IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday 30 December 2011

2011-12-30 TREND TODAY

வெள்ளி
51625 வரை மேல செல்லலாம் மற்றும் பின் அதையே தடை நிலையாக கொண்டு மீண்டும் இறங்கலாம்.ஆகையால் நேற்று கொடுத்த LOW 48562 க்கும் 51625 க்கும் இடையில் இன்று வணிகம் நடக்கும்.
52000 கடந்தால் 54100 வரை செல்லும்.

தங்கம்

26100 கீழ கொடுத்து விட்டு மேல திரும்பினால் தான் மேல செல்வது உறுதியாகும்.தற்பொழுது கொடுக்கும் ஏற்றம் இறங்குவதர்க்கே

கச்சாஎண்ணெய்

5360 கடந்து சந்தை முடியாத வரை சிறிது இறக்கம்  கொடுத்தபின் மேல் ஏறும்.

காப்பர்

தற்பொழுது கீழ்நோக்கிய பாதையில் தான் உள்ளது சிறிது ஏற்றம் கொடுக்கும் பின் 386 க்கு அருகில் இறங்கி வரும்.

http://www.atminnifty.blogspot.com/ இந்த blog ஐயும் கண்டிப்பாக பார்க்கவும்.இன்று அவசியம் பார்க்கவும்.





Thursday 29 December 2011

2011-12-29 TREND TODAY

நேற்று தங்கம் ,வெள்ளி நல்ல இறக்கத்தை கொடுத்தது.

தங்கம் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது.26450 ,26100 என்று இன்று இறங்கும்.ஆனால் சிறிது மேல சிறிது கீழ என்று 24500 வரை கண்டிப்பாக இறங்கும்.

வெள்ளி

நேற்று கீழ் இறங்கி 50000 நெருங்கியது.இன்று அக்டோபர் 5 ஆம் தேதி கொடுத்த LOW 48477 க்கு அருகில் இறங்கி வரும்.

கச்சாஎண்ணெய்
5263 க்கு அருகில் இறங்கி வந்த பின் திரும்பவேண்டும் காத்திருந்து பார்போம்

காப்பர்
386 க்கு அருகில் இறங்கி வரும் பின் திரும்பவேண்டும் காத்திருந்து பார்போம்

Wednesday 28 December 2011

2011-12-28 TREND TODAY

கச்சாஎண்ணெய்

12  டிசம்பர்  அன்று 5080 ல் வாங்கலாம் என்று கூறினேன் அப்பொழுது இரண்டு நாள் தொடர்ந்து  4870 வரை  இறங்கி பின் உடனே அடுத்த இரண்டு நாட்களில் 5150 வரை மேல வந்தது பின் சிறிது இறங்கி பின் மீண்டும் 5270 வரை மேல் வந்து பின் நேற்று  5380 வரை மேல் ஏறி 5374  ல் முடிந்தது.

அடுத்த TGT  5550 இதை 1O தினங்கள் முன்னையே இதில் கொடுத்துள்ளேன்.

இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை சிறிய ஏற்ற இறக்கத்திற்கு  ஆசைபட்டால் பல நாட்கள் குருவி சேமித்து வைப்பதுபோல சேர்த்து பின் ஒரே நாளில் எல்லா லாபமும் இழந்துவிடுவீர்கள்.ஆகையால்
தயவுசெய்து அதிக லாபம் வேண்டும் என்றால் ஒரு லாட் கச்சாஎண்ணெய் செய்யவேண்டும் என்றால் 150000 வைத்துகொண்டு செய்தால் மாதம் கண்டிப்பாக 20000 லாபம் கிடைக்கும்.இதுவும் பத்தாது என்றால் கண்டிப்பாக நஷ்டம் தான் வரும்.

