IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday 29 February 2012

2012-02-29 TREND TODAY

வெள்ளி

வெள்ளி இனி 57800 தாங்கு நிலையுடன் 67700 நோக்கி பயணத்தை தொடர்கிறது.நீங்களும் கலந்துகொண்டு லாபத்தை பெற்றுகொள்ளுங்கள்.
இன்று 62300 வரை மேலே செல்லலாம்.முக்கியமாக தினசரி வணிகமசெய்பவர்கள் அதிக exposure எடுத்து செய்யாதிர்கள்.டெலிவரி எடுத்து செய்பவர்கள் MARGIN தொகையை கூடுதலாக வைத்து கொண்டு செயல்படுங்கள் ஏன் என்றால் சந்தையின் வோளைடிளிட்டி படி MARGIN ஐ EXCHANGE ல் அதிகபடுதுவார்கள்


தங்கம்

நேற்றைய பதிவில் உள்ளதே தற்பொழுது உள்ள இலக்கு 29150 .

காப்பர்

நேற்று சொன்னதுபோல 427 க்கு அருகில் 426 .90 வரை தொட்டது .இன்று 418 . 50 க்கு கீழ் வணிகம் நடந்தால் 414 இலக்கு

கச்சாஎண்ணெய்
நேற்று சொன்னது போல 5355 க்கு கீழ் வணிகம் நடந்தால் 5308 க்கு கீழ் இறங்கும் என்றதற்கு இறங்கியது .
இன்று 5300 க்கு கீழ் வணிகம் நடந்தால் 5200 வரை கீழ் இறங்கும் .

நிக்கல்

962 என்பது ஒரு நல்ல சப்போர்ட் இதை கடந்து சந்தை முடிவது கடினம் தான் ஆனால் ஏற்றம் இறக்கம் .எல்லாவற்றையும் .ஏற்றுகொள்ள எப்பொழுதுமே தயாரக இருக்கவேண்டும்.நிக்கல் 1050 என்ற இடத்தில வாங்கி வைத்துள்ளவர்கள் மேற்கொண்டு ரூபாய் 50000 செலுத்தி வைத்துகொள்ளுங்கள் 900 வந்தால் இன்னொரு LOT வாங்குங்கள் பின் 980 ல் ஒரு LOT ஐ விற்று கொள்ளுங்கள் பின் 1030 L விற்று லாபம்  அடையுங்கள் .மொத்த இன்வெஸ்ட்மென்ட் 100000 லாபம் 15000 காத்திருக்கும் காலம் ஏற்கனவே 15 நாட்கள் கடந்துவிட்டது இனி 1 மாதம் .900 த்துக்கு கீழ் இறங்காமல் மேலே செல்லுமானால் 1100 க்கு விற்றுக்ளுங்கள் இதற்கும் ஒரு மாதம் தான் லாபம் 12500  .எப்படியும் கத்திருபவர்களுக்கு மற்றும் மேலே சொன்ன மாதிரி திட்டமிடுபவர்களுக்கும் எப்பொழுதும் நஷ்டம் வராது.



.


Tuesday 28 February 2012

2012-02-28 TREND TODAY

கச்சாஎண்ணெய்

நேற்று 5355 வரை கீழ் இறங்கும் என்றதற்கு 5360 வரை  வந்து பின் 5386 ல் முடிந்தது .இன்று 5355 கீழ் வணிகம் நடந்தால் 5308 வரை இறங்கும் இல்லையென்றால் 5500 வரை செல்லும்.

தங்கம்  மற்றும்  வெள்ளி  நேற்றைய பதிவில் உள்ளதே

காப்பர்

நேற்று 427 என்றதற்கு 421 .5 வந்தது இன்று மீதம் 427 க்கு 6 புள்ளிகள் வரும்

நிக்கல் 965 -- 990 என்ற வேலியில் நேற்று நடந்தது .இன்றும் இதே நிலைதான் மற்றும் 990 கடந்து வணிகம் நடந்தால் 1010 வரை செல்லும் .

Monday 27 February 2012

2012-02-27 TREND TODAY

ள்ளி

59200  ---  56000 என்ற வேலியில் உள்ளது .இதனுடைய  RANGE கூடுதலாக இருப்பதால்  RISK எடுப்பவர்கள் மட்டுமே வணிகம் செய்யலாம்.

தங்கம்

28200 என்ற தாங்கு நிலையோடு மேல் நோக்கி பயணத்தில் உள்ளது

கச்சாஎண்ணெய்

5150 ல் வாங்கியவர்களுக்கு 25000 ரூபாய் லாபம் .இனி 5440 வரை சென்று திரும்பும் பின் 5355 வரை கீழே இறங்கும்.பின் மேல ஏறவேண்டும் அப்படி ஏற வில்லையென்றால் 5200 வரை கீழ் இறங்கும்.மிகவும் ஏற்ற இறக்கத்துடன் இந்த வாரம் வணிகம் இருப்பதால் மிகவும் கவனமாக செயல்படவும்

நிக்கல்

965  ---- 990 என்ற வேலியில் உள்ளது

காப்பர்

இனி 427 வரை செல்லும்

இன்றைய atminnifty .blogspt .com என்கிற blog ல் உள்ளதை படிக்கதிர்கள் 



Wednesday 22 February 2012

2012-02-22 TREND TODAY

வெள்ளி

57800 வரை சென்று திரும்பவேண்டும் அப்படி திரும்பினால் 56600 வரை கீழே இறங்கும்.திரும்பாவிட்டால் என்ன நடக்கும் 59200 வரை செல்லும்.
இன்று மேலே சென்றபின் தான் கீழே இறங்கும் .

