 வரை இறங்கிய பின் அமெரிக்காவில் FEDERAL BANK (நம் நாட்டில் RESERVE BANK  OF INDIA )வெளியிட்ட செய்தி POSITIVE ஆக இருந்ததால் மாறி செயல்பட்டு 56420 ல் முடிந்தது .இன்றும் மேல சென்ற பின் தான் இறங்கலாம் மேல 58000  ,60000 என்ற இலக்குகளை
கொண்டுள்ளது . மாற்றங்களை ஏற்றுகொண்டால் தான் நாம் வெற்றியை தேடி செல்லமுடியும்.
STOP LOSS போடகூடாது அப்படி போட்டால் லாபத்தில் இருக்கும் பொழுது சிறிது லாபம் வைத்து STOPLOSS போட்டுகொள்ளலாம்.இப்படி செயல் படுவதால் வந்தால் JACKPOT அல்லது சிறிது லாபம்.பல சமயம் லாபம் இருந்தும் லாபத்தில் இருந்தும் அதை தக்க வைக்க முடியாமல் நஷ்டத்தில் கொண்டுபோய் விடும்.பயன்படுத்திகொள்ளுங்கள்

தங்கம்

29000 தேடி செல்கிறது

நிக்கல்

1280 ஐ தேடி செல்கிறது அவரவர் விருப்பம் போல லாபம் செய்துகொள்ளலாம்

கச்சாஎண்ணெய்

5050 ஐ கடந்து விட்டால் மேல 100 புள்ளி இலக்கு

இயற்கை வாயு
155 வரை செல்லும் என்றதற்கு இன்று 148 வரை செல்லும் பயன்படுத்திகொள்ளுங்கள்.

Wednesday 25 January 2012

2012-01-25 TREND TODAY

வெள்ளி
இன்று 55200 ஐ கடந்தால் 54000 வரை இறங்கி வரும் இதில் எந்த சந்தேகமும் இல்லை 
பயன் படுத்திகொள்ளுங்கள். 

தங்கம்

நேற்று 27540 --27310  என்ற வேலியில் இருந்தது அதன் போல 27533HIGH ம் 27342 LOW ம் கொண்டு முடிந்தது.
இன்று 27230 வரை இறங்கும் பின் தயங்கும்,பின் 27150 க்கு கீழ் சந்தை முடிந்தால்  26500  வரை கண்டிப்பாக இறங்கும்.

இயற்கை வாயு.

நேற்றைய உயரம் 137 .10
138 தடை நிலையாக வைத்து கொண்டு 100  ஐ தேடி செல்கிறது.
மற்றும் 138 ஐ கடந்தால் 155 வரை செல்லும்.என்னடா இரண்டுமே கொடுத்துள்ளார் என்று எண்ணலாம் ஏன் என்றால் 177 ல் TRIANGALE BREAKDOWN ஆகி உள்ளது அதனுடைய மீத இலக்கு 100 அதற்கு முன் BOUNCE BACK என்று சொல்லுவார்கள் அது நடந்தால் 155 வரை நடக்க வாய்ப்பு உள்ளது.அதனால் தான் இரண்டுமே கொடுத்துள்ளேன். இதில் வாங்குபவர்க்கு 117 தான் STOP LOSS ஆனால் விற்பவர்களுக்கு பக்கத்திலேயே STOPLOSS .129 க்கு கீழ் வணிகம் நடக்கும் பொழுது விற்றுகொள்ளலாம்.

மற்றவைகள் சில நிமிடங்களில் ............................

கச்சாஎண்ணெய்
இன்று ஒரு நல்ல நிகழ்வு தெரிந்த பின் தான் முடிவு எடுக்க முடியும் ஏன் என்றால் மீண்டும் இறக்கமா அல்லது மேலே செல்ல உள்ளதா என்பதை பூவா தலையா போல்  இன்று வரும் INVENTORY வைத்து தான் முடிவெடுக்க முடியும் என்பதால் ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்த பின் செயல்படலாம்.

