வெள்ளி
இன்று 52600 ,52300 என்ற தாங்கு நிலை கொண்டு நகரும்.இந்த இரண்டு நிலைகளையும் கடந்து சந்தை முடியுமானால் 50000 ,47000 உறுதியாக கீழே வரும்.இப்பொழுது கிடைத்துள்ள தடை நிலை 56000 ஏற்கனவே கொடுத்த 55000 தடை நிலை (தாங்கு நிலை தடை நிலையாக மாறியது அது MAINTAIN செய்து கொண்டு தான் இருக்கிறது )55000 த்தை கடந்தால் 56000 அவ்வளவுதான் மேல செல்லும் .
தங்கம்
நேற்று 28200 தடை நிலை என்று கொடுத்தேன். 28180 வரை சென்று பின் கீழ் வந்தது.
இன்றும் அதே தடை நிலையோடு 27500 வரை இறங்கி வரவேண்டும்
காத்திருந்து பார்போம்.
கச்சாஎண்ணெய்
நேற்று கொடுத்த 5330 தடை நிலை MAITAIN செய்து கொண்டுஇருக்கிறது.
நேற்று கிடைத்த LOW 5130 HIGH 5240 இதில் LOW வை கடந்தால் 5000 HIGH ஐ கடந்தால் 5330
காப்பர்
390 -412 என்ற வேலியில் உள்ளது.

No comments:
Post a Comment