வெள்ளி ,தங்கம் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது கண்டிப்பாக தங்கம் 24000 வெள்ளி 50000 ,47000

மேல சொன்ன வழியை பின்பற்றி லாபத்தை அதிகபடுத்திகொள்ளுங்கள்

மேலும் உங்களுக்கு தங்கம் வெள்ளி  இவைகளுக்கு   எவ்வளவு முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதற்கு இதில் உள்ள MAIL க்கு MAIL செய்து தெரிந்து கொள்ளுங்கள்


Tuesday 27 December 2011

2011-12-27 TREND TODAY

வெள்ளி

50000 ,47000 இரண்டு கீழ் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது.

தங்கம்

24000 கீழ் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது

கச்சாஎண்ணெய்

5330 ,5370 என்ற மேல் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது

காப்பர்

412 மேல் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது.

Friday 23 December 2011

2011-12-23 TREND TODAY

வெள்ளி

50000 ,47000 இரண்டு கீழ் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது.

தங்கம்

24000 கீழ் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது

கச்சாஎண்ணெய்

5330 ,5370 என்ற மேல் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது

காப்பர்

412 மேல் நோக்கிய இலக்கை தேடி செல்கிறது.

Thursday 22 December 2011

2011-12-22 TREND TODAY

வெள்ளி

இன்று 52600 ,52300  என்ற தாங்கு நிலை கொண்டு நகரும்.இந்த இரண்டு நிலைகளையும் கடந்து சந்தை முடியுமானால் 50000 ,47000 உறுதியாக கீழே வரும்.இப்பொழுது கிடைத்துள்ள தடை நிலை 56000 ஏற்கனவே கொடுத்த 55000 தடை நிலை (தாங்கு நிலை தடை நிலையாக மாறியது அது MAINTAIN செய்து கொண்டு தான் இருக்கிறது )55000 த்தை கடந்தால் 56000  அவ்வளவுதான் மேல செல்லும் .

தங்கம் 
நேற்று 28200  தடை நிலை என்று கொடுத்தேன். 28180 வரை சென்று பின்  கீழ் வந்தது.
இன்றும் அதே தடை நிலையோடு 27500 வரை இறங்கி வரவேண்டும்
காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்
நேற்று கொடுத்த 5330 தடை நிலை MAITAIN செய்து கொண்டுஇருக்கிறது.
நேற்று கிடைத்த LOW 5130 HIGH 5240 இதில் LOW வை கடந்தால் 5000 HIGH ஐ கடந்தால் 5330

காப்பர்
390 -412 என்ற வேலியில் உள்ளது.


Wednesday 21 December 2011

2011-12-21 TREND TODAY

தங்கம் வெள்ளி இவை இரண்டும் ஒரு குறுகிய வேலியில் உள்ளது மற்றும் இறங்கு முகத்தில் தான் உள்ளது,சிறிய ஏற்றம் தரும் பின் கண்டிப்பாக இறங்கும்.

தங்கம் தடை நிலை 28200
வெள்ளி தடை நிலை  55500

கச்சாஎண்ணெய்

மிகவும் குழப்பமான நிலையில் உள்ளது.அதாவது  மேல 5330 அல்லது கீழ 5000 என்று உள்ளதால் RISK நிறைய இருப்பதால் கவனமாக செயல்படவும்






Monday 19 December 2011

2011-12-19 TREND TODAY

  தங்கம் 28000 வரை மேல செல்லலாம்

வெள்ளி 55500 வரை மேல செல்லலாம்

கச்சாஎண்ணெய் சிறிது நேரத்தில் பார்த்து கொள்ளவும்

Friday 16 December 2011

2011-12-16 TREND TODAY

வெள்ளி

50500  --55500  என்ற வேலியில் உள்ளது ஆகையால் 55500 க்கு மேல் சென்றும் திரும்பலாம் அல்லது 55500 கொடுக்காமலேயே 50500 இறங்கலாம்.மொத்தத்தில் 50500 க்கு கண்டிப்பாக இறங்கும்.