நிக்கல்

இதை யாரும் நம்ப போவதில்லை இருந்தாலும் சொல்கிறேன் நம்பினார் கெடுவதில்லை என்பது  நல்லவர்களை  நம்பினால் என்று குறிக்கும்.
நிக்கல் இனி 1280 வரை மேலே செல்லும் தைரியமாக ஒரே ஒரு லாட் வைத்து கொள்ளுங்கள் உங்களுக்கு 62500 லாபம். உடனே அது தான் வைத்து சம்பாதிப்பது எங்களுக்கு பழக்கம் இல்லையே.மாற்றி யோசியுங்கள் லாபத்தை கைப்பற்றுங்கள்

மற்றவைகள் ஒருசில நிமிடங்களில்







Monday 23 January 2012

2012-01-23 TREND TODAY

வெள்ளி
56800 வரை கண்டிப்பாக செல்லும் பின் சிறிய இறக்கம் தரும் பின் 59000 வரை ஒருசில தினங்களில்  செல்லும்.

கச்சாஎண்ணெய்

4950 வரை கீழே இறங்கும் என்றதற்கு 4963 வரை இறங்கி 4979 ல் உள்ளது.இனி மேலும் 4900 வந்தபின் சிறிது ஏற்றம் தரும் பயன்படுத்திகொள்ளுங்கள்.புதிதாக யாரும் விற்க வேண்டாம்.ஏற்கனவே விற்றவர்கள் மேலும் லாபத்திற்கு காத்திருக்கலாம்.

மற்றவைகள் ஒருசில நிமிடங்களில்

தங்கம்

27800 ---26900 என்ற வெளியில் உள்ளது.

இயற்கை வாயு

121 ஐ  கடந்தால் 124  வரை செல்லும்.தற்பொழுதும் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.REVERSAL வந்தால் தான் நீங்கள் POSITION LONG எடுக்கலாம்.காத்திருக்கவும்

நிக்கல்

இந்த வாரத்தில் 1080 சென்றுவிடும்

காப்பர்

இந்த வரம் முழுவதும் 430 --409  என்ற வெளியில் தான் வணிகம் நடக்கும்

Saturday 21 January 2012

2012-01-21 TREND TODAY

வெள்ளி

மூன்று நாட்களாக 52800 ---53900 குள் வணிகம் நடந்து வந்தது. BREAKOUT 
அனால் 55200 வரை செல்லும் என்றதற்கு (18 ஜனவரி பதிவில் உள்ளது ) 
TARGET க்கு நேற்று  CHANCE கொடுக்காமல் சென்றுவிட்டது.CHANCE MISS ஆகி விட்டதே என்று வருத்த படவேண்டாம்.இனி 52500 தாங்கு 
நிலையாக வைத்து கொண்டு  56800 ,59000 வரை செல்லும்.

Friday 20 January 2012

2012-01-20 TREND TODAY

தங்கம்

இன்று 27200 ஐ கடந்தால் 26800 பின் 26500 என்று செல்லும்.

வெள்ளி

அதே தான் 53900 ---52500 என்ற வேலியில் உள்ளது.காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்

தற்பொழுது  முதல் இலக்கு 4950 வரை கீழே இறங்கும்.மேலே சென்றால் 5150 வரை செல்லலாம்.பயன்படுத்திகொள்ளுங்கள்.

காப்பர்

427 ,430 ,438 என்று தடை நிலைகளை கொண்டு உள்ளதால் மிகவும் சிரமப்பட்டு தான் மேலே செல்ல முடியும்.ஆகையால் மிகவும் குழப்பமாகவும் செயல்படும்.2 புள்ளி 3 புள்ளி இடைவெளியில்  லாபம் பார்க்கலாம் என்று வணிகம் செய்பவர்கள் ஒதுங்கி இருப்பது நல்லது.

நிக்கல்

1027 ,1030 ல் தடை நிலை உள்ளது இதை கடந்துமுடிந்தால் 1080 வரை செல்லும்.தற்பொழுது உள்ள தாங்கு நிலை 990 .

