IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday 30 September 2011

2011-09-30 trend today

தங்கம்

தங்கம் கண்டிப்பாக 24600 வரனும் ஆனால் காலதாமதமாகி
கொண்டு உள்ளது .எப்படியும் இன்னும் ஒரு வாரத்திற்குள்
 24600 க்கு இறங்கி வரும்.அதற்க்கு முன் மேல சென்றால்
 26650 வரை மட்டும் செல்லலாம்.24600 க்கு கீழ் இறங்கி
 வருவதற்கு முன் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அது
 தான் இயற்க்கை அதன்படி நடந்த பின் 24600 க்கு கீழ் வரும்.
தங்கம் விற்றுள்ளவர்கள் காத்திருந்து லாபம் பார்க்கவும்.

வெள்ளி

வெள்ளியும் கீழ் இறங்கி தான் வரவேண்டும் அதற்க்கு முன் 
54500 வரை மேல செல்லலாம்.54500 இல் கூட செல்
செய்யலாம் tgt  44000 .எல்லாவற்றிற்கும் பொறுமையாக
காத்திருத்தல் வேண்டும் காத்திருந்து  லாபம் பார்க்கலாம்


   




Thursday 29 September 2011

2011-09-29 TREND TODAY

தங்கம்

தங்கம் இன்று 25100  க்கு கீழ இறங்கி வரும் பின்
ஒரு  சில மணி நேரம் அந்த புள்ளிக்கு அருகில்
TRADE  நடந்து பின் இறங்கினால் 24600  க்கு கீழ
 இறங்கி வரும் ஆகையால் 25100 க்கு அருகில் லாபம் செய்துகொள்ளலாம்.நிறைய லாட் வைத்து இருபவர்கள்
 24600 க்கு மீதத்தை லாபம் எடுத்துகொள்ளலாம் .

GOLD 
TODAY IT  WILL COME DOWN UPTO 25100 THEN TRADE 
 LIKELY AROUND 24950-25200AND IT BREAKS LOW AFTER
 THIS TRADE IT WILL GIVE A DOWN TGT 24600.SO BOOK PROFIT
 AT@ 25100 HAVING A SINGLE LOT AND SMALL POSITION.BALANCE
 WILL BOOK AT 24600

வெள்ளி

வெள்ளி ஏற்கனவே சொன்ன 50800 ஐ கடந்து சந்தை
 முடியும் பொழுது அமைந்தால் 44000 ,39000 TGT 
கொடுத்திருந்தேன் அது இன்றே  நடக்க வாய்ப்பு
 உள்ளத்தால் மிகவும் ஜாக்கிரதையாக வணிகம்
 செய்யவும் மற்றும் லாபத்தை  சரியான நேரத்தில் பயன்படுத்திகொள்ளுங்கள்.

 SILVER
 ALREADY  STATE IN THE BLOG ON 27TH SEP ie IF CLOSES
BELOW 50800 THE DOWN TGT 44000 AND 39000 .TODAY IT
 HAVE POSSIBILTY TO COME DOWN UPTO 44000.
TRADERS(SELLERS) SHOULD BOOK PROFIT  @44000
 IN A RIGHT TIME DONT MISS IT




Wednesday 28 September 2011

28-09-2011 trend today

நேற்று கூறியதே இன்று தங்கம் வெள்ளி இரண்டிற்கும் பொருந்தும்  ஆகையால் நேற்று கூறியதை இன்று  COPY PASTE செய்துள்ளேன்.

TODAY WILL BEHAVE AS IT IS IN YESTERDAY  STATEMENT.SO  COPY AND PASTE FOR UR CONVENIENT

GOLD

TODAY ITS HAVE A CHANCE TO GO UPTO 26300.IT WILL GIVE A
DOWN UPTO 24600 THEN BREAK 24600 THEN 23000.ACT RIGHTLY
AND MAXMISE UR PROFIT.

வெள்ளி

நேற்று மிகவும் குழப்பமாக மேல அல்லது மீண்டும் கீழ
வருமா என்ற அச்சத்தோடு வணிகம் நடந்தது. நேற்று
மீண்டும் ஒரு பெரிய இறக்கத்தைதர  தயாராகி கொண்டு
இருக்கிறது  என்று எழுதி இருந்தேன் அனால் அதற்க்கான
வாய்ப்பு 50800 -க்கு கீழ சந்தை முடியும் பொழுது
அமைந்தால்44000 ல் ஒரு திருப்பம் வரலாம்
இல்லையென்றால் 39000  வரை கீழ வரும்.53000  க்கு
மேல கடந்தால் 57000   வரை செல்ல வாய்ப்பு உள்ளது .ஆகையால் மிகவும் கவனமாகவும்
ஜாக்கிரதையாகவும் வணிகம் செய்யவும்
SILVER
YESTERDAY SILVER GIVEN  A CONFUSION AND FEAR FOR
IF THE MARKET GIVE FURTHER LOW  OR HIGH.
YESTERDAY STATE IN THE BLOG AS ITS HAVE A
PREPARATION TO GIVE BIG LOW.BUT THAT CHANCE
ONLY IF CLOSES BELOW 50800.IF CLOSES BELOW 50800
IT WILL COME DOWN  TO 44000 AND GIVE A REVERSE.
THE RIVERSE NOT ARRIVE THEN NEXT TGT 39000.
IF CROSSES 53000 UPSIDE TODAY 57000 TGT.
TRADERS SHOULD BE TRADE MORE CAREFULLY







Tuesday 27 September 2011

2011-09-27 TREND TODAY

தங்கம்

இன்று  26300  வரை மேல செல்ல வாய்ப்பு உள்ளது.
கீழ 24600  க்கு இறங்கி வரும் பின் அதையும் கடந்தால்
23000 .சரியாக செயல்பட்டு லாபத்தை  பெருக்கிகொள்ளுங்கள்.