கச்சாஎண்ணெய்

நேற்று 5100 வரை இறங்கும் என்றதற்கு அதற்கு மேலே 5024 வரை இறங்கி பின் 5046 ல் முடிந்தது.5000 தாங்கு நிலை வைத்து 5160 வரை மேல செல்லும்

தங்கம்

28150 வரை மேல செல்லலாம் அனால் கீழ் நோக்கிய பாதையில் தான்
உள்ளது. ஆகையால் 28150 ஐ தடை நிலையாக வைத்து 24500 வரை கீழ் இறங்கும்.பயன்படுதிகொள்ளுங்கள்

தடை நிலை,தாங்கு நிலை இவைகளை சந்தை முடியும் பொழுது தான் பார்க்கவேண்டும்.இடையில் கடந்தாலும் சந்தை முடியும் பொழுது தான் பார்க்கவேண்டும்.




Thursday 15 December 2011

2011-12-15 TREND TODAY

வெள்ளி

55500 தடை நிலை வைத்துகொண்டு 50500 ,47000  க்கு காத்திருங்கள்

தங்கம்

27600 க்கு கீழ் சந்தை முடிந்தால் 27000 ,24200 காத்திருந்து பார்போம்

கச்சாஎண்ணெய்
5100 வரை இறங்கிய பின் ஏறும் காத்திருந்து பார்போம்

Wednesday 14 December 2011

2011-12-14 TREND TODAY

கச்சாஎண்ணெய்

நேற்று 5380 வரை சென்றது.12 திசம்பர் ல் கூறிய படி வாங்கியவர்களுக்கு நல்ல லாபம்..17 நவம்பர் ல் 5050 ல் வாங்கியவர்கள் 30000 குஷன் வைத்து வணிகம் செய்தவர்களுக்கு 30000 இது வரை கிடைத்த லாபம்.பழைய உயரம் 6336 க்கு காத்திருங்கள்.

தங்கம் வெள்ளி இரண்டிற்கும் இன்று தெரிந்து விடும் மேலேயா அல்லது கீழேயா காத்திருந்து பார்போம்


Tuesday 13 December 2011

2011-12-13 TREND TODAY

தங்கம்
நேற்று கூறியது போல இறங்கியது இன்று 28500  ,28100 என்று இறங்கும்.காத்திருந்து பார்போம்

வெள்ளி
நேற்று கூறியது போல இடைவெளியின் விளிம்பிற்கு அருகில் வந்தது பின் இன்று 55100 க்கு அருகில் இறங்கி வரும் பின் ஏற ஆரம்பிக்கும். அப்படி ஏறாமல் 55000 க்கு கீழ் முடிந்தால் 50000 ,௪௭௦௦௦ என்று இறங்கும்.

கச்சாஎண்ணெய்

தற்பொழுது உள்ள உயரம் 5274  அதையும் கடந்து பின் 5500 வரை செல்லும்

Monday 12 December 2011

2011-12-12 TREND TODAY

தங்கம்

தற்பொழுது இறக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்கிறேன் இன்று 29000 க்கு கீழ் முடிந்தால் கண்டிப்பாக 28100 வரை இறங்கிய பின் ஏற ஆரம்பிக்கும்.29000 க்கு கீழ் முடியாமல் மேல 29300 க்கு மேல் முடிந்தால் மீண்டும் புதிய உயரத்தை கொடுக்கும்
.
வெள்ளி 58200 ---55600   என்ற இடைவெளியில் உள்ளது காத்திருந்து பார்போம்

கச்சா எண்ணெய்

5080 தாங்கு நிலையை வைத்துகொண்டு புதிய உயரத்தை தேடுகிறது நீங்களும் இதன்  வழி சென்றால் புதிய உயரத்தை பார்க்கலாம்
தற்பொழுது உள்ள இலக்கு 5500 ஒரு சில தினங்களில்







Wednesday 7 December 2011

2011-12-07 TREND TODAY

தங்கம் இன்று 29200 வரை மேல செல்லலாம் ஆனால் நேற்றைய LOW க்கு கீழ் கடந்து வணிகம் நடந்தால் 28350 வரை இறங்கும் பின் திரும்பும்