இயற்கை வாயு

மிகவும் கவலைகிடமாக உள்ளது reversal  வந்தா தான் தெரியும்.இப்பொழுதும் கீழ்நோக்கிய  பாதையில் தான் உள்ளது.ரிஸ்க் எடுப்பவர்கள் 125 stop loss வைத்து கொண்டு விற்பவர்களுக்கு 20 point லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.(இது risk எடுப்பவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.lottery ticket வாங்குவது மாதிரி பின் TRAIL STOP LOSS போட்டு செய்தால் கூட POINT கூட லாபம் பார்க்கலாம்)

ஈயம்
ஏற்கனவே கூறிய இலக்கு 109 வந்துவிட்டது  110 .50 கடக்கமுடியாமல் 108  .50 க்கு கீழ் வந்தால் விற்றுகொள்ளலாம் 105 .50 இலக்கு

துத்தநாகம்

104 வரை செல்லும்

Thursday 19 January 2012

2012-01-19 TREND TODAY

வெள்ளி

நேற்று கூறிய அதே வேலியில் தான் உள்ளது.53900 ----52500 .காத்திருந்து பார்போம்.

தங்கம்

கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.27800 தடை நிலையாக கொண்டு
26500 தேடி செல்கிறது 

மற்றவைகள்   ஒருசில நிமிடங்களில் ..........

இயற்கை வாயு
04-09-2009 ல் 118 .60  வரை இறங்கி பின் 31-12-2009  ல் 258 வரை மேலே சென்று பின் இறங்கி வருகிறது.05-07-2008 ல் 585 .60  என்ற உயரத்தில் இன்று வரை இறங்கி கொண்டு தான் உள்ளது.

118 ல் தாங்கு நிலை உள்ளது அதையும் கடந்து கீழே 115  க்கு  சென்றால் மிக மோசமாக நிலைமை இருக்கும் ஆகையால் மிகவும் கவனமாக செயல்படவும் . 
இப்பொழுது யாரும் வாங்க விற்க வேண்டாம்.

கச்சாஎண்ணெய்

பிப்ரவரி மாத CONTARCT  நேற்றைய LOW ஐ கடந்தால் 200  புள்ளிகள்
இறங்கி வரும் . பயன்படுத்திகொள்ளுங்கள்.

காப்பர்

மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது. 413 ஐ  தாங்குநிலையாக
கொண்டு  436 க்கு தேடி செல்கிறது.பயன்படுத்திகொள்ளுங்கள்.

நிக்கல்

நேற்றைய LOW ஐ கடந்தால் 960  வரை கீழ இறங்கும்.மேல  1005 ஐ கடந்தால் 1022 வரை தான் செல்லும்



Wednesday 18 January 2012

வெள்ளி

மேலே 53850  கீழே 52500 இவைகளுக்கு நடுவில் தான் வணிகம் நடக்கும் பின் நாளின் முடிவில் 53900 கடந்தால் இலக்கு 55200 , கீழே 52200 ஐ கடந்தால் இலக்கு  49300 

தங்கம்

27400 ----27900 இதற்க்கு இடையில் தான் இன்று வணிகம் நடக்கும்.

27350 ஐ கடந்தால் 26800 வரை கீழ இறங்கும்

மற்றவைகள் ஒரு சில நிமிடங்களில் .............................. 

நிக்கல்

1002 ------980 க்கு இடையில் தான் வணிகம் நடக்கும்.

976 க்கு கீழ் வணிகம் நடந்து முடிந்தால் 955 வரை கீழே இறங்கும்

காப்பர்

மேலே 427 கீழே 413 இதற்க்கு இடையில் தான் இன்று வணிகம் நடக்கும்.
427 ஐ கடந்து சந்தை முடிந்தால் 436 

இயற்கை வாயு

125 இலக்கு கொடுத்ததற்கு இன்று 125.80  வரை இறங்கி உள்ளது.லாபம் செய்யாமல் இருந்தால் லாபம் செய்துகொள்ளுங்கள்.தற்சமயம் வாங்கவோ விற்கவோ வேண்டாம்.காத்திருங்கள் .

கச்சாஎண்ணெய்

5060 ல் புதிதாக தாங்கு நிலை உருவாகி உள்ளதால் 5060 கீழ் சந்தை முடிந்தால் 4850 உறுதி ஆகையால் நேற்று ஏற ஏற விற்றுகொள்ளலாம்
என்றதற்கு இன்று யாரேனும் விற்று வைத்திருந்தால்  அவரவர் விருப்பபடி  வெளியில் வந்துவிடவும்.இன்றொரு நாள் காத்திருக்கவும்.







Tuesday 17 January 2012

2012-01-17 TREND TODAY

வெள்ளி

52950 கடந்து சந்தை  முடிந்தால் 53900  வரை மேலே செல்லும்.  கீழே 51750 ஐ கடந்தால்  50000 வரை கீழே இறங்கும்.