GOLD

TODAY ITS HAVE A CHANCE TO GO UPTO 26300.IT WILL GIVE A
DOWN UPTO 24600 THEN BREAK 24600 THEN 23000.ACT RIGHTLY
AND MAXMISE UR PROFIT.

வெள்ளி

நேற்று மிகவும் குழப்பமாக மேல அல்லது மீண்டும் கீழ
வருமா என்ற அச்சத்தோடு வணிகம் நடந்தது. நேற்று
மீண்டும் ஒரு பெரிய இறக்கத்தைதர  தயாராகி கொண்டு
இருக்கிறது  என்று எழுதி இருந்தேன் அனால் அதற்க்கான
வாய்ப்பு 50800 -க்கு கீழ சந்தை முடியும் பொழுது
அமைந்தால்44000 ல் ஒரு திருப்பம் வரலாம்
இல்லையென்றால் 39000  வரை கீழ வரும்.53000  க்கு
மேல கடந்தால் 57000   வரை செல்ல வாய்ப்பு உள்ளது .ஆகையால் மிகவும் கவனமாகவும்
ஜாக்கிரதையாகவும் வணிகம் செய்யவும்
SILVER
YESTERDAY SILVER GIVEN  A CONFUSION AND FEAR FOR
IF THE MARKET GIVE FURTHER LOW  OR HIGH.
YESTERDAY STATE IN THE BLOG AS ITS HAVE A
PREPARATION TO GIVE BIG LOW.BUT THAT CHANCE
ONLY IF CLOSES BELOW 50800.IF CLOSES BELOW 50800
IT WILL COME DOWN  TO 44000 AND GIVE A REVERSE.
THE RIVERSE NOT ARRIVE THEN NEXT TGT 39000.
IF CROSSES 53000 UPSIDE TODAY 57000 TGT.
TRADERS SHOULD BE TRADE MORE CAREFULLY







Monday 26 September 2011

26-09-2011 தங்கம் 25400 க்கு கீழ் வந்தது

தாமததிற்கு மன்னிக்கவும்

SORRY FOR THE DELAY

தங்கம் 

தங்கம் கூறியது போல 25200  க்கு கீழே வந்துவிட்டது
அடுத்து என்ன இன்றைக்கு இப்பொழுது  கிடைத்த இறக்க
புள்ளி 24992 க்கு கீழ் வந்தால்  இன்று அல்லது இரு
தினங்களுக்குள் சந்தை முடியும் பொழுது இருந்தால்
கண்டிப்பாக 23000 உறுதி .மற்றும் இன்று 26400  வரை  மேல
செல்ல வாய்ப்பு உள்ளது .இன்று இறக்கம் மிகவும்
கூடுதலாக இருப்பதால் மிகவும் கவனமாக வணிகம்
செய்யவும்
GOLD
GOLD GIVEN A TGT AS STATED  YESTERDAY AND WHAT IS THE NEXT
NOW TODAY LOW IS 24992.IF THE LOW BREAK AND CLOSES AT THE END
 OF THE DAY OR IN NEXT TWO DAYS ALSO THE NEXT TGT 23000 SURE.IF GO UPSIDE TODAY UPTO 26400 (FROM THIS TIME ie 2.15 pm)
TRADERS SHOULD TRADE CAREFULLY

வெள்ளி

நேற்று கூறியது போல 44000 க்கு  அருகில்  45900 
வரை வந்து சென்றது.தற்பொழுது மதியம் இரண்டு 
மணி சுமாருக்கு   50453  என்ற புள்ளியில் நடந்து வருகிறது
கண்டிப்பாக மீண்டும் ஒரு பெரிய இறக்கத்தை தர தயாராகி
கொண்டு இருக்கிறது.அதன் முடிவு இன்று தெரியும் நாளை
 காலை என்னவென்று பார்த்துகொள்ளுங்கள்.மிகவும்
 ஜாக்கிரதையாக வணிகம் செய்யவும்

SILVER

SILVER ALSO GIVEN A TGT 45900 NEARER TO THE YESTERDAY
STATE 44000.NOW AFTERNOON @ 2 PM 50453 IS THE TRADE
PRICE .NOW IT IS HAVING A PREPARATION TO GIVE A BIG
LOW BUT RESULT WILL KNOW ONLY AT THE END OF THE
DAY .SEE U TOMOROW AND TRADE CAREFULLY