தங்கம்

இன்று மேல்நோக்கி சென்று நேற்றைய HIGH ஐ கடந்து முடிந்தால் புதிய உயரம் 29900 வரை தேடி செல்லும்.

கச்சாஎண்ணெய்

மீண்டும் மேல் நோக்கிய பாதைக்கு திரும்பிவிட்டது 5600 வரை ஒரு  மாதத்திற்குள் செல்லும்

மற்றவை ஒரு சில நிமிடங்களில்

நிக்கல்

1280 வரை செல்லும் என்றதற்கு 1075 வரை சென்று பின் 962 வரை இறங்கி நேற்று 998 ல் முடிந்துள்ளது.1041 க்கு அருகில் மேலே ஏறி வரும் அப்பொழுது யாரேனும் வாங்கி வைத்திருந்தால் 1035 ---1040 என்ற புள்ளியில்  விற்றுவிடுங்கள்.

Monday 20 February 2012

2012-02-20 TREND TODAY

வெள்ளி
55600 ------56800 என்ற வேலியில் உள்ளது காத்திருந்து பார்போம்.

கச்சாஎண்ணெய்

5314 வரை செல்லும்

தங்கம்

28300 வரை செல்லும்

Wednesday 15 February 2012

2012-02-15 TREND TODAY

வெள்ளி

57100 தடை நிலையோடு கீழ் நோக்கிய பாதையில் உள்ளது.55100 வரை இறங்கும்.

தங்கம்

27600 ---28400   என்ற வெளியில் தான் உள்ளது.

கச்சாஎண்ணெய்

நேற்று 5050  வரை செல்லும் என்றதற்கு 5037 வரை சென்றது.மேலும் 4970 ஐ தாங்கு நிலையாக கொண்டு 5150  வரை செல்லும்


Tuesday 14 February 2012

2012-02-14 TREND TODAY

வெள்ளி
இன்று 55500 வரை கீழே இறங்கும்.பின் தயங்கும் அதையும் கடந்தால் 51300 க்கு கீழே இறங்கும்.

தங்கம்

27800 க்கு இறங்கி வரும் மற்றும் 27800 க்கு கீழே வணிகம் நடந்தால் 24500 வரை கீழே இறங்கும்

காப்பர்
414  ல் திரும்பவேண்டும் திரும்பினால் 423 வரை செல்லும்

கச்சாஎண்ணெய்

4950 தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேல் நோக்கி செல்கிறது 5050

Friday 10 February 2012

2012-02-10 TREND TODAY

வெள்ளி
நேற்று கூறியபடி 57600 க்கு மேல் சந்தை முடியவில்லை இன்று

அதிகபட்ச தற்பொழுதைய உயரமாக சென்றால் 59200 .59200 சென்றும் கீழே வரலாம் தற்பொழுது உள்ள நிலையில் இருந்தும் கீழே 51200 க்கு வரலாம்.
ஆகையால் மேலே செல்லும் புள்ளியை கவனத்தில் வைத்து கொண்டு அங்கே விற்றுகொள்ளலாம் பின் அவரவர் விருப்பம் போல் கீழே இறங்கும் பொழுது லாபம் செய்து கொள்ளலாம் .

காப்பர் 

நேற்று 433 வரை செல்லும் என்றதற்கு 434 . 65 வரை சென்றது இன்று
437 --438  ல் விற்றுகொளலாம் 430 க்கு கீழ் லாபம் செய்து கொள்ளலாம். 

தங்கம்

தற்பொழுது அதிகபட்ச உயரமாக 29100 வரை செல்லலாம் பின் இறங்கினால் 27200 வரை இறங்கலாம்.காத்திருந்து பார்போம்

கச்சாஎண்ணெய்
5010 வரை சென்று திரும்ப வேண்டும் அப்படி திரும்பினால் 200 புள்ளிகள் ஓரிரு தினங்களில் இறங்கும்.





Thursday 9 February 2012

2012-02-09 TREND TODAY

வெள்ளி

இன்று 56000 தாங்கு நிலையாகவும் 57600 தடை நிலையாகவும் கொண்டு
உள்ளது.56000 கடந்து கீழே முடிந்தால் 54600 இலக்கு .57600 ஐ கடந்தால் 58200
மற்றும் 58200 ல் மிகவும் கடினமான தடை நிலை உள்ளது.