தங்கம்

27700 ஐ கடந்தால் 27900 வரை செல்லும். கீழே 27250 கடந்தால் 26500 வரை  இறங்கும்.

கச்சாஎண்ணெய்

மேலே ஏற ஏற விற்றுகொள்ளலாம் 4850 வரை இறங்கும் இடையில் உங்கள் விருப்பம் போல லாபம் செய்துகொள்ளலாம்

காப்பர்

இன்று 427 ஐ கடந்தாலே 436 வரை செல்லும் 427 ஐ கடந்து செல்லும் பொழுது சிறிய இறக்கம் கொடுக்கலாம் அதற்காக பயப்படவேண்டாம்.மேல 436 வரை கண்டிப்பாக செல்லும்

இயற்கை வாயு

125 இன்று வந்து விடும்  பின் 125 ல் வாங்கலாமா ? இன்று காத்திருக்கவும் .


நிக்கல்

நேற்றிய LOW ஐ கடக்காமல் இருந்தாலும் பின் 1011 கடந்து சந்தை முடிந்தால் மேலே செல்லும். ஆகையால் காத்திருந்து செயல் படவும்

STOP LOSS எதற்காக செயல்படுகிறது.நஷ்டத்தை குறைக்க சரி தானே.
ஆமாம். ஆனால் நஷ்டம் குறையவில்லையே.கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மொத்தத்தில் பார்த்தால் நஷ்டம் அதிகமாகிவிடுகிறது.

இரண்டு வழிகளில் STOP LOSS ஐ செயல் படுத்தலாம்.

ஒன்று

உதாரணம்
காப்பர் 423 க்கு வாங்கி 426 க்கு விற்கலாம் என்றால் 3000 லாபம் இதற்கு STOP LOSS 421 .50 என்றால் சரி .இது மாதிரி சீராக செயல் படவேண்டும்.

ஒரு நேரம் சரியாய் STOPLOSS ஐ வைத்துக்கொண்டும் மற்றொரு நேரம் STOPLOSS ஐ கூடுதலாக வைத்துக்கொண்டும்,பல நேரம் STOPLOSS 
 இல்லாமலே இப்படிதான் இன்றைய  INTRADAY RADER கள் உள்ளனர். 
இப்படி செயல்பட்டால் நஷ்டம் எப்படி குறையும் என்று நீங்களே கேள்வி கேட்டுகொள்ளுங்கள்.
இதன் தொடர்ச்சி நாளை பார்க்கலாம்








 

Saturday 14 January 2012

2012-01-14 TREND TODAY நாளை தை பொங்கல்.எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்

நாளை தை பொங்கல்.எல்லோருக்கும் பொங்கலோ பொங்கல்  வாழ்த்துக்கள்.

வெள்ளி

 இன்றும்  இறங்கும் 50250 க்கு அருகில் ஒருசில தினங்களில் வரும்.

தங்கம்

26800 வரை இறங்கி வரும்.

கச்சாஎண்ணெய்

5160 வரை மேலே செல்லலாம் உறுதி கிடையாது ஆனால் 4850  வரை கீழே இறங்கும்.

நிக்கல் காப்பர் இயற்கை வாயு மற்றும் ஒரு சில நிமிடங்களில் பார்த்துகொள்ளலாம்

இயற்கை வாயு

இன்று அல்லது திங்கள் நீங்கள் எதிர்பார்த்த 125 ஐ பார்க்கலாம்

நிக்கல்

1004 அல்லது 990 தாங்கு நிலை கொண்டுள்ளது. காத்திருந்து பார்போம்.

ஈயம்

நேற்று கூறியதை பின்பற்றுங்கள் 

துத்தநாகம்

இன்று அல்லது திங்கள் 103 ஐ அடைந்துவிடும்

காப்பர்

413 வரை இறங்கலாம் பின் திரும்பும்

அலுமினியம்

நேற்று 109 க்கு இறங்கி வந்தது

Friday 13 January 2012

2012-01-13 TREND TODAY

வெள்ளி

இன்று 52000 க்கு கீழ் வணிகம் நடக்காத வரையில் மேல தான் செல்லும் அதே நேரம் 53600 ஐ கடந்தால் தான் 55000 வரை செல்லும்.