Saturday 24 September 2011

2011-09-24

தங்கம்

மூன்று தினங்களுக்கு முன் கூறியதுபோல 25400 க்கு
இறங்கி வரும் என்று சொன்னதற்கு 25965 முடிய வந்துள்ளது.
இன்று மேல் நோக்கிய நகர்த்தலுக்கு வாய்ப்பு குறைவாக தான்
உள்ளது அப்படியே மேல சென்றால் 26900  முடிய செல்லலாம்.
ஆனால் கீழ இறங்க வேண்டிய மீதம் 600  புள்ளி இருப்பதால்
இன்று 25400  க்கு இறங்கிவரும்.பின் இன்றோ அல்லது
 திங்கள் கிழமை சந்தை முடியும் பொழுது 25200 க்கு
கீழே முடிந்தால் மீண்டும் 23000 ,21500 வரை  இறங்க
வாய்ப்பு உள்ளது.ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக
 கவனமாக வணிகம் செய்யவும்.,

வெள்ளி
 இனி 44000 வரை  இறங்க வாய்ப்பு உள்ளது இன்று இல்லை
 என்றாலும் கூடிய விரைவில் இறங்கிவிடும். கவனமாக
வணிகம் செய்யவும்.மார்ஜின் தொகையினை கணக்கு 
செய்து வைத்து கொண்டும் பின் மேல கீழ சென்றால் 
 அதற்க்கான மர்ஜினையும் கணக்கு செய்து வணிகம் செய்யவும்




.

.




Friday 23 September 2011

2011-09-23

தங்கம்

நேற்று தங்கம் வேலிக்குள் தான் நகர்ந்தது.இன்று
 27100 வரை இறங்கிய பின் தயங்கி பின் மேலும்
இறங்க வாய்ப்பு உள்ளது.ஆகையால் வாங்கலாம்
என்று நினைப்பவர்கள் யோசித்து முடிவை சரியாக
எடுத்துவணிகம் செய்யவும்.
THANGAM
YESTERDAY GOLD BEHAVED UNDER THE RANGE.TODAY IT 
WILL COME DOWN UPTO 27100 THEN RELUCTANCE AFTER
AGAIN IT HAVE A CHANCE FOR FURTHER DOWN.SO BUYER
SHOULD DO TRADE CAREFULLY.

SILVER
YERSTERDAY GIVEN A GOOD DOWNSIDE AND TODAY ALSO 
 IT WILL COME DOWN UPTO 60700,58900.TRADERS SHOULD
TRADE CAREFULLY


நேற்று வெள்ளி நல்ல இரக்கத்தை தந்தது.இன்று
கூட 60700 ,58900 வரை இறங்க வாய்ப்பு உள்ளது.
வணிகத்தை மிக கவனமாக செய்யவும்.
.


Thursday 22 September 2011

2011-09-22 TREND TODAY

தங்கம்

இன்று 28300 -27100 என்ற இடைவேளிக்குள் தான் உள்ளது..

வெயிட் அண்ட் வாட்ச்

வெள்ளி

இன்று 66150 - 63600 என்ற இடைவேளிக்குள் தான் உள்ளது.

வெயிட் அண்ட் வாட்ச்

Tuesday 20 September 2011

2011-09-20 தங்கம் 25400 க்கு கீழ் இறங்கி வரும் 15 தினங்களுக்குள்

தங்கம்
15 தினங்களுக்குள் தங்கம் 25400 க்கு கீழ் இறங்கி வரும் .அதற்கு 
முன் 27000 _28300 வரை மேலும் கீழும் நகர்ந்து பின் உறுதியாக
25400 க்கு கீழே  வரும்SELL செய்ய நினைப்பவர்கள்  மேல 28300
வரை உள்ள மார்ஜின் கணக்கு செய்து வைத்தும்  பின் மீண்டும்
28200 க்கு அருகில் திரும்ப  SELL செய்ய நினைப்பவர்கள் 28600 க்கு உள்ள மார்ஜின் கணக்கு செய்து அதற்க்கான முழு 
தொகையும் இருந்தால் sell செய்யலாம் 25300 க்கு அருகில் 
லாபம் செய்துகொள்ளலாம்

வெள்ளி

இன்று 62600 க்கு கீழ வரும் பின் 65000  க்கு திரும்பவேண்டும் அப்படி திரும்பவில்லை என்றால் 62300  இல் sell செய்யவும் tgt  60800 ,59000 .




Monday 19 September 2011

2011-09-19 TREND TODAY

தங்கம்

27000 -28400 என்ற வேலியில் உள்ளது.இந்த வேலியை தாண்டினால்
 தான் அடுத்து என்ன என்பது தெரியவரும் ஆகையால் பொறுத்து
இருந்து பார்போம்.

