IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday 27 October 2011

27-10-2011 TREND TODAY


கச்சா எண்ணெய்

இன்று 4450 வரை இறங்கிய பின் ஏறும் அப்படியே ஏறினால்
4680 வரை மேல செல்லும்.இரண்டு தினங்கள் முன்
வங்கியவர்கள்  4780 இலக்கு கொடுத்தது படி கண்டிப்பாக
மேல ஏறும்.ஆகையால் காத்திருந்து லாபம் பார்க்கவும்.

TODAY CRUDE OIL WILL COME DOWN TO 4450 AFTER THAT IT WILL GO UPTO 4680. THOSE WHO BOUGHT TWO DAY BEFORE, AS PER CALL THE TARGET 4780 GIVEN IS SURE. WAIT  AND BOOK PROFIT.

தங்கம்

தங்கம் இன்னும் சில தினங்களில் 28200 ,28500 ,28800 வரை
மேல செல்லும்
GOLD

IT WILL GIVE A TARGET 28200,28500,28800 IN COMMING DAYS

வெள்ளி

இன்று 55800 ஐ கடந்து சந்தை முடியும்பொழுது அமைந்தால்
 65000 வரை மேல செல்லும் ஆகையால் மிகவும் கவனமாக
செயல்படவும்.

SILVER

TODAY  IF  CLOSES 55800 ABOVE AT THE END OF DAY IT WILL
GIVE A BIG TGT 10000 POINTS IS 65800 IN A MONTH IS MAXIMUM.
PLAN AND ACT CAREFULLY.WAIT FOR END OF THE DAY  FOR
CLOSING RESULT AND INTIATE THE BUY.


Wednesday 26 October 2011

26-10-2011 TREND TODAY


இன்று தீபாவளி பண்டிகை அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தங்கம் இன்று 27460 ஐ கடந்து சென்றால் 27800 வரை மேல
செல்ல வாய்ப்பு உள்ளது.அப்படி கடக்காமல் 27000 க்கு கீழ் சந்தை முடிந்தால் 24000 க்கு இறங்கிவரும்.ஆகையால் கவனமாக
செயல்படவும்

Tuesday 25 October 2011

25-10-2011 TREND TODAY

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் நேற்று 4546 நன்றாக மேல் ஏறி முடிந்தது.இன்று
துவக்கத்தில் வாங்குங்கள் 4375  வரை இறங்கி வர வாய்ப்பு  உள்ளது.
ஆகையால் அதற்க்கான மர்ஜினை அதாவது 18000 + மார்ஜின் வைத்து
கொண்டு வாங்கினால் 4780 வரை செல்லும் 23000 லாபம் 
10   தினங்களுக்குள்.

CRUDEOIL

YESTERDAY GIVEN A GOOD UPMOVE AND CLOSE AT 4546.TODAY BUY AT OPENING
 AND HAVE A MARGIN SUPPORT AT 3875 ie 13000+MAGIN THEN ONLY  U GO FOR
 BUYING AND  THE TGT WILL BE 4780 ie 23000 BOOK PROFIT

SILVER

SIVER TODAY IS THE RANGE BETWEEN  51800 TO53600 .  WAIT AND WATCH

வெள்ளி
வெள்ளி  இன்று 51800 _ 53600 என்கிற வேலியில்
 தான் உள்ளது ஆகையால் காத்திருந்து பார்போம்.

GOLD
TODAY 26200-27050 IS THE RANGE .IF BREAK 26500 IT WILL
GIVE A DOWN 26200











Thursday 20 October 2011

2011-10-20 TREND TODAY

கச்சா எண்ணெய்
இன்று 4285 வரை கீழ இறங்கிய பின் மேல் நோக்கி  4430 வரை
செல்லும்

TODAY AFTER A DOWNSIDE OF 4285 THEN GIVE UP MOVE TO 4430

தங்கம்
இன்று 26200 க்கு கீழ் விற்கவும் இலக்கு  25700 ,25470 ,25100

GOLD
TODAY SELL BELOW 26200 TGT 25700,25450,25100


வெள்ளி
இன்று மேல 53800 கீழே 51800 இந்த இடைவெளியில்
உள்ளது.இதில் ஏதேனும் ஒருபக்கம் சந்தை முடியும் பொழுது அமைந்தால் அடுத்த நிகழ்வு  தெரியும்   காத்திருந்து பார்போம்.

