IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday 28 November 2011

2011-11-28 TREND TODAY

தங்கம் இன்று 28270 -28670 என்ற 400 புள்ளி இடைவெளியில் உள்ளது இதில் எந்த பக்கம் கடந்து முடியுதோ அந்த பக்கம் வரும் நாட்களில் நகரும்.ஏற்கனவே கூறிய 27800 கீழ் இலக்காகவும்,29212 மேல்  புதிய உயரம் மேல் இலக்காகவும் அமையலாம்.

வெள்ளி இன்று 54000 -56300 என்ற இடைவெளியில் உள்ளது இதில் எந்த பக்கம் சந்தை கடந்து முடியுதோ அந்த பக்கம் வரும் நாட்களில் நகரும் கீழ 50700 மேல 58400 என்றும் இலக்காக அமையலாம்

கச்சாஎண்ணெய் இன்றிய தாங்கு நிலை (SUPPORT LEVEL ) 4960 .4960 க்கு கீழ் சந்தை முடிந்தால் கீழ் இறங்கும்.

Thursday 24 November 2011

2011-11-24 TREND TODAY

தங்கம்

ஒரு சில தினங்களில் புதிய உயரத்தை பார்க்கலாம்

வெள்ளி

தாங்கு நிலை 54000

கச்சாஎண்ணெய்

தாங்கு நிலை 5000

Wednesday 23 November 2011

2011-11-23 TREND TODAY


தங்கம்
இன்று 28900 ஐ கடந்து முடிந்தால் புதிய உயரம் கிடைக்கும்.

வெள்ளி

58200 வரை மேல செல்லலாம் பின் இறங்கும். அப்படி இறங்கினால் 54500 

கச்சாஎண்ணெய்

தற்பொழுது உள்ள இலக்கு 5360  ஏற்கனவே கொடுத்த 6300 ம் வரும் காத்திருக்கவும்

Tuesday 22 November 2011

2011-11-22 TREND TODAY

வெள்ளி

வெள்ளி இன்று 53700 ஐ கடந்தால் 50000 இலக்கு

தங்கம்

நேற்றைக்கு  வந்த அமெரிக்காவின்  10 வருட பொருளாதார முன்னேற்றம் மிகவும் பின்னடைந்துள்ளது என்ற செய்தியின் அடிப்படையில் கமோடிட்டி சந்தை சரிந்தது.அதன் விளைவாக தங்கம் 27600 வரை இறங்க வாய்ப்பு உள்ளது.மீண்டும் புதிய உயரத்தை கொடுக்கும் என்ற  எதிர்பார்ப்புக்கு
தற்பொழுது தடங்கி உள்ளது.

கச்சா எண்ணெய்

இன்று 4950 தாங்கு நிலை





Monday 21 November 2011

2011-11-21 TREND TODAY

நேற்று 20  நவம்பர் கமோடிட்டி  என்றால் என்ன,கமோடிட்டி ட்ரேடிங் என்றால் என்ன என்பதை அதில் என்ன என்ன கமோடிட்டி அதிகமாகவும் எல்லாரும் பயன்படுத்தும் கமோடிட்டி பட்டியலையும் கொடுத்திருந்தேன் அதை நீங்கள் பார்த்திருந்தால் சரி இல்லாவிடில் நேற்றைய தேதியில் சென்று பாருங்கள் அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய
BASIC INFORMATION .

தங்கம்

17 நவம்பர் 28400 க்கு கீழ் இறங்கிய பின் 29600 க்கு கண்டிப்பாக மேல் ஏறிவரும் என்றதற்கு 17 நவம்பர் அன்று 28272 க்கு கீழ் இறங்கிய பின் 28400 க்கு மேல் 28449 ல் முடிந்தது.அதை தொடர்ந்து 18 நவம்பர் இன்று ஒரு நாள் என்ன நடக்குது என்று பார்த்த பின் முடிவு எடுக்கலாம் என்றதற்கும்

இன்று முதல் ஏற துவங்கி  29800 வரை செல்லும் பின் தான் இறங்கலாம். மீண்டும்  புதிய உயரத்தை ஒருசில தினங்களில் பாருங்கள்.