தங்கம்

27900 ஐ தடை நிலையாக கொண்டுள்ளது.அதை கடந்து விட்டாலும் சிறிதளவு தான் மேல ஏறும்.

காப்பர்

நேற்றைய உயரம் 418  .80 ஐ கடந்தால் 425 வரை செல்லும்.

இயற்கை வாயு

162 நடந்து கொண்டிருக்கும் பொழுது 150 tgt கொடுத்தேன் நடந்தது பின் 125 tgt க்கு 138 .20 வரை இறங்கி உள்ளது மீதத்தையும் பார்க்கலாம்.

நிக்கல்

மேல் நோக்கிய பாதையில் தான் உள்ளது பயன்படுத்திகொள்ளுங்கள்.

துத்தநாகம்

103 வரை மேல செல்லும்.

ஈயம்.

105 .30 கடந்தால் 109 வரை செல்லும்

அலுமினியம் 

109 வரி கீழே இறங்கும் அதையும் கடந்தால் 107 வரை இறங்கும்.


கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இல்லை என்றாலும் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கம்ப்யூட்டர் நாலேட்ஜ் இருக்குமாயின் அவர்களிடம் கூறி பழைய பதிவுகளை  5 நாட்கள் முன் இருந்து பார்த்து வந்தால் தான் சரியாக புரியும்.
வார்த்தைகளை கவனமாக (அதாவது சந்தை முடிந்தால்,4780 ஐ கடந்தால், நேற்றைய உயரத்தை கடந்து சந்தை முடிந்தால் ,வேலியில் உள்ளது அதை கடந்து முடிந்தால் )புரிந்துகொன்டு செயல்படவும். 

Thursday 12 January 2012

வெள்ளி

52300 --53100 என்ற வேலியில் உள்ளது.மேலே கடந்தால் 54500 ,கீழே கடந்தால் 48500 .

தங்கம்

27900  -27450 க்குள் தான் இன்று நடக்கவேண்டும்.காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்

5340 கடந்து இன்று சந்தை முடிந்தால் மீண்டும் மேல செல்ல ஆரம்பிக்கும் பின் தற்பொழுது கொடுத்த உயரத்தை 5498 ஐ கடக்கும்.

இயற்கை வாயு

125 க்கு கண்டிப்பாக கீழே இறங்கி வரும்.சிறிது ஏற்றம் கொடுத்து விட்டும் வரலாம்.ஆனால் 125 கண்டிப்பாக வரும் .

காப்பர்

இன்று 415 வரை மேலே செல்லும்

நிக்கல்

நேற்றைய உயரத்தை 1017 .50 கடந்தால் 1040 வரை செல்லும்

Wednesday 11 January 2012

2012-01-11 TREND TODAY

வெள்ளி

53600 வரை மேல செல்லலாம்.

தங்கம்

27900 வரை மேல செல்லலாம்

இயற்கை வாயு நேற்று 150 க்கு அருகில் வந்தது.

கச்சாஎண்ணெய் ,நிக்கல்  நேற்று கூறியதையே கடைபிடியுங்கள்

Tuesday 10 January 2012

2012-01-10 TREND TODAY

தங்கம்

தற்பொழுது 26900 --27900 என்ற வேலியில் உள்ளது.26900 ஐ கடந்து சந்தை முடிந்தால் 25800 வரை இறங்கும்.மொத்தத்தில் இறங்குமுகமாகத்தான் உள்ளது.ஆகையால் ஒரு ஏற்றம் என்றால் இரண்டுமடங்கு இறங்கும்.கவனமாக செயல்படவும் .

வெள்ளி
52400 வரை மேல சென்றால் செல்லலாம் ஆனால் கீழே 48500 க்கு கண்டிப்பாக கீழே வரும்.

கச்சாஎண்ணெய்

5250  ல் தாங்கு நிலை உள்ளது அதையும் கடந்து சந்தை முடிந்தால் 5100
இவ்வளவு தான் கீழே இறங்கும் மேலே 6100 உறுதியாக செல்லும்.
மேலே இப்பொழுது தடை நிலை இல்லை ஆகையால் ஒரு இறக்கம் இறங்கினால் இரண்டுமடங்கு ஏறும்.ஒவ்வொரு இறக்கத்தில் வாங்குங்கள் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

காப்பர்
இன்று 397 க்கு கீழ் சந்தை முடிந்தால் 372  வரை இறங்கும்.