SILVER
TODAY 53800_51800 IS THE RANGE AND IF BREAKS AND CLOSE
ANY SIDE THEN ONLY THE NEXT .WAIT AND WATCH


Wednesday 19 October 2011

2011-10-19 TREND TODAY

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் இன்று 4430  வரை மேல செல்லும் பின் கீழ இறங்க வாய்ப்பு உள்ளது அப்படி இறங்கினால் 4210 க்கு அருகில்  வரை இறங்கலாம்.

CRUDE OIL

CRUDE OIL TODAY IT WILL GP UPTO 4430 THEN HAVE A CHANCE TO GIVE DOWN SIDE IF GIVES  NEARER 4210

GOLD

TODAY VERY LESSER CHANCE TO GO UPSIDE IF GO UPSIDE 27200 பட்
 DOWN SIDE 26100 AND 25700

தங்கம் இன்று மேல செல்வதற்கு வாய்ப்பு குறைவாக
உள்ளது அப்படியே சென்றால் 27200 ஆனால் கீழே 26100 ,25700 

வெள்ளி இன்று 52300 க்கு கீழே சென்று சந்தை முடியும் பொழுது அமைந்தால் 48300 உறுதியாக இறங்கும் மேல 53900 கடந்தால்
 54400 வரை செல்லும்

Tuesday 18 October 2011

2011-10-18 TREND TODAY

தங்கம் இன்று மேல 27200 கீழே 26500  என்ற புள்ளிகளின்
இடைவேலிக்குள் வர்த்தகம் நடக்கும்.இதை கடந்தால்
மேல 27600 கீழே 25800

GOLD TODAY TRADE  BETWEEN THE  RANGE 27200 -- 26500
IF BREAKS UPPERSIDE  TGT 27600 AND LOWER SIDE  TGT 25800

வெள்ளி இந்த முறை 51700 கடந்து சந்தை முடியும்பொழுது
அமைந்தால் கண்டிப்பாக 48300 வரை கீழே இறங்கும்.

SILVER THIS TIME IF CROSSES AND CLOSES BELOW 51700 AT
 END OF THE DAY IT WILL GIVE A LOWER TARGET 48300

கச்சா எண்ணெய் இன்று 4200 க்கு கீழ வணிகம்
நடந்தால் அடுத்து 4100  வரை இறங்கும். இந்த இரண்டு
நிலைகளும் தங்கு நிலையாக உள்ளது.

CRUDE OIL TODAY IF TRADE BELOW 4200 TGT 4100.
THESE TWO LEVELS ARE STRONG SUPPORT POINTS


Friday 14 October 2011

2011-10-13 Trend Today

கணினியில் பழுது ஏற்பட்டதால் தாமதம் மதியத்திற்கு மேல் பார்க்கவும்

DELAY OCCUR BECAUSE OF COMPUTER PROBLEM.SEE AFTER AFTERNOON

Thursday 13 October 2011

2011-10-13 Trend Today

தங்கம், வெள்ளி , கச்சா எண்ணெய் மூன்றுக்கும் நேற்று
 கூறியதையே  பின்பற்றுங்கள்

GOLD ,SILVER,CRUDE OIL ALL THREE WILL BEHAVE TODAY AS
 PER YESTERDAY STATEMENT

Wednesday 12 October 2011

2011-10-12 TREND TODAY

தங்கம் வெள்ளி ,கச்சா எண்ணெய் நேற்றைய தினம் கூறியதையே கடைபிடியுங்கள் (கீழே நேற்றைய பதிவை கொடுத்துள்ளேன் )

GOLD ,SILVER ,CRUDEOIL, ALL ARE FOLLOW THE YESTERDAY
STATEMENT (YESTERDAY STATEMENT GIVEN BELOW)

தங்கம் இன்று 27260 வரை மேல செல்லும் பின்
அதற்கு மேல் 27400 கடந்தால் 27800 வரை
செல்லும்.27260 கடக்க முடியவில்லை
என்றால் 26100 VARAI கீழே இறங்கும்.ஆகையால்
தங்கம் வாங்கி வைத்திருப்பவர்கள் 27260 அருகில்
விற்கவும்  பின் 27400 க்கு மேல் வாங்கி 27800 இல்
லாபம் பார்க்கவும்.