வெள்ளி
57700 வரை இன்றே செல்லலாம் பின் தான் இறங்கும் அப்படி இறங்க ஆரம்பித்தால் 54000 வரை இறங்கும்.

கச்சா எண்ணெய்

4900 வரை இறங்கிய பின் மேல செல்லும்


Sunday 20 November 2011

2011-11-20 இன்று கமோடிட்டி டிரேடிங் என்றால் என்ன அதன் பயன்களும்

  COMMODITY என்றால் என்ன ?
பண்டகம்,பொருட்கள் அதாவது வியாபார சரக்கு,விலை போகும் சாமான் ஒரு பகுதியை போல மற்றொரு பகுதியும் சீரான தரமும் ஒரே விதமான தரமாகவும் கிடைக்ககூடியது.

COMMODITY TRADING என்றால் என்ன?

இரண்டு வழிகள்

ஒன்று SPOT ட்ரேடிங் மற்றொன்று FUTURE ட்ரேடிங்

இப்பொழுது SPOT ட்ரேடிங் என்றால் என்ன?

SPOT ட்ரேடிங் ல் உள்ளபடி ,நேர்போருளாக ,நேர்சரியாக பொருட்களை பொதுவாகவும் வழக்கமாகவும் முழு தொகையை கொடுத்து அப்பொழுதே பொருட்களை பெற்றுகொள்வது .

ப்யுச்சர் ட்ரேடிங்  என்றால் எதிர்கால வர்த்தகம் அதாவது இங்கே உண்மையான பொருட்கள் எதுவும் கைமாறுவது இல்லை மாறாக ஒரு குறிப்பிட்ட விலை மற்றும் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியில் அந்த குறிப்பிட்ட பொருட்களை வாங்க அல்லது விற்க ஒரு ஒப்பந்தம்.இப்படிதான் பெரும்பாலான பொருட்களின் வர்த்தகம் நடைபெறுகிறது.இதற்கு பெயர் தான் ப்யுச்சர் ட்ரேடிங்.

கமோடிட்டி ட்ரேடிங் ல் எதிர்கால வர்த்தகம் (FUTURE TRADING ) மத்திய அரசாங்க அனுமதியுடன் ஏற்பாடு செய்து உள்ளது.

உங்களுக்கு தெரிந்ததா உலகளவிலான வர்த்தக அளவில் நான்கு ஐந்து மடங்கு பங்கு சந்தை காட்டிலும் கமோடிட்டி ட்ரேடிங் நடக்கிறது.

தற்பொழுது பல சரக்குகள், பொருட்கள் ,விவசாயம் (தோட்டம் உள்பட )கனிமம் மற்றும் படிம பிறப்பிடம் எல்லாவற்றிகும் ஆதரவு தந்து கமோடிட்டி ட்ரேடிங் அனுமதிக்கபடுகிறது.
நமக்கு மிகவும் பழக்கமாக உள்ள பங்கு சந்தை ,பங்குகள் கமோடிட்டி பொருட்கள் எல்லாமே உலகளவில் ஏற்றுகொண்ட சொத்து வர்க்கம்.
(ASSET CLASS )
அதிகமாக வர்த்தகமாகும் கமோடிட்டி

