IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday 26 January 2014

26-01-2014 WEEKLY'S TREND

CRUDE OIL 

6059 க்கும் 6135 க்கும் இடையில் 6106 என்று வெள்ளிகிழமை அன்று சந்தை முடிந்துள்ளது. இனி 6135 க்கும் மேல் முடிந்தால் 6350 வரை மேலே செல்லும் மற்றும் கீழே 6059 க்கு கீழ் சந்தை  முடிந்தால்  5796 வரை இறங்கும். ஆகையால் மேல 200 புள்ளிகளும் கீழே 200 புள்ளிகள் என்று இலக்கு இருப்பதால் இடையில் வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

GOLD 
29000 ஐ தாங்கு நிலையாக கொண்டு 30600 வரை மேலே செல்லும்.
26675 ஐ கடந்தால் மட்டுமே வாங்கவும்.

SILVER 

45650 க்கு மேல் சந்தை முடிந்தால் தான் மேலே 49000 வரை செல்லும்.

43500 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.

COPPER 

காப்பர் கீழ் நோக்கி தான் உள்ளது.462.45 ஐ தடை நிலையாக கொண்டு  கீழ் நோக்கி 443,440,428 என்ற இலக்கை கொண்டு செல்லும்.

ALUMINIUM 

தற்பொழுது மேல் நோக்கி 109.5,110,111 என்று மேல் செல்லும்.

NICKEL 
892 க்கும் 915 க்கும் இடையில் 906.6  என்று வெள்ளிகிழமை சந்தை முடிந்துள்ளது.915 ஐ கடந்தால் 945 ,973 என்று செல்லும். 892க்கு கீழ் சந்தை வணிகம் நடந்தாலே கீழே 870,830 என்று கீழ் இறங்கும்.

ZINC 

தற்பொழுது கீழ் நோக்கி தான் உள்ளது. சென்ற வாரம் 126.20 என்ற தாங்கு நிலை இருந்ததை கடைபிடித்துள்ளது.

126.20 கீழ் 124.45,122.10,115.4 என்ற தாங்கு  நிலைகள் உள்ளது.

மேலே 130.50 என்ற தடை நிலை உள்ளது
.
நாளை 127.20 க்கு மேல் சந்தை முடிந்தால் 130.50 என்ற தாங்கு நிலையை தேடி செல்லும்.

LEAD 

137  கடந்து மேல் முடிந்தால் 140,147 என்று மேலே  செல்லும்.133 ஐ தாங்கு நிலை கொண்டுள்ளது.

NATURAL GAS 

02-07-2008 ல் 591.8 என்ற உயரத்தை கொடுத்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இனி 340,370 என்று மேல் செல்லும்.தற்பொழுது 280 ஐ தாங்கு நிலையாக கொண்டு  மேல் நோக்கி செல்ல உள்ளது.








Sunday 12 January 2014

13-01-2014 WEEKLY'S TREND

 தங்கம்

இந்த வாரத்தில் 28670 ஐ தங்கு நிலையாகவும் 29276 ஐ தடை நிலையாகவும் செயல்பட உள்ளது இதில் எந்த பக்கம் சந்தை முடிகிறதோ மேலே 28671,31000 என்றும் கீழே 28075 ,27300 என்று செல்லும் .


வெள்ளி

இந்த வாரத்தில் 45845 தடை நிலையாகவும் 43620 ஐ தாங்கு நிலையாகவும் செயல்படும்.இதில் எந்த பக்கம் சந்தை முடிகிறதோ மேலே 49154,50350 என்றும் கீழே 42360 ,38600 என்று செல்லும்.

கச்சா எண்ணெய் .

இது வரை கீழ் நோக்கிய பாதையில் உள்ளது. 5400 வரை இறங்கலாம்.தற்போதைய தடை நிலை 5775 (சந்தை முடியும் பொழுது )

காப்பர்

472 ஐ தடை நிலையாக கொண்டு 428 வரை இறங்கும். 468 வரை மேலே ஏறலாம்  ஆகையால் மேலே  ஏற ஏற SHOT  செய்யலாம் .(15 DAYS )


ஜின்க்

124.5 ஐ தங்கு நிலையாக கொண்டு உள்ளது. மேலே 128,131 என்று செல்லும்.

124.5 க்கு கீழ் வணிகம் நடந்தால் 116 வரை கீழ் இறங்கும்.


CPO

கீழ் நோக்கிய பாதையில் உள்ளது.530,514


RSO

685 ஐ கடந்து முடிந்தால் 703  வரை செல்லும்.

674 க்கு கீழ் முடிந்தால் 648 வரை கீழ் இறங்கும்

COTTON

20010 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.மேலே 21400.

20010 உடைபட்டால் 19610,18800 என்று கீழே இறங்கும்.

SOYABEEN

3487 வரை இறங்கும்

COCUDAKL

1555 ஐ கடந்தால் 1634 இலக்கு





Wednesday 8 January 2014

08-01-2014 WEEKLY TREND

வெள்ளி

43625  க்கும் 45788  க்கும் இடையில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடந்து முடியும்பொழுது மேலே 49150  கீழே 40800 என்றும் செயல்படும்.

தங்கம்

28697 ஐ  தாங்கு நிலை கொண்டுள்ளது.இது உடைபட்டால் கீழே 28075 என்றும்
மேலே 29695  என்றும் செயல்படும்

காப்பர்

462.90 ஐ தாங்கு நிலை கொண்டுள்ளது 471.4 ஆ தடை நிலை யாக செயல்படுகிறது.மேலே 482 வரை செல்லும் .

ZINC

127 ஐ தாங்கு நிலை கொண்டு 131 ,135 என்று மேலே செல்லும்

கச்சா எண்ணெய்

5752 ஐ தாங்கு நிலை கொண்டுள்ளது

நிக்கல்

841,826 என்ற தாங்கு நிலை செயல் படும்