வெள்ளி
நேற்று கூறியபடி 57600 க்கு மேல் சந்தை முடியவில்லை இன்று
அதிகபட்ச தற்பொழுதைய உயரமாக சென்றால் 59200 .59200 சென்றும் கீழே வரலாம் தற்பொழுது உள்ள நிலையில் இருந்தும் கீழே 51200 க்கு வரலாம்.
ஆகையால் மேலே செல்லும் புள்ளியை கவனத்தில் வைத்து கொண்டு அங்கே விற்றுகொள்ளலாம் பின் அவரவர் விருப்பம் போல் கீழே இறங்கும் பொழுது லாபம் செய்து கொள்ளலாம் .
காப்பர்
நேற்று 433 வரை செல்லும் என்றதற்கு 434 . 65 வரை சென்றது இன்று
437 --438 ல் விற்றுகொளலாம் 430 க்கு கீழ் லாபம் செய்து கொள்ளலாம்.
தங்கம்
தற்பொழுது அதிகபட்ச உயரமாக 29100 வரை செல்லலாம் பின் இறங்கினால் 27200 வரை இறங்கலாம்.காத்திருந்து பார்போம்
கச்சாஎண்ணெய்
5010 வரை சென்று திரும்ப வேண்டும் அப்படி திரும்பினால் 200 புள்ளிகள் ஓரிரு தினங்களில் இறங்கும்.
No comments:
Post a Comment