பொன்(BULLION ) :தங்கம் ,வெள்ளி, வெண்தங்கம் (PLATINUM )
மூல உலோகம்(BASE METAL ) : NICKEL (வன் வெள்ளி ),COPPER (தாமிரம் ),TIN (தகரம்),ZINC (துத்தநாகம்).ALUMINIUM (அலுமினியம்),LEAD (ஈயம்)
இரும்பு உலோகம்(FERROUS METAL ): நீண்ட எஃகு (STEEL LONG )
கூழ் வகைகள் (CEREALS ): WHEET (கோதுமை),MAIZE (மக்கா சோளம்)BARLEY (வால் கோதுமை)
மசாலா (SPICES ):மிளகு (PEPPER ),சிவப்பு மிளகாய் (RED CHILLI ),ஏலக்காய்(CARDAMOM ),ஜீரா (JEERA ),மஞ்சள் (TURMERIC )
சக்தி &வாயு (ENERGY &GAS ):கச்சா எண்ணெய் (CRUDE OIL ),இயற்கை வாயு (NATURAL GAS ),கல்லெண்ணெய் (GASOLINE ),வெப்பமூட்டும் எண்ணெய் (HEATING OIL ), விமானத்திற்கு பயன்படும் எரிபொருள் (ATF :AVIATION TURBINE FUEL )
எண்ணெய்&எண்ணெய் விதைகள் (OIL &OILSEEDS ):ஆமணக்கு எண்ணெய் (CASTOR OIL ), SOYBEAN (சோயாபீன்ஸ் ),REFINED OIL (தூய்மித்த எண்ணெய் ) FIBRE (நார்) :COTTON (பருத்தி)
PULSES :( பருப்பு வகைகள்) :CHANNA (கொண்டை கடலை)
PLANTATION (தோட்டம்) :RUBBER (ரப்பர் ),COFFEE  ( காபி )
OTHERS (மற்றவை):GUR (வெல்லம்) ,SUGAR (சர்க்கரை),MENTHOL OIL (கற்பூரியம் எண்ணெய்),POTATO  (உருளை கிழங்கு),GUARGUM (கொத்தவரைக்காய்) GUARSEED (கொத்தவரைக்காய் விதை)

கமோடிட்டி சந்தையை யார் கட்டுபடுத்துகிறார்கள்
MCX (MULTI  COMMODITY EXCHANGE  OF INDIA LTD ) , NCDEX (NATIONAL COMMODITY & DERIVATIVES  EXCHANGE  LTD ) NMCE (NATIONAL MULTI COMMODITY EXCHANGE OF  INDIA LTD) இவைகள் அனைத்தையும் FMC (FORWARD MARKETS COMMISSION ) கட்டுபடுத்துகிறது.
பயன்களை நாளை பார்போம்

2011-11-20 TODAY WE SEE WHAT IS COMMODITY TRADING AND FUTURES

DEAR FRIENDS

TODAY WE SEE WHAT IS COMMODITY,COMMODITY TRADING AND ADVANTAGES

What is a Commodity?
Commodities are goods, uniform in quality, where each portion is the same as the other. For example; oil is a commodity because one barrel of oil is the same as the next. Similarly, 1 ounce of gold is the same as the next.
What is Commodity Trading?
There are two ways that commodities are traded, in spot markets, or as futures.

Spot market refers to trades that take place literally on the spot. The commodity is traded right then and there, usually for cash. This is spot trading.

Futures is not the actual good that is traded for; rather a contract to buy or sell that particular commodity for a particular price and for a certain date in the future. This is how most of the commodities trading is done. This is futures trading.

Futures trading is organized in commodities permitted by the government. At present, several goods and products of agricultural (including plantation), mineral and fossil origin are allowed for futures trading under the patronage of the commodity exchanges.
Did you know that worldwide trading volumes in commodities are 4-5 times that of trading in shares and stocks?
While most of us are familiar with investing in stocks and shares, commodities as a worldwide accepted asset class, can be an interesting way to have your money make money for you.
Major Commodities Traded:
BULLION -GOLD,SILVER,PLATINUM BASEMETALS-NICKEL,TIN,COPPER,ZINC,ALUMINIUM,LEAD FERROUSMETALS-STEELLONG CEREALS-WHEAT,MAIZE,BARLEY SPICES-PEPPER,REDCHILLI,JEERA,TURMERIC,CARDOMOM ENERGY&GAS:CRUDEOIL,NATURALGAS,GASOLINE,HEATING OIL,ATF,ELECTRICITYFUTURES OIL&OILSEEDS:CASTORSEEDS,SOYBEEN,REFINED SOY OIL,FIBRE:COTTON,PULSES:CHANNA PLANTATION:RUBBER,COFFEE,OTHERS:GUAR SEED,GUR,SUGAR,GAURGUM,MENTHA OIL,POTATO
 