GOLD

27000-28400 IS THE RANGE. IF BREAK THE RANGE ONLU WE GOT IT THE REACTION
 SO UPTO THAT WAIT AND WATCH

வெள்ளி

63000 - 65400 என்ற வெளியில் உள்ளது .இந்த வேலியை தாண்டினால்தான் 
 அடுத்து என்ன என்பது தெரியவரும்  ஆகையால் பொறுத்து இருந்து
 பார்போம்

SILVER

63000-65400 IS THE RANGE .IF BREAKS THE RANGE ONLY WE GOT IT THE REACTION
 SO UPTO THAT WAIT AND WATCH



Saturday 17 September 2011

2011-09-17 Trend Today

தங்கம் நேற்று கூறியது போல நடந்தது.இன்று 28350
முடிய சென்றுவிட்டு திரும்பவேண்டும் அப்படி
 திரும்பவில்லை என்றல் பழைய உயரத்தை
28744  தொடும்.கீழ இறங்கினால் 27100  வரை வரலாம்

GOLD YESTERDAY BEHAVE AS STATE IN BLOG.TODAY IT
 WILL GO UPTO 28350 THEN GIVE A REVERSE.IF NOT REVERSE
 THEN TGT 28744.IF GIVE A REVERSAL TGT 27100 

வெள்ளி நேற்று கூறியது போல நடந்தது.இன்று
 65300  முடிய சென்றுவிட்டு திரும்ப வேண்டும்
அப்படி திரும்பவில்லை என்றால் target  65900 ,66400 ,66900 .
65300  புள்ளியில் திரும்பினால் 63300  வரை இறங்கும்.
ஏற்ற இறக்கம் ஜாஸ்தியாக இருப்பதால் கவனமாக
 வணிகம் செய்யலாம்

SILVER YESTERDAY BEHAVES AS STATE IN THE BLOG.TODAY
 IT WILL GO UPTO 65300 THEN IT GIVE A REVERSAL.IF NOT GIVE
 A REVERSAL TGT 65900,66400,66900
IF GIVE A REVERSAL AT 65300 THEN DOWNSIDE TGT 63300.
 UP AND DOWN  VOLATILE IS VERY HIGH.SO TRADER SHOULD
 TRADE VERY CAREFULLY.

Friday 16 September 2011

2011-09-16 TREND TODAY

தங்கம் நேற்று நல்ல இறக்கத்தை தந்தது இன்று 27000 வரை இறங்கும் பின் அதையும் கடந்தால் TARGET  25700 .
ஆகையால் இன்று 27000  கீழே முடியகூடாது .அப்படி
சந்தை முடிந்தால் 25700  உறுதியாக வரலாம்.27000
கீழே முடியாமல் நாளை மேல்நோக்கி  முடிந்தால்
 திரும்ப 28300 வரை செல்லும் அதற்கு CONFIRM  செய்து
 தெரிவிக்கிறேன்
YESTERDAY  GOLD GIVEN A GOOD DOWNSIDE. TODAY IT WILL
COME DOWNSIDE UPTO 27000 THEN TGT 25700.SO TODAY GOLD
NOT CLOSE  BELOW 27000 IF CLOSE BELOW 27000 TGT 25700  WILL
 MAYBE SURE.IF NOT CLOSE BELOW  27000 THEN TOMOROW
 WILL IN THE UPTREND IT WILL GO UPTO AGAIN 28300

வெள்ளியும் நேற்று நல்ல இறக்கத்தை தந்தது  இன்று 62100 வரை இறங்கிவறலாம் பின் மேல் நோக்கி செல்ல வேண்டும் செல்ல தவறினால் 60700 ,59200  வரை இறங்க வாய்ப்பு உள்ளது .மேல் நோக்கி சென்றால் 65100 வரை மீண்டும் செல்லும்
YESTERDAY SILVER  GIVEN A GOOD DOWNSIDE AND TODAY ALSO IT WILL COME DOWN UPTO 62100 THEN IT GIVE A PULLBACK IF IT MISS IT THEN DOWN SIDE TARGET 60700,59200.SUPPOSE IT GIVE PULLBACK AT 62100 OR BEFORE IT WILL GO TO TARGET 65100


Thursday 15 September 2011

2011-09-15

இன்று தங்கம் இறங்கினால் 27780 _27650 முடியதான் வாய்ய்பு உள்ளது.அதற்கும் கீழ் 27650  இறங்கி சந்தைமுடியும் பொழுது
 தருவாயில் இருந்தால் 26800 உறுதி .அதேபோல தங்கம்
 மேல்நோக்கி  சென்றால் 28425 பின் 28700  மற்றும் 28800  க்கு
மேல சந்தை முடியும் தருவாயில் இருந்தால்
29800  வரை உறுதியாக செல்ல வாய்ப்பு உள்ளது.

Today if GOLD comedown only to  27780-27650.if closes below 27650 தென்
 26800 will almost sure.Then if go up side 28425,28700 and if closes above
2880 tgt 29800 will almost sure

வெள்ளி இன்று 64400 , 64000  க்கு கீழ் சந்தை முடிவது
 கடினம்  இருப்பினும் 64000 கீழே சந்தை முடிந்தால்
63300 ,62800 target  அதே போல சந்தை  மேல சென்றால்
65800 ,66400 ,67000 

SILVER if crosses 64400 ,tgt 64000 and if closes below 64000
 then tgt 63300 and 62800.then if crosses 65800 and closes above
 65900 tgt 66400,67000



Wednesday 14 September 2011

2011-009-14

எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாளை சந்திப்போம்

Tuesday 13 September 2011

2011-09-13

தங்கம் இன்று 27500 வரை இறங்கிய பின் ஏற்றம் தர
தவறினால் 26800 வரை இறங்கலாம்.  28150 க்கு மேல
 கடந்தால்  28350 பின் 28700

GOLD  IT WILL COMEDOWN UPTO 27500 THEN GIVES SOME RISE
 UPTO 27700.IF NOT GIVES THEN SECOND LOW WILL 26800.SUPPOSE
 IF GO UPSIDE IF CROSSES 28150 TGT 28350 AND 28700

வெள்ளி இன்று 62500 - 62350 வரை இறங்கிய பின் ஏற்றம்

 தரலாம் அப்படி ஏறினால் 64700 வரை ஏறகூடும் .

