வெள்ளி
வெள்ளி 5 நாட்களுக்கு முன் 45824 கீழ் நிலையாகவும்
55925 மேல் நிலையாகவும் வணிகம் நடந்தது.10101
புள்ளி .இந்த நிலையின் இடையில் தான் இனி
வரும் நாட்களில் நடக்கும்.இதில் எது சந்தை
முடியும் பொழுது கடந்து முடிகிறதோ அந்த
பக்கம் 10101 நகரனும், முதல் இலக்கு 5000 புள்ளி.
இடையில் வணிகம் செய்பவர்கள் மிகவும்
கவனமாகவும்ஜாக்கிரதையாகவும் இருக்கவும்.
இந்த ஏற்ற இறக்கத்துக்கு MARGIN தொகையை
கணக்கு செய்து வைத்து வியாபாரம் செய்தால்
லாபத்தை கூட்டலாம்.வெள்ளி மினி ,மைக்ரோ
செய்பவர்கள் சராசரி 4000 புள்ளியில் செய்து வணிகம்
செய்தால் மிகவும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது .
தங்கம்
தங்கம் 5 நாட்களுக்கு முன் 25360 கீழ் நிலையாகவும்
26969 மேல் நிலையாகவும் வணிகம் நடந்தது.1609
புள்ளி .இந்த நிலையின் இடையில் தான் இனி
வரும் நாட்களில் நடக்கும்.இதில் எது சந்தை
முடியும் பொழுது கடந்து முடிகிறதோ அந்த
பக்கம் 1609 புள்ளி நகரனும், முதல் இலக்கு 800 புள்ளி.
இடையில் வணிகம் செய்பவர்கள் மிகவும்
கவனமாகவும்ஜாக்கிரதையாகவும் இருக்கவும்.
இந்த ஏற்ற இறக்கத்துக்கு MARGIN தொகையை
கணக்கு செய்து வைத்து வியாபாரம் செய்தால்
லாபத்தை கூட்டலாம்.தங்கம் மினி ,தங்கம் குனியா
செய்பவர்கள் சராசரி 600 புள்ளியில் செய்து வணிகம்
செய்தால் மிகவும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது .
No comments:
Post a Comment