நிக்கல்

1025 ல் வணிகம் நடக்கும் பொழுது 1280 வரை செல்லும் என்றதற்கு 1086 வரை சென்றுள்ளது.இடையில் 1100 ல் லாபம் செய்து கொள்ளலாம் என்றதற்கு நேற்று 1086  வரை சென்று 1061 ல் முடிந்தது. திரும்ப 1035 வரை கீழே இறங்கிய பின் கூட ஏறலாம்.மொத்தத்தில் 1280 க்கு செல்லும்

கச்சாஎண்ணெய்

4935 ----- 4750 என்ற இடைவெளியில் உள்ளது.நேற்று நடந்ததை வைத்து பார்க்கும் பொழுது கீழே இறங்கியபின் மேல ஏறும்.

தங்கம்

தற்பொழுது உள்ள தடை நிலை 28500 .27600 வரை இறங்க வாய்ப்பு நிறைய உள்ளது.

காப்பர்
419  தாங்கு நிலையாக வைத்து கொண்டு 433  வரை மேல செல்லும்

இயற்க்கை வாயு

130 ----- 119  என்ற புள்ளிகளுக்கு இடையில் வணிகம் நடக்கும்

Monday 6 February 2012

2012-02-06 TREND TODAY

ஒரு சில காரணங்களால்  வியாழகிழமை முதல் எழுத உள்ளேன்  பார்த்துகொள்ளவும்.

Friday 3 February 2012

2012-02-03 TREND TODAY

வெள்ளி

57800 ல் தடை நிலை உடைக்கபட்டால் 59400 வரை செல்லும்.கடந்த 5 நாட்களில் 57490 --56110 என்ற இடைவெளியில் வணிகம் நடந்துள்ளது ஆகையால் இன்று மேல் நோக்கி உடைபடும் வாய்ப்பு நிறைய உள்ளது.

தங்கம்

இன்று மேல் நோக்கி 28250 ஐ கடந்தாலே 29000 வரை செல்லும்

கச்சாஎண்ணெய்
பெப்ரவரி 1 ஆம் தேதி 4876 கடந்து சந்தை முடிந்தால் 400 புள்ளிகள் இறங்கும் என்றதற்கு 166 புள்ளிகள் இறங்கியது மீதத்தை ஒரு சில நாட்களில் பாருங்கள்.

அலுமினியம்

106 வரை இறங்கிய பின் மேல கண்டிபக்க ஏறும்.

காப்பர்
பெப்ரவரி 1 ஆம் தேதி 415 .50  கீழ் வணிகம் நடந்தால் 409 இலக்கு என்றதற்கு  நேற்று 410 .40  வந்தது .

நிக்கல்

இன்று நிக்கல் மேல் நோக்கி செல்லும்


Thursday 2 February 2012

2012-02-02 TREND TODAY

வெள்ளி
இன்று 56650  க்கு கீழ் வணிகம் நடந்தால் 56400 வரை  இறங்கும் 56000  க்கு கீழ் வணிகம் நடந்தாலே 54600 வரை கீழ் இறங்கும் .அதேபோல 57800 ல் தடை நிலை உள்ளது .

தங்கம்
27845  --- 28250 என்கிற வேலியில் உள்ளது  தற்பொழுது கீழ் நோக்கிய பாதையில்தான் உள்ளது.27800 ஐ கடந்தால் 27100 வரை கீழ் இறங்கும்.
அவசரம் என்றுமே கூடாது மேல கொடுத்துள்ள புள்ளிகளை மேல அல்லது கடக்குமாயின் அப்பொழுது தான் முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.

கச்சாஎண்ணெய் 
நேற்று சொன்னது போல 400 புள்ளிகளுக்கு 80 புள்ளி கீழ வந்தது .
இன்று 4790 ல் ஒரு தாங்கு நிலை 4730 ல் ஒரு தங்கு நிலை என்று இரு நிலைகளை கொண்டு மேல கீழ என்று ஊசலாட்டம் இருக்கும் .ஆகையால் இன்று வேடிக்கை  பார்பதே மேல்.
 

Wednesday 1 February 2012

2012-02-01 TREND TODAY

வெள்ளி
நேற்றைய LOW  56160  ஐ கடந்தால் 55200 வரை கீழே இறங்கும்.

தங்கம்

28000 க்கு கீழ வணிகம் நடந்தால் 27840 பின் 27600

கச்சாஎண்ணெய்

4876 ஐ கடக்காத வரையில் சிறிது மேல செல்ல வாய்ப்பு உள்ளது.4876 ஐ கடந்து சந்தை முடிந்தால் 400  புள்ளிகள் இறங்கும்.

நிக்கல்

1044 ல் தாங்கு நிலை உள்ளது இதை கடக்காத வரையில் மேல செல்லும்

இயற்கை வாயு

கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது மற்றும் இனி சிறிது நாட்களுக்கு 137 ஐ கடக்காது.122 க்கு கீழ் வணிகம் நடந்தால் பழைய லோ 111 கடக்க தயாராகிவிட்டது.

காப்பர்

நேற்றைய LOW ஐ கடந்தால் 409 வரை இறங்கும்