Who regulates the Commodity Market?
Just as trading in shares and stocks, the equity market, is regulated by Securities and Exchange Board of India (SEBI), trading in commodity futures and the relevant exchanges viz. MCX (Multi Commodity Exchange of India Ltd.), NCDEX (National Commodity & Derivatives Exchange Ltd.), NMCE (National Multi-Commodity Exchange of India Limited), etc. are regulated by the Forward Markets Commission (FMC).
Advantages of Commodity Trading
Lowest Margins – Equity Futures usually have 10-25% margins, but commodities typically require 5-15% margins. For E.g. one lot of 100gm gold would have an approximate margin of Rs.12000/- to 25000 only, against the cost of the actual quantity.
Extended Trading Hours – Although trading hours for Equity Market is from 10:00am-3:30pm, you can leverage the extended trading hours in Commodities Market from 10.00am-11.30pm.some months 11.55pm
So you can go trade even after your office hours.
Easy Access - Commodity trading uses a similar trading platform as that of shares and stocks.
Diversified Risk - Other than trading in Stocks & Shares, you can spread your risk by investing in Commodities that offer varied combination of risk-return trading strategies.
Hedge against inflation -Trading in Commodities is a hedge against inflation since the commodity markets typically move opposite to that of stocks & shares.
Global Opportunity – Gold when traded on Commodity Exchanges has international price benchmarking which does not allow anyone to manipulate prices.
Physical delivery of goods- not a compulsion- A commodity demat account is not compulsory unless you intend to take delivery of goods.

THANKS
SEE  U  TOMOROW

Saturday 19 November 2011

தங்கம்
நேற்று கூறியபடி 28400 க்கு கீழே வரும் என்றதற்கு28272  வரை
 கீழ் இறங்கி பின் 24449 ல் முடிந்தது. திரும்ப 29600  வரை
 கண்டிப்பாக செல்லும் என்று கூறியதற்கு நேற்று 28400 ல் இருந்து
திரும்பி 28650 வரை செண்டிருந்தால் உறுதி செய்யும் அப்படி
 நடக்காததால் மீண்டும் இறக்கத்திற்கு தான் வரும்அப்படி
 இறங்கினால் 27500 வரை வரும்.
 என்றும் தடுமாற்றமாக உள்ளது ஆகையால் இன்று
 என்ன நடக்குது என்று பார்த்துகொண்டு முடிவு
 எடுக்கலாம்.

Friday 18 November 2011

2011-11-18 TREND TODAY

தங்கம்
நேற்று கூறியபடி 28400 க்கு கீழே வரும் என்றதற்கு
28272  வரை கீழ் இறங்கி பின் 28449 ல் முடிந்தது.
 திரும்ப 29600  வரை கண்டிப்பாக செல்லும் என்று
கூறியதற்கு நேற்று 28400 ல் இருந்து திரும்பி 28650
வரை செண்டிருந்தால் உறுதி செய்யும் அப்படி
 நடக்காததால் மீண்டும் இறக்கத்திற்கு தான் வரும்
அப்படி இறங்கினால் 27500 வரை வரும்.
 என்றும் தடுமாற்றமாக உள்ளது ஆகையால் இன்று
 என்ன நடக்குது என்று பார்த்துகொண்டு முடிவு
 எடுக்கலாம்.

வெள்ளி
இன்று 52600 ,51000 என்று இறங்க வாய்ப்பு உள்ளது.

கச்சா எண்ணெய்
நேற்று கூறியதையே பின் பற்றுங்கள்




















Thursday 17 November 2011

2011-11-17 TREND TODAY

தங்கம்

29600  வரும் என்று கூறியிருந்ததற்கு 29212 வரை மேல்
சென்றுதான் இறங்க ஆரம்பித்துள்ளது. இன்று 28400 வரை
கீழே இறங்கிய பின் மேலே செல்லும் கண்டிப்பாக 29500 வரை
மேல செல்லும்.