SILVER IT WILL COMEDOWN UPTO 62500-62350 THEN MAY BE GIVE
  A RISE  IF SO TGT WILL BE 64700

Monday 12 September 2011

2011-09-12


தங்கம் இன்று 28200 ஐ கடந்தால் 28750,  பின் அடுத்த உயரம்.

மேலே செல்லாமல் கீழ் நோக்கினால் 27500 வரை இறங்கும்.

வெள்ளி 64100 -67000 என்று 3000  புள்ளி இடைவெளியில் வேலி உள்ளது.ஆகையால் மிகவும் கவனமாக இன்று TRADE செய்யவும்






 ,

Friday 9 September 2011

2011-09-09 TREND TODAY,

தங்கம் இரு தினங்களில் மீண்டும் பழைய உயரம் 28700  வரை செல்லும் பின் ஓரிரு  தினங்களில் 30200  செல்வதற்க்கான அறிகுறி உறுதி செய்யலாம் .
GOLD WILL GO UP TO 28700 IN A DAY OR TWO DAYS. IF GIVE A CONFIRMATION AFTER 28700 THEN IT WILL GIVE A CHANCE TO GO UPTO 30200  SO WAIT FOR CONFIRMATION
AT THE LEVEL OF 29000 THEN PROCEED TO TGT 30200

வெள்ளி  இரு தினங்களில் மீண்டும்   66800   வரை செல்லும் பின் ஓரிரு  தினங்களில் 70500   செல்வதற்க்கான அறிகுறி உறுதி செய்யலாம் .
SILVER  WILL GO UP TO 66800 IN A DAY OR TWO DAYS. IF GIVE A CONFIRMATION AFTER 66800 THEN IT WILL GIVE A CHANCE TO GO UPTO 70500  SO WAIT FOR CONFIRMATION AT THE LEVEL OF 66800 THEN PROCEED TO TGT 70500

CRUDEOIL
TODAY IF CLOSES ABOVE 4185 IT WILL GO UP TO 4350 OTHER WISE I WILL COME DOWN 4115 , IF CLOSES BELOW 4415 2ND TGT 3850
COPPER
TODAY IF CROSSES 427.5 THEN TGT 430.5 AND IF CLOSES ABOVE 431 NEXT TGT 440 IN A WEAK OTHER WISE IT WILL COME DOWN TO 415

NICKEL IT WILL GO UPTO 1034





Wednesday 7 September 2011

2011-09--08

எனது உடல்நிலை  சரியல்லதா காரணத்தால் என்னால் நாளைக்கு உள்ளதை எழுத முடியவில்லை .வெள்ளி ,தங்கம் இரண்டும் இறங்குவதர்க்கான  முயற்சியின் முடிவு தெரியவில்லை.நாளை தெரிந்துவிடும்.முடிந்தால் நாளை மதியத்திற்கு மேலே   எனது உடல்நிலையின் நிலைமை பொருத்து  POST செய்கிறேன் .

2011-09-07-இன்றைய கமோடிட்டி சந்தை போக்கு

தங்கம்  நேற்று புதிய உயரத்தை கொடுத்ததை பார்த்தோம் இன்று
 27200 வரை இறங்கிய பின் மேலே 28500 வரை செல்லும் .
27500 க்கு கீழ் இறங்க தயங்கலாம் .
YESTERDAY WE SAW A NEW HIGH FOR GOLD.TODAY IT WILL HAVE
CHANCE TO COME DOWN UPTO 27200 THEN IT WILL RECOVER AND
GO UPTO 28500.ONE MORE THING DOUBT TO COME DOWN 27500

வெள்ளி இன்று 63600  வரை இறங்க முதல் வாய்ப்புண்டு.
 அதற்க்கு கீழ் 60800 இரண்டாம் வாய்ப்பு.இன்று 63600  கீழ்
 இறங்காமல் இருந்தால் 64800 ,66500 க்கு மேல  செல்லலாம்.

SILVER TODAY HAVE A FIRST CHANCE TO COME DOWN 63600 AND
SECOND CHANCE 60800.BUT TOUGH TO BREAK 63600 AND CLOSE
 BELOW 63600 AT THE END OF THE DAY.IF HAPPENS THEN 60800 WILL SURE.
OTHERWISE IT WILL GOUPTO 64800 AND 66500

க்ருடு ஆயில்
இன்று 3750 _4075 என்ற வேலிக்குள் உள்ளது .3842 க்கு கீழ்
வந்தால் 3750 உறுதி .அதேபோல 4075  வரை மேல செல்ல
வாய்ப்பு உள்ளது
CRUDE OIL
TODAY 3750-4075 IS THE RANGE. IT WILL HAVE A CHANCE TO GOUP TO 4075.IF COMES BELOW 3842 THEN LOWER TGT 3750 .

காப்பர்

இன்று 430 ஐ தொட வாய்ப்புள்ளது. 412 க்கு கீழே வந்தால் 400 ,390

COPPER
TODAY IT WILL HAVE A CHANCE TO TOUCH  430.IF BREAK
 LOW 412,THEN 400,390 TGT 

நிக்கல்

இன்று மேல சென்றால் 993 வரை செல்லும்

NICKEL
IF GO UPSIDE 993 TGT


2011-09-07

TODAY POST WILL POST BEFORE 10AM

Tuesday 6 September 2011

2011-09-06

நேற்றைய பரிந்துரைப்படி செயல்படவும்.நேற்றைய பரிந்துரை அனைத்துக்கும் பொருந்தும்.நேற்றைய INTRADAY பரிந்துரை இன்று செல்லாது.

ACT ON  YESTERDAY RECOMENDATION.YESTERDAY INTRADAY CALLS TODAY INVALID.
தங்கம்
சனிகிழமை கூறியது போல புதிய உயரத்தை நோக்கி செல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை திங்கள் கிழமை கொஞ்சம் மேல செல்ல தயங்கலாம் பின்  மேல செல்லும்.ஆகையால் சனிகிழமை துவக்கவிலையில் தங்கம் மெகா   28223 ல்  வாங்கியவர்கள் 28461 அல்லது 28400 ல் (TARGET  விலை  28500 க்கு 80 %) புக் ப்ராபிட் செய்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.தங்கம் மினி  வாங்கியவர்கள் 29600 க்கு கிட்டத்தில் வரும்பொழுது ப்ராபிட் செய்து கொள்ளலாம்.   மீண்டும் கோல்ட் மெகா  வாங்க எண்ணுபவர்கள் 28600 க்கு மேல செல்லும்பொழுது வாங்கிகொள்ளலாம்.ரிஸ்க் எடுப்பவர்கள் 27860 -28000 இந்த புள்ளியில் வங்கி 300 -400 ஏறும்பொழுது புக் ப்ராபிட் செய்து கொள்ளலாம்.
 GOLD
 As stated on Saturday  it will give a new high and no doubt about it. Monday  movement may be little sluggish then it will go up. So  somebody bought silver mega at the opening price 28223 on Saturday  and think they booked  profit at 28461-28000(80% of  the tgt price 28500).  If  bought   gold mini wait for the closer to tgt price 29600 then book a profit.
If  again willing to buy gold mega buy  above 28600 tgt 29600 or risky trader buy at 27860-28000 tgt 28300-28400
 

வெள்ளி
கிழே இறங்கினால் 65000 முடிய வந்துவிட்டு பின் மேல 67600 ,72000
  வரை  செல்லும்.ஆகையால் சனிகிழமை துவக்கவிலையில்
 வாங்கியவர்கள் காத்திருந்து 15  நாட்களுக்குள் லாபம் பார்க்கலாம்
Silver
It may be come downside to 65000 then will go upto  67600,72000.  So wait for the tgt  in fifteen days

க்ருடு ஆயில்
 3900  -4100 என்ற வேலிக்குள்  உள்ளது. Intraday  செய்யவிரும்புவர்கள்
 3940 க்கு  கிழே வந்தால் SELL  tgt 3900 ,3940 க்கு கிழே வந்த பின் 3970 மேல கடந்து சென்றல் BUY  tgt 4050 .இந்த வேலிக்கு மேல அல்லது கிழே சந்தைமுடியும் பொழுது இருந்தால் BUY 4125 ல் tgt 4275 ,SELL  3875 ல் tgt  3750
Crude oil
Range 3900-4100.whoever  wish todo intraday crosses below 3940  tgt 3900 and  if come down to 3940 then it recover and crosses above 3970  buy tgt 4050.  This range will breakout at the end of the day BUY  at 4125 tgt 4275 and  breakdown at the end of the day SELL at 3875 tgt 3750

காப்பர்
403 -433  என்ற வேலியில் உள்ளது. Intraday  செய்ய விரும்புவர்கள் 
 BUY at 422   tgt 428 SELL at 415 .50   tgt  412 .5 .(மின்னஞ்சல் வழியாக
ஆலோசனை  கேட்டதற்கு )
Copper
Range 403-433.For intraday BUY at 422 tgt 428, SELL at 415.5 tgt 412.5(this is given for through email request)

நிக்கல்
975  க்கு கிழே சந்தை முடியும் பொழுது இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக வியாபாரம்  செய்யவும்.இப்பொழுது  கீழ் நோக்கிய பாதையில் தான் இருக்கிறது.975 க்கு கீழ் சந்தை முடிந்தால் SELL  at 970 tgt  900 வரை கீழ் இறங்கி வருவதற்கான  அடையலாம்  நிறைய உள்ளது.
(மின்னஞ்சல் வழியாக  ஆலோசனை கேட்டதற்கு )
NICKEL
If closes below 975 traders should be cautious and  trade carefully.now it is under downward
 trend and closes below 975 at the end of the day SELL at 970  it will give a tgt 900 in a weak
(This is given for through email request)






