IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, 23 September 2011

2011-09-23

தங்கம்

நேற்று தங்கம் வேலிக்குள் தான் நகர்ந்தது.இன்று
 27100 வரை இறங்கிய பின் தயங்கி பின் மேலும்
இறங்க வாய்ப்பு உள்ளது.ஆகையால் வாங்கலாம்
என்று நினைப்பவர்கள் யோசித்து முடிவை சரியாக
எடுத்துவணிகம் செய்யவும்.
THANGAM
YESTERDAY GOLD BEHAVED UNDER THE RANGE.TODAY IT 
WILL COME DOWN UPTO 27100 THEN RELUCTANCE AFTER
AGAIN IT HAVE A CHANCE FOR FURTHER DOWN.SO BUYER
SHOULD DO TRADE CAREFULLY.

SILVER
YERSTERDAY GIVEN A GOOD DOWNSIDE AND TODAY ALSO 
 IT WILL COME DOWN UPTO 60700,58900.TRADERS SHOULD
TRADE CAREFULLY


நேற்று வெள்ளி நல்ல இரக்கத்தை தந்தது.இன்று
கூட 60700 ,58900 வரை இறங்க வாய்ப்பு உள்ளது.
வணிகத்தை மிக கவனமாக செய்யவும்.
.


No comments:

Post a Comment