வெள்ளி
இன்று 56500 ,55800  வரை இறங்கும் பின் மேலே ஏறவேண்டும்.
அப்படி ஏறினாள் 58300 வரை மேலே செல்லும்.
காத்திருந்து பார்போம்.

கச்சா எண்ணெய்
15 -07 -2008 கிடைத்த  உயரத்தை 6333 தேடி செல்லும்
தைரியமாக 300 புள்ளிகள் ரூபாய் 30000 RISK எடுத்தால்  உங்களுக்கு லட்சம் உறுதி .
JACKPOT BUY  RECOMMENDATION 

காப்பர்

384 .5 கீழே இறங்காது மேலே 392.5,400,421 வரை செல்லும்

திட்டமிட்டால் என்றுமே உங்களுக்கு லாபம் தான் .
திட்டமிட்டு முடிவு எடுத்த பின்  மாறினால் அதை
SLOW POISON என்று சொல்லலாம்.புரிந்திருக்கும்
புரியவில்லை என்றால் இதையாவது மற்றவர்கள்
கூறுவதை நம்புங்கள்








Wednesday 16 November 2011

2011-11-16 TREND TODAY

08 , 09 தேதிகளில் கொடுத்திருந்த  இலக்குகள் அனைத்தும்
அதன் அருகில் வந்தது.  இன்று தங்கம் 29600 ,வெள்ளி
59500 ,மற்றும் கச்சாஎண்ணெய் 5060 என்ற புள்ளிகளை
கடக்கும். ஏற்கனவே வாங்கியவர்கள்  விற்றுகொள்ளலாம்

Monday 14 November 2011

2011-11-14 Trend Today

வெள்ளிகிழமை அன்று கொடுத்து உள்ளதையே இன்றும் பின்தொடரவும்

 28950 ஐ கடந்தால் 29500 வரை மேல செல்லும்.

கச்சா எண்ணெய்

ஏற்கனவே சொன்ன இலக்கு 4820  ,5060 முதல் இலக்கு
கடந்து இரண்டாவது இலக்கை நோக்கி சென்று
கொண்டுள்ளது விரைவில் 5060 ஐ சந்தியுங்கள்

வெள்ளி

56000 க்கு கீழ சந்தை முடியாமல் இருக்கும் வரை
மேல 58800 பின் 61500 வரை செல்லும். காத்திருந்து
பார்போம்


Friday 11 November 2011

2011-11-11 TREND TODAY

தங்கம்
28825 முடிந்தது பின்  09 நவம்பர்   கூறியபடி 29700 கூறியதற்கு
  29123 வரை மேல சென்று பின் நேற்று நவம்பர் 10 அன்று
 28453 வரை கீழே இறங்கி பின் 28700 முடிந்தது.

இன்று நேற்று கொடுத்த 28453 இரகத்தை கடந்தால்
 27900 வரை இறங்கிய பின் மேல ஏறி வரும்.ஆகையால்
 28950 ஐ கடந்தால் 29500 வரை மேல செல்லும்.

கச்சா எண்ணெய்

ஏற்கனவே சொன்ன இலக்கு 4820  ,5060 முதல் இலக்கு
கடந்து இரண்டாவது இலக்கை நோக்கி சென்று
கொண்டுள்ளது விரைவில் 5060 ஐ சந்தியுங்கள்

வெள்ளி

56000 க்கு கீழ சந்தை முடியாமல் இருக்கும் வரை
மேல 58800 பின் 61500 வரை செல்லும். காத்திருந்து
பார்போம்



Wednesday 9 November 2011

2011-11-09 TREND TODAY தங்கம் நேற்று கூறியதுபோல புதிய உயரத்தை 28825 கொடுத்தது

தங்கம்

நேற்று கூறியதுபோல புதிய உயரத்தை 28825 கொடுத்தது 
(பழைய உயரம் 28744 ) .ஒரு சில தினங்களில் 29700 க்கு செல்லும்
அங்கே திருப்பம்  வரலாம் அப்படி வந்தால் 24500 வரை இறங்கும்
29700 ஐயும் கடந்து சென்றால் 31000  வரை செல்லும்