Monday 5 September 2011

04-09-2011 நாளை தங்கம் ,வெள்ளியின் போக்கு / TREND TOMORROW

தங்கம்
சனிகிழமை கூறியது போல புதிய உயரத்தை நோக்கி செல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை திங்கள் கிழமை கொஞ்சம் மேல செல்ல தயங்கலாம் பின்  மேல செல்லும்.ஆகையால் சனிகிழமை துவக்கவிலையில் தங்கம் மெகா   28223 ல்  வாங்கியவர்கள் 28461 அல்லது 28400 ல் (TARGET  விலை  28500 க்கு 80 %) புக் ப்ராபிட் செய்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.தங்கம் மினி  வாங்கியவர்கள் 29600 க்கு கிட்டத்தில் வரும்பொழுது ப்ராபிட் செய்து கொள்ளலாம்.   மீண்டும் கோல்ட் மெகா  வாங்க எண்ணுபவர்கள் 28600 க்கு மேல செல்லும்பொழுது வாங்கிகொள்ளலாம்.ரிஸ்க் எடுப்பவர்கள் 27860 -28000 இந்த புள்ளியில் வங்கி 300 -400 ஏறும்பொழுது புக் ப்ராபிட் செய்து கொள்ளலாம்.
 GOLD
 As stated on Saturday  it will give a new high and no doubt about it. Monday  movement may be little sluggish then it will go up. So  somebody bought silver mega at the opening price 28223 on Saturday  and think they booked  profit at 28461-28000(80% of  the tgt price 28500).  If  bought   gold mini wait for the closer to tgt price 29600 then book a profit.
If  again willing to buy gold mega buy  above 28600 tgt 29600 or risky trader buy at 27860-28000 tgt 28300-28400
 

வெள்ளி
கிழே இறங்கினால் 65000 முடிய வந்துவிட்டு பின் மேல 67600 ,72000
  வரை  செல்லும்.ஆகையால் சனிகிழமை துவக்கவிலையில்
 வாங்கியவர்கள் காத்திருந்து 15  நாட்களுக்குள் லாபம் பார்க்கலாம்
Silver
It may be come downside to 65000 then will go upto  67600,72000.  So wait for the tgt  in fifteen days

க்ருடு ஆயில்
 3900  -4100 என்ற வேலிக்குள்  உள்ளது. Intraday  செய்யவிரும்புவர்கள்
 3940 க்கு  கிழே வந்தால் SELL  tgt 3900 ,3940 க்கு கிழே வந்த பின் 3970 மேல கடந்து சென்றல் BUY  tgt 4050 .இந்த வேலிக்கு மேல அல்லது கிழே சந்தைமுடியும் பொழுது இருந்தால் BUY 4125 ல் tgt 4275 ,SELL  3875 ல் tgt  3750
Crude oil
Range 3900-4100.whoever  wish todo intraday crosses below 3940  tgt 3900 and  if come down to 3940 then it recover and crosses above 3970  buy tgt 4050.  This range will breakout at the end of the day BUY  at 4125 tgt 4275 and  breakdown at the end of the day SELL at 3875 tgt 3750

காப்பர்
403 -433  என்ற வேலியில் உள்ளது. Intraday  செய்ய விரும்புவர்கள் 
 BUY at 422   tgt 428 SELL at 415 .50   tgt  412 .5 .(மின்னஞ்சல் வழியாக
ஆலோசனை  கேட்டதற்கு )
Copper
Range 403-433.For intraday BUY at 422 tgt 428, SELL at 415.5 tgt 412.5(this is given for through email request)

நிக்கல்
975  க்கு கிழே சந்தை முடியும் பொழுது இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக வியாபாரம்  செய்யவும்.இப்பொழுது  கீழ் நோக்கிய பாதையில் தான் இருக்கிறது.975 க்கு கீழ் சந்தை முடிந்தால் SELL  at 970 tgt  900 வரை கீழ் இறங்கி வருவதற்கான  அடையலாம்  நிறைய உள்ளது.
(மின்னஞ்சல் வழியாக  ஆலோசனை கேட்டதற்கு )
NICKEL
If closes below 975 traders should be cautious and  trade carefully.now it is under downward
 trend and closes below 975 at the end of the day SELL at 970  it will give a tgt 900 in a weak
(This is given for through email request)





.

Saturday 3 September 2011

2011-09-03 தங்கத்தின் அடுத்த உயரம் ,வெள்ளி 72000 நோக்கி

  தங்கம், வெள்ளி, க்ருடு ஆயில்  எல்லாமே நேற்று  கூறியது போல  நடந்துள்ளது .