GOLD
GOLD TODAY WILL GO UPTO 27260 THEN IF CROSSES
27400 ONLY IT WILL GIVE A NEXT TGT 27800.IF NOT
CROSSES 27260 IT WILL GIVE A LOW 26100.SO GOLD
BUYERS BOOK PROFIT AT NEARING TO 27260 THEN BUY
ABOVE 27400 AND BOOK PROFIT AT 27800

வெள்ளி
வெள்ளி நேற்று 53800 கடக்கவில்லை.இன்று
54100 ஐ  கடந்தால் 55800 உறுதி .54100 ஐ கடக்க
முடியவில்லை  என்றால் 50100  வரை இறங்கும்

SILVER
 SILVER YESTERDAY NOT CROSSES 53800.TODAY IF
CROSSES 54100 TGT 55800.IF UNABLE TO BREAK 54100
 IT WILL GIVE A LOW 50100

கச்சா எண்ணெய்
நேற்று கச்சா எண்ணெய் விற்றவர்கள் இன்று நேற்றைய
உயரம் 4200 அதையும் கடந்து 4212 கடந்தால் 4260 வரை
மேல செல்லும் அதற்க்கான மார்ஜின் சரி செய்து
கொள்ளுங்கள்.கீழே 3800 வரை வரும்

CRUDE OIL
IF SOLD ANYBODY YESTERDAY AT 4090,4140,4200
LEVEL TODAY IF BREAKS 4212 IT WILL GIVE A HIGH
4260.MAKE A ARRANGEMENT FOR MARGIN SHORTFALL.
THEN IT WILL GIVE A LOW 3800

(ஒவ்வொரு  நாளும் தடை நிலை ,தாங்கு நிலை
மாறிக்கொண்டு வருவதால் தினமும் உள்ள
மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வணிகம் செய்தால்
தான் லாபம் பார்க்க முடியும் )

IF ACCEPT THE CHANGES OF SUPPORT AND RESISTANCE
LEVEL ON EVERYDAY ONLY TRADE WELL
AND MAKE A PROFIT


Tuesday 11 October 2011

2011-10-11 TREND TODAY

தங்கம்

தங்கம் இன்று 27260 வரை மேல செல்லும் பின்
அதற்கு மேல் 27400 கடந்தால் 27800 வரை
செல்லும்.27260 கடக்க முடியவில்லை
என்றால் 26100 VARAI கீழே இறங்கும்.ஆகையால்
தங்கம் வாங்கி வைத்திருப்பவர்கள் 27260 அருகில்
விற்கவும்  பின் 27400 க்கு மேல் வாங்கி 27800 இல்
லாபம் பார்க்கவும்.
GOLD
GOLD TODAY WILL GO UPTO 27260 THEN IF CROSSES
27400 ONLY IT WILL GIVE A NEXT TGT 27800.IF NOT
CROSSES 27260 IT WILL GIVE A LOW 26100.SO GOLD
BUYERS BOOK PROFIT AT NEARING TO 27260 THEN BUY
ABOVE 27400 AND BOOK PROFIT AT 27800

வெள்ளி
வெள்ளி நேற்று 53800 கடக்கவில்லை.இன்று
54100 ஐ  கடந்தால் 55800 உறுதி .54100 ஐ கடக்க
முடியவில்லை  என்றால் 50100  வரை இறங்கும்

SILVER
 SILVER YESTERDAY NOT CROSSES 53800.TODAY IF
CROSSES 54100 TGT 55800.IF UNABLE TO BREAK 54100
 IT WILL GIVE A LOW 50100

கச்சா எண்ணெய்
நேற்று கச்சா எண்ணெய் விற்றவர்கள் இன்று நேற்றைய
உயரம் 4200 அதையும் கடந்து 4212 கடந்தால் 4260 வரை
மேல செல்லும் அதற்க்கான மார்ஜின் சரி செய்து
கொள்ளுங்கள்.கீழே 3800 வரை வரும்