29700 ஐ கடந்து செல்வது மிகவும் கடினம்

வெள்ளி

நேற்றுஒருசில தினங்களில்  59500 வரை செல்லும் என்றதற்கு
58224 வரை சென்று 58085 ல் முடிந்தது.
இன்று  அல்லது நாளைக்குள் 59500 செல்லும் பின்
61500  வரை செல்லும்

கச்சா எண்ணெய்

வெள்ளிகிழமை கூறியபடி 4666 மற்றும் 4730 இரண்டு
இலக்குகளும் கொடுத்தது. இனி 4820 ,5060  வரை மேல  
வரும் காத்திருந்து பார்க்கவும்.

தினசரி இதில் வருவதை படியுங்கள் பின் முதலீட்டை
சரியாக பயன்படுத்தி லாபத்தை பெறுங்கள்.முதலீடு
செய்வதற்கு முன் லாபம்எத்தனை வேண்டும்
எவ்வளவு நாட்கள் காத்திருக்கலாம் பின் முதலீடு
செய்த பின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் என்ன
முடிவு எடுப்பது அதை கையாள்வதற்கு மேற்கொண்டு
பணம் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்தல்
இது எல்லாவறையும் கடைபிடித்தால் தான்
லாபம் கிடைக்கும்.
மேலும் உங்களுக்கு நிறைய விஷயம் சந்தையை
பற்றி தெரிந்தும் உங்களால் சரியான லாபம்
பார்க்கமுடியவில்லை என்றால் உங்களுக்கு
அறிமுகமான யாராவது சந்தையை பற்றி
சரியான தகவல் கொடுத்தால் அதை முழுமையாக
கடைபிடித்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்நஷ்டம்வராதுஅதுவேஉங்களுக்கு
மிக பெரிய  லாபம்.
தயவுசெய்து  சிந்தித்து செயல்படுங்கள்






Tuesday 8 November 2011

2011-11-08 TREND TODAY

தங்கம்

வெள்ளிகிழமை கூறியதுபடி 28350 க்கு மேல் சந்தை
முடிந்தால் புதிய உயரத்தை தொடும் என்பதற்கு
நேற்று 28424 ல் சந்தை முடிந்து உறுதி
செய்துள்ளது. ஆகையால் புதிய உயரத்திற்கு
காத்திருக்கவும்.

29700 ஐ கடந்து சந்தை முடிவது கடினம்.
29700 ல் திரும்ப ஆரம்பித்தால் 24500 வரை
கண்டிப்பாக இறங்கும்.

ஆகையால் 29700 ல் திருப்பம் கிடைத்தால்
 விற்கவும் இலக்கு 24500 .

(திருப்பம் கிடைத்தால் தான் விற்க சொல்லி 
உள்ளேன் ஆகையால் தினசரி இதில் கொடுத்து
வரும் பரிந்துரைகளை கவனமாக படித்து
செயல்படவும்.)

வெள்ளி

ஒரு சில தினங்களில் 59500 வரை செல்லும்








Friday 4 November 2011

2011-11-04 TREND TODAY

தங்கம் இன்று 28350 க்கு மேல சந்தை முடியும்பொழுது
அமைந்தால் புதிய உயரத்தை பார்க்கலாம்.அப்படி
முடிந்தால் 29350  வரை மேல செல்லும்.அப்படி முடியாமல்
நாளை சந்தை இறக்கத்தில் முடிந்தால் 27100 வரை கீழ
இறங்கும்.

வெள்ளி இன்று 57400 முதல் இலக்கு பின் 59000
இரண்டாவதுஇலக்கு கீழ இறங்கினால் 54300
வரை இறங்கலாம்.

கச்சா எண்ணெய் இன்று 4666 அல்லது 4730 வரை மேல
செல்லலாம் ஆகையால் கவனமாக செயல்படவும்




Tuesday 1 November 2011

2011-11-01 TREND TODAY

சில வேலைகளின் காரணமாக தினம் தினம் எழுத
இயலவில்லை.வரும் திங்கள் முதல் தினசரி
(7 ஆம் தேதி நவம்பர் ) எழுதுவேன்.