நிக்கல்

1125  க்கு மேல செல்லும் என்று எழுதிருந்தேன்.கொஞ்சம் சிரமப்பட்டு தான் வரும் 1016 ஐ கடந்தால் தான் வரும் அதனால் 1016 க்கு மேல் சந்தை முடிந்தால் வாங்கலாம்.

இயற்க்கை வாயு

கண்டிப்பாக 150 க்கு கீழ் இறங்கி வரும்

Monday 9 January 2012

2012-01-09 TREND TODAY

தங்கம்

25000 த்தை தேடி ஒருசில தினங்களில்   இறங்கும்

வெள்ளி

ஒருசில தினங்களில்  48500 வரை கீழே இறங்கும்

Friday 6 January 2012

2012-01-06 TREND TODAY

தங்கம்

இன்று 27900 கடந்தால் 28200 வரை மேலே செல்லும். 27500 க்கு கீழ் கடந்து சந்தை முடிந்தால் 26600 வரை கீழே இறங்கும்.

வெள்ளி

53400 ஐ கடந்தால் 54100 வரை செல்லும் 54200 ஐ கடந்தால் 55000 .

தங்கம் வெள்ளி தற்பொழுது இறக்க பாதையில் தான் உள்ளது.அதானால் தான் மேலே ஏறுவதற்கு முன் ஒரு இறக்கம் இறங்கி பின் ஏறுகிறது.இது எப்படி என்றால் தம்மு புடிச்சு மேலே ஏறுவது போன்று தம்மு புடிக்கமுடியல என்றால் அப்படியே FAINT ஆவது போல இங்கயும் BULL FAINT ஆனா என்ன ஆகும் சட சட என கீழ விழுந்து விடும்.

காப்பர்,இயற்கை வாயு,நிக்கல்,கச்சாஎண்ணெய்
எவை அனைத்திற்கும் நேற்றிய பதிவில் உள்ளதை கடைபிடிக்கலாம்.

ஆகையால் சந்தையில் entry ஆவதற்கு முன் சிந்தியுங்கள்.சந்தையில் அனுபவம் உள்ளவர்கள் என்றால் அனுபவம் உள்ளவர்களிடம் எத்தனை வருடம் சந்தையில் இருக்கிறிர்கள் மற்றும் முக்கியமாக கேட்க வேண்டியவை எவ்வளவு லாபம் செய்துள்ளிர்கள் என்று அவர்கள் லாபம் செய்திருந்தால் அவர்கள் சொல்லும் முறையை ஒரு வாரம் check செய்து பாருங்கள்(பணம் போடாமல் மனதளவில் )சரியாக இருந்தால் கடைபிடிக்கலாம்.

லாபம் செய்யவில்லை நஷ்டம் தான் இப்பொழுது நஷ்டம் வராமல்  வணிகம் செய்வது எப்படி நான் தெரிந்துகொண்டேன் என்றால் அவர்கள் சொல்வதையும் கேட்கலாம் ஆனால் VOLUME TRADE  செய்யவே கூடாது .இன்று பல நபர்கள் நிறைய கற்றுக்கொண்டு மிகவும் திறமையாக செயல் படுகிறார்கள் ஆனால் லாபம் செய்யமுடியவில்லை காரணம்
அவர்களிடம் PLAN ,MONEY MANGEMENT ,இரண்டும் இல்லை.அவர்களிடம்
TALLENT  , ATTITUDE இருக்கிறது.மேலே சொன்ன இரண்டையும் சேர்த்து கொண்டால் இவர்களும் வெற்றியாளர்களே.தயவு செய்து சிந்தியுங்கள்.

