IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, 22 February 2012

2012-02-22 TREND TODAY

வெள்ளி

57800 வரை சென்று திரும்பவேண்டும் அப்படி திரும்பினால் 56600 வரை கீழே இறங்கும்.திரும்பாவிட்டால் என்ன நடக்கும் 59200 வரை செல்லும்.
இன்று மேலே சென்றபின் தான் கீழே இறங்கும் .

தங்கம்

இன்று மேல்நோக்கி சென்று நேற்றைய HIGH ஐ கடந்து முடிந்தால் புதிய உயரம் 29900 வரை தேடி செல்லும்.

கச்சாஎண்ணெய்

மீண்டும் மேல் நோக்கிய பாதைக்கு திரும்பிவிட்டது 5600 வரை ஒரு  மாதத்திற்குள் செல்லும்

மற்றவை ஒரு சில நிமிடங்களில்

நிக்கல்

1280 வரை செல்லும் என்றதற்கு 1075 வரை சென்று பின் 962 வரை இறங்கி நேற்று 998 ல் முடிந்துள்ளது.1041 க்கு அருகில் மேலே ஏறி வரும் அப்பொழுது யாரேனும் வாங்கி வைத்திருந்தால் 1035 ---1040 என்ற புள்ளியில்  விற்றுவிடுங்கள்.

No comments:

Post a Comment