வெள்ளி (நடப்பு முடிந்ததால்  அடுத்த contract  ல் trade செய்யவும்)

இன்றைய துவக்க விலையில் BUY   target 67600 ,72000 .silver mega எடுப்பவர்கள் 67600  ல் book profit  செய்துவிட்டு பின் சிறிது 1000 புள்ளி கிலே இறங்கி வரும் பொழுது 66000 - 66500 என்ற இடத்தில திரும்ப  BUY  செய்து  72000  தில் profit  செய்து கொள்ளலாம்.சில்வர் மினி ,சில்வர் மைக்ரோ  எடுப்பவர்களுக்கு 15 தினங்களில் 72000 வந்துவிடும்
அந்த இடத்தில profit  செய்து கொள்ளவும்

தங்கம் (நடப்பு முடிந்ததால்  அடுத்த contract  ல் trade செய்யவும்)

இன்றைய துவக்க விலையில் BUY   target 28500 ,29600 .gold mega எடுப்பவர்கள் 28500  ல் book profit  செய்துவிட்டு பின் சிறிது இடைவெளிக்கு  பின் 200  புள்ளி மேல  ஏறி  வரும் பொழுது 28700 -28750  என்ற இடத்தில திரும்ப  BUY  செய்து  29600 ல் profit  செய்து கொள்ளலாம்.கோல்ட்  மினி   எடுப்பவர்களுக்கு 15 தினங்களில் 29600 வந்துவிடும்
அந்த இடத்தில profit  செய்து கொள்ளவும்

மேல கூறியதை இரண்டு முறை படித்த பின் trade  கவனமாக  தவறு இல்லாமல்  செய்யவும்

ALL THE BEST

GOLD  WILL GIVE A NEW HIGH AND SILVER WILL FACE TO 72000

GOLD,SILVER,CRUDEOIL BEHAVE WELL AS GIVEN ON YESTERDAY

GOLD

BUY  AT  OPENING PRICE   TGT 28500,29600 .IF GO FOR  GOLD MEGA BOOK PROFIT AT 28500 AND GIVE A GAP AND  REENTERAT  28700-28750 LEVEL  AND BOOK PROFIT AT 29600. IF GO FOR GOLD MINI WAIT UPTO THE TGT 29600 IN 15DAYS THEN BOOK PROFIT.

SILVER

BUY AT THE OPENING PRICE TARGET 67600,72000.IF GO FOR SILVER MEGA  BOOK PROFIT AT 67600 AND WAIT SOME LOW 66000-66500 AND REENTER THE LOW AND BOOK PROFIT AT 72000. IF GO FOR  SILVER MINI AND MICRO WAIT UPTO THE TGT 72000 IN 15DAYS  THEN BOOK PROFIT.

PLEASE READ TWO TIMES AND ACT CAREFULLY

ALL THE BEST




Friday 2 September 2011

2011-09-02 வேலிக்குள் தங்கம் ,வெள்ளி Trend Today

நேற்று  விநாயகர் சதுர்த்தி எல்லோருக்கும் விநாயகருடைய 
அருளுடன்  எல்லா வளமும் , செல்வமும் கிடைக்க வேண்டி வணங்குகிறேன்.

இதில் வருவதை சரியாக படித்து கடைபிடியுங்கள் அதற்கு இந்த WEBSITE ல் உள்ள  SIMPLE RULE பின்  DISCAIMER முதலில் படிக்கவும்  
பின்  இதை தினமும் படிக்க வேண்டும் அப்பொழுது தான் தினசரி வரும் மாற்றங்களின் படி நீங்கள் சரியாக வியாபாரம்  செய்யமுடியம் லாபமும் பார்க்கலாம்..NO STOPLOSS  லாபத்தை 80 %  TARGET
வரும் பொழுது PROFIT  செய்து கொள்ளலாம்.

நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்களுக்கு எப்பொழுதும் எதிலும் லாபமே.

குறைகளை விட்டு விடுங்கள் நிறைகளை  பார்கலாமே; 

வெள்ளி

ஏற்கனவே சொன்னதுபோல 59500 -63100  வேலிக்குள் தான் இரண்டு தினங்கள் செயல்பட்டு வருகிறது.இப்பொழுது  சிறிய மாற்றம்
அதாவது 61125 - 64025 இந்த புள்ளிகளை  கடந்து சந்தை முடியும் தருவாயில் அமைந்தால் தான் மற்றது நடக்கும்.வெள்ளி சந்தை இதுவரையில் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது.26 - 08 -2011 அன்று  கூறியபடி துவக்க விலை 62000 தில் வாங்கிருந்தால்  மேலே குறிபிட்டுள்ள புள்ளிகளை கவனத்தில் வைத்து செயல்படவும்.

தங்கம்

ஏற்கனவே சொன்னதுபோல 26000 -27500  வேலிக்குள் தான் இரண்டு தினங்கள் செயல்பட்டு வருகிறது.ஆகையால் 30 - 08 -2011 ல் கூறியபடி கவனிக்கவும்.



YESTERDAY VINAYAGAR SATHURTHI FESTIVAL , I PRAYED TO GOD THAT 
ALL  CUSTOMER   TO GET  A GOOD HEALTH AND WEALTH
 
SILVER
 
Silver behaved in the range 59500-63100 as given in 30-08-2001.Now a small change
 in the range 61125-64025. If anyone closes above the breaks  on the day only
 the next will happen. So far it is in uptrend. if any anybody taken a long position
 please follow todays level and act on it
 
GOLD
 
 Past two days it  behaved in the range 26000-27500 as given on 30-08-2011 .
so follow the same as given on 30--08-2011
 
CRUDE OIL
 
 RANGE 3990-4180, whoever want to trade in middle of the day if breaks low
 4035 tgt 4000 and breaks high 4140 -4175.If closes below 3990  SELL tgt 3845,3750
 and if closes above 4180 BUY tgt 4340, 4430.