தங்கம் இன்று 28270 -28670 என்ற 400 புள்ளி இடைவெளியில் உள்ளது இதில் எந்த பக்கம் கடந்து முடியுதோ அந்த பக்கம் வரும் நாட்களில் நகரும்.ஏற்கனவே கூறிய 27800 கீழ் இலக்காகவும்,29212 மேல் புதிய உயரம் மேல் இலக்காகவும் அமையலாம்.
வெள்ளி இன்று 54000 -56300 என்ற இடைவெளியில் உள்ளது இதில் எந்த பக்கம் சந்தை கடந்து முடியுதோ அந்த பக்கம் வரும் நாட்களில் நகரும் கீழ 50700 மேல 58400 என்றும் இலக்காக அமையலாம்
கச்சாஎண்ணெய் இன்றிய தாங்கு நிலை (SUPPORT LEVEL ) 4960 .4960 க்கு கீழ் சந்தை முடிந்தால் கீழ் இறங்கும்.

No comments:
Post a Comment