CRUDE OIL
IF SOLD ANYBODY YESTERDAY AT 4090,4140,4200
LEVEL TODAY IF BREAKS 4212 IT WILL GIVE A HIGH
4260.MAKE A ARRANGEMENT FOR MARGIN SHORTFALL.
THEN IT WILL GIVE A LOW 3800

(ஒவ்வொரு  நாளும் தடை நிலை ,தாங்கு நிலை
மாறிக்கொண்டு வருவதால் தினமும் உள்ள
மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வணிகம் செய்தால்
தான் லாபம் பார்க்க முடியும் )

IF ACCEPT THE CHANGES OF SUPPORT AND RESISTANCE
LEVEL ON EVERYDAY ONLY TRADE WELL
AND MAKE A PROFIT




Monday 10 October 2011

2011-10-10 TREND TODAY

தங்கம்
தங்கம் இன்று 26070 -26800 என்கிற வேலிக்குள் வணிகம்
நடக்கும் இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைபட்டால்  அடுத்து 
என்னவென்று சொன்னால் கீழே 25850 மேலே 27700 

வெள்ளி
வெள்ளி இன்று 49800 -53600 என்கிற வேலிக்குள்  நடக்கும்.
இதில் ஏதேனும் உடைபட்டால் அடுத்து என்னவென்று
சொன்னால் கீழே 46100 மேலே 55800 

கச்சா எண்ணெய்

4090,4142,4205 என்கிற மேல் நிலைகளும் 3750 என்கிற
கீழ் நிலையும் கொண்டுள்ளது.விற்க நினைபவர்கள்
மேல் நிலைகளில் உள்ள புள்ளிகளில் விற்கலாம்
(அதற்கு தகுந்த மார்ஜின் வைத்திருந்தால்)  இலக்கு 
3750  (இலக்கில் 70 %  லாபம் செய்து கொள்ளவும்)




Wednesday 5 October 2011

2011-10-05 Trend Today

GOLD AND SILVER BEHAVING AS STATED IN 03-10-2011.BE CAREFULL AND FOLLOW THE LEVELS

Monday 3 October 2011

2011-10-03 TREND TODAY

வெள்ளி

வெள்ளி 5 நாட்களுக்கு முன் 45824 கீழ் நிலையாகவும்
 55925 மேல் நிலையாகவும் வணிகம் நடந்தது.10101 
புள்ளி  .இந்த நிலையின்  இடையில் தான் இனி
வரும் நாட்களில் நடக்கும்.இதில் எது சந்தை
முடியும் பொழுது  கடந்து முடிகிறதோ அந்த
பக்கம் 10101 நகரனும், முதல் இலக்கு  5000 புள்ளி.
இடையில் வணிகம் செய்பவர்கள் மிகவும்
 கவனமாகவும்ஜாக்கிரதையாகவும் இருக்கவும்.
இந்த ஏற்ற இறக்கத்துக்கு MARGIN தொகையை
 கணக்கு செய்து வைத்து வியாபாரம் செய்தால்
 லாபத்தை கூட்டலாம்.வெள்ளி மினி ,மைக்ரோ 
செய்பவர்கள் சராசரி 4000 புள்ளியில்  செய்து வணிகம்
 செய்தால்  மிகவும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது .


தங்கம்
தங்கம்  5 நாட்களுக்கு முன் 25360  கீழ் நிலையாகவும்
 26969 மேல் நிலையாகவும் வணிகம் நடந்தது.1609
புள்ளி  .இந்த நிலையின்  இடையில் தான் இனி
வரும் நாட்களில் நடக்கும்.இதில் எது சந்தை
முடியும் பொழுது  கடந்து முடிகிறதோ அந்த
பக்கம் 1609 புள்ளி  நகரனும், முதல் இலக்கு  800  புள்ளி.
இடையில் வணிகம் செய்பவர்கள் மிகவும்
 கவனமாகவும்ஜாக்கிரதையாகவும் இருக்கவும்.
இந்த ஏற்ற இறக்கத்துக்கு MARGIN தொகையை
 கணக்கு செய்து வைத்து வியாபாரம் செய்தால்
 லாபத்தை கூட்டலாம்.தங்கம் மினி ,தங்கம் குனியா
செய்பவர்கள் சராசரி 600 புள்ளியில்  செய்து வணிகம்
 செய்தால்  மிகவும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது .