IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Saturday, 24 September 2011

2011-09-24

தங்கம்

மூன்று தினங்களுக்கு முன் கூறியதுபோல 25400 க்கு
இறங்கி வரும் என்று சொன்னதற்கு 25965 முடிய வந்துள்ளது.
இன்று மேல் நோக்கிய நகர்த்தலுக்கு வாய்ப்பு குறைவாக தான்
உள்ளது அப்படியே மேல சென்றால் 26900  முடிய செல்லலாம்.
ஆனால் கீழ இறங்க வேண்டிய மீதம் 600  புள்ளி இருப்பதால்
இன்று 25400  க்கு இறங்கிவரும்.பின் இன்றோ அல்லது
 திங்கள் கிழமை சந்தை முடியும் பொழுது 25200 க்கு
கீழே முடிந்தால் மீண்டும் 23000 ,21500 வரை  இறங்க
வாய்ப்பு உள்ளது.ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக
 கவனமாக வணிகம் செய்யவும்.,

வெள்ளி
 இனி 44000 வரை  இறங்க வாய்ப்பு உள்ளது இன்று இல்லை
 என்றாலும் கூடிய விரைவில் இறங்கிவிடும். கவனமாக
வணிகம் செய்யவும்.மார்ஜின் தொகையினை கணக்கு 
செய்து வைத்து கொண்டும் பின் மேல கீழ சென்றால் 
 அதற்க்கான மர்ஜினையும் கணக்கு செய்து வணிகம் செய்யவும்




.

.




No comments:

Post a Comment