வெள்ளி
இன்று 56000 தாங்கு நிலையாகவும் 57600 தடை நிலையாகவும் கொண்டு
காப்பர்
419 தாங்கு நிலையாக வைத்து கொண்டு 433 வரை மேல செல்லும்
இயற்க்கை வாயு
130 ----- 119 என்ற புள்ளிகளுக்கு இடையில் வணிகம் நடக்கும்
இன்று 56000 தாங்கு நிலையாகவும் 57600 தடை நிலையாகவும் கொண்டு
உள்ளது.56000 கடந்து கீழே முடிந்தால் 54600 இலக்கு .57600 ஐ கடந்தால் 58200
மற்றும் 58200 ல் மிகவும் கடினமான தடை நிலை உள்ளது.
நிக்கல்
1025 ல் வணிகம் நடக்கும் பொழுது 1280 வரை செல்லும் என்றதற்கு 1086 வரை சென்றுள்ளது.இடையில் 1100 ல் லாபம் செய்து கொள்ளலாம் என்றதற்கு நேற்று 1086 வரை சென்று 1061 ல் முடிந்தது. திரும்ப 1035 வரை கீழே இறங்கிய பின் கூட ஏறலாம்.மொத்தத்தில் 1280 க்கு செல்லும்
கச்சாஎண்ணெய்
4935 ----- 4750 என்ற இடைவெளியில் உள்ளது.நேற்று நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது கீழே இறங்கியபின் மேல ஏறும்.
தங்கம்
தற்பொழுது உள்ள தடை நிலை 28500 .27600 வரை இறங்க வாய்ப்பு நிறைய உள்ளது.
419 தாங்கு நிலையாக வைத்து கொண்டு 433 வரை மேல செல்லும்
இயற்க்கை வாயு
130 ----- 119 என்ற புள்ளிகளுக்கு இடையில் வணிகம் நடக்கும்
No comments:
Post a Comment