வெள்ளி

நேற்று 56500 க்கு கீழ் சந்தை முடியாததால் 58500 வரை மேல செல்லும் பின் திரும்பும்

கச்சாஎண்ணெய்

இன்றைய தாங்கு நிலை 5080  அடுத்த நிலை 5000

Sunday 4 December 2011

2011-12-04 Trend for MONDAY

தங்கம்

29000 தாங்கு நிலையாக உள்ளது 29200 ஐ கடந்து முடிந்தால் 30200 ஒருசில  தினங்களில் உறுதி

வெள்ளி

57200 ஐ கடந்து முடிந்தால் 61500 வரை கண்டிப்பாக செல்லும்
56500 க்கு கீழ் முடிந்தால் வேகமாக கீழ 50000 வரை  இறங்கும்

கச்சாஎண்ணெய்

ஒரு சில தினங்களில் 5500 ஐ எதிர்பாருங்கள்

நிக்கல்

நாளை துவக்கத்திலேயே 909 க்கு மேல் ஏறி ட்ரேட்  நடந்தால் 924 வரை மேல் சென்று திரும்பும் அப்படி 909 க்கு மேல் துவக்கத்தில் ட்ரேட் நடக்காமல் கீழே 903 க்கு நடந்தால் 870 வரை இறங்கும்(மின்னஞ்சல் மூலம் கேட்டதற்கு )










Thursday 1 December 2011

2011-12-2011 TREND TODAY

வெள்ளி

51500 கீழேயும் ,63500 மேலேயும் என்ற தாங்கு,தடை நிலையில் உள்ளது. 56000 -58000 என்று  பக்கத்தில் உள்ள தாங்கு தடை நிலையில் உள்ளது. பக்கத்தில் உள்ள நிலைகளை கடந்து சந்தை முடிந்தால் மேல 60500 ,63500 என்று செல்லும். கீழே 51500 க்கே வரும்.

 வெள்ளி ஒரு கிராம்  விலையில் தான் ஏற்ற இறக்கம் நடந்து வியாபாரம் நடக்கிறது அப்படி இருக்கையில் கிராமிற்கு குறைந்தது 3 ரூபாயாவது லாபம் (இன்றைய சூழ்நிலையில் ஏற்ற இறக்கம் கூடுதலாக இருப்பதால் ) வேண்டும்.இதற்கிடையில் INTRADAY  செய்பவர்கள் லபாம் பார்க்கவேண்டும்  என்றால் என்றாவது ஒரு நாட்களில் தான் லாபம்  கிடைக்கும் மற்ற நாட்களில் உங்களை குழப்பி நஷ்டத்தில் கொண்டு போய் விடும்.அதனால் நீங்கள் சந்தையையும் உங்களையுமே குறை சொல்லி கொள்வீர்கள்.
ஆகையால் வெள்ளியை பொறுத்தவரை தற்பொழுது உள்ள ட்ரென்ட் ன் படி INTRADAY தவிர்த்து ஒரு  வாரத்திற்குள்  லாபம் பார்க்கவேண்டும் என்று செய்தால் கண்டிப்பாக லாபம் பார்க்கலாம்.அதே நேரத்தில் ஒரு வாரம் என்று ஆரம்பித்து ஒரே நாளில் லாபம் கிடைத்தாலும் லாபம் செய்துகொள்ளலாம் அதற்காக ஒரு வாரம் காக்க வேண்டாம்.நமக்கு லாபம் தான் வேண்டும் அது எப்பொழுது கிடைத்தாலும் செய்துகொள்ளலாம்

கச்சாஎண்ணெய்

ஏற்கனவே 6300 இலக்கும் பின் தற்பொழுது இலக்கு 5350 என்றும் கொடுத்து
இருந்தேன் இப்பொழுது கிடைத்துள்ள தற்பொழுது இலக்கு 5550  தாங்கு நிலை 4950 .இந்த தாங்கு நிலை RISK  அண்ட் PROFIT  கணக்கிற்காக கொடுத்துள்ளேன்

தங்கம்
இனி 29700 ,30200 என்ற உயரத்தை கண்டிப்பாக கொடுக்கும்