வேதம் புதிது சினிமாவில் வரும் ஆற்றங்கரையில் சிறுவனும் சத்யராஜும் நடித்த கட்டத்தை போல நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள்.உங்களை ஏமாற்றிகொள்ளதிர்கள்.உங்களை நீங்கள் ஏமாற்றிகொண்டால் உங்கள் பணம் தான் நஷ்டம் என்று நினைகாதிர்கள்
அதனால் எவ்வளவு மன உளைச்சல். மாதம் 20000 சம்பாதிக்க ஒருமாதம் உழைத்த பின் கிடைக்கிறது இங்கே ஒரு மணிநேரத்தில் அதை இழந்தாலும் 20000 ரூபாய் தானே பார்துகொல்ள்ளலாம் என்கிறோம் பின் இப்படியே பல லட்சங்களை நஷ்டம் ஆனா பின்னும் இதே மாதிரி இருந்துகொண்டு பல காரணங்களை கூறுவதால் நஷ்டம் லாபம் ஆகாது.
உங்கள் முதலீடுக்கு மாதம் எவ்வளவு லாபம் வேண்டும் என்றும் பின் அதற்க்கு எப்படி செயல்படவேண்டும் என்றும் பின் அதை ஒரே சீராக கையாளவேண்டும் என்றும் முடிவெடுக்க வேண்டும் அதில் ஒரு மாற்றம் கூட இருக்ககூடாது.இப்படி செயல்பட்டாள் கண்டிப்பாக ஒவ்வொருவரும் வெற்றியாளரே.

இதில் உங்களுக்கு என்ன கஷ்டமாக உள்ளது அதை என்னிடம் கூறுங்கள் நான் விடை தருகிறேன்.

ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்
ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்
ஏமாறாதிர்கள்  அல்ல  ஏமாற்றி கொள்ளாதிர்கள்

Thursday 5 January 2012

2012-01-05 TREND TODAY

தங்கம்

மேல 28150 ஐ கடந்தால் 28400 வரை செல்ல வாய்ப்பு உள்ளது.

வெள்ளி

53500 கடந்தால் ஒரு சில தினங்களில் 55600 க்கு அருகில்  செல்ல வாய்ப்பு உள்ளது.53500 கடக்காமல் 52250 க்கு கீழ் சந்தை முடிந்தால் 48600 க்கு உறுதியாக கீழே இறங்கும்.

கச்சாஎண்ணெய்

5250 ஐ தாங்கு நிலையாக வைத்துகொண்டு 6000 த்தை தேடி செல்கிறது.

காப்பர் 

400 ஐ தாங்கு நிலையாக வைத்துகொண்டு 418 ஐ தேடி செல்கிறது

நிக்கல்

960 தாங்கு நிலையாக வைத்துகொண்டு 1125 தேடி செல்கிறது

இயற்க்கை வாயு

168  ஐ தடையாக வைத்து கொண்டு 150 ஐ தேடி கீழே செல்கிறது.

100 நபர்கள் MAIL மூலம் விருப்பம் தெரிவித்தால் கண்டிப்பாக INDRADAY  டிப்ஸ் தர நினைகின்றேன்.

உங்கள் விருப்பம் என்னுடைய செயல் எல்லோருக்கும் லாபம்.

INTRADAY   TIPS ABSOLUTELY FREE (MINIMUM 5 CALLS PER DAY )













Wednesday 4 January 2012

2012-01-04 TREND TODAY

வெள்ளி

48500 ----55000 என்ற வேலியிலும் கீழ் நோக்கிய பாதையிலும் தான் உள்ளது.
ஆகையால்நேற்றைய HIGH ஐ கடந்தால்  மேலே 55000  சென்றபின் கீழே வரும்  ஆனால் கீழே 48500 க்கு  வரும்.

தங்கம் 28150 --26600 என்ற வேலியில் உள்ளது. மற்றும் இன்று நேற்றைய  HIGH ஐ கடந்தால் 28150 வரை மேலே செல்லும் மற்றும் இன்று கீழறங்கி சந்தை முடிந்தால் 26600 க்கு கீழே வரும்.

கச்சாஎண்ணெய்

கூடிய விரைவில் 6000 த்தை தேடி செல்லும் நீங்களும் அதன்வழியில் சென்று பயன்பெறுவீர்கள்.




Tuesday 3 January 2012

2012-01-03 TREND TODAY

தங்கம் வெள்ளி இரண்டுமே கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது. சிறிது ஏற்றம் தரலாம் ஆனால் கீழே தான் வரும்.
தங்கம் 26100 ,வெள்ளி 47000 காத்திருந்து பார்போம்.

Monday 2 January 2012

2012-01-02 TREND TODAY

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு  2012 வாழ்த்துக்கள்

இன்று அமெரிக்கா பங்கு சந்தை விடுமுறை என்பதால் நாளை சந்திப்போம்.