IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday 30 December 2013

30-12-2013 WEEKLY TREND

கச்சா எண்ணெய் (CRUDEOIL )

இனி 6350,6470,6570 என்று மேல் நோக்கி தான் செல்லும்.

தங்கம் (GOLD )

இந்த வாரமும் 28642 க்கும் 28276 க்கும் இடையில் உள்ளது.

சந்தை முடியும் பொழுது இதில் எந்த பக்கம் கடக்கிறதோ அதன்படி மேல 29500 என்றும் கீழே 27400 என்று செல்லும்.

வெள்ளி (SILVER )

சென்ற வாரம் கீழ் நோக்கி தான் உள்ளது  என எழுதியிருந்தேன்.

இப்பவும் 45845 க்கு மேல் சந்தை முடியாத வரை கீழ் நோக்கி தான் உள்ளது.

ஆகையால்  சந்தை முடியும்பொழுது 45845 ற்கு மேல் இருந்தால் stoploss  ஆக
 
வைத்து கொள்ளுங்கள்.கீழ் நோக்கி 42350.

STOPLOSS  TRIGGER  ஆகி மேல் நோக்கி சென்றால் 49100 

காப்பர் (COPPER )

தற்பொழுது 471.60 ஐ தடை நிலையாக கொண்டுள்ளது.இதற்கு மேல் சந்தை 

முடிவது மிகவும் கடினம்.ஆகையால் 462.4, 457 வரை இறங்கியபின் 

ஏறலாம்.

துத்தநாகம் (ZINC )

சென்ற வாரம் 135.30 வரை மேல் நோக்கி சென்று 130.50 என்று முடிந்துள்ளது.

128.45 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.இந்த நிலை உடைபட்டால்  122 

வரை இறங்கும் 

ஈயம் (LEAD )

136.95 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.தற்பொழுது மேல் நோக்கி செல்லலாம் அப்படி சென்றால் 148.70 வரை செல்லும்.

அலுமினியம் 

110.70 க்கும் 105.40 க்கும் இடையில் உள்ளது.

மேலே என்றால் 113.9 வரை செல்லும்.

பருத்தி 

18800 க்கும் 19400 க்கும் இடையில் தான் உள்ளது.19400 க்கும் மேல் சந்தை முடிந்தால் 20250 வரை மேல் செல்லும்.

CPO 

430 வரை கீழே  இறங்கும் 

சோயாபீன் 

3726 ஐ தாங்கு நிலையாக கொண்டு 3915 வரை  மேலே செல்லும் 

ஜீரா 

12400 ஐ தாங்கு நிலை கொண்டு 12875 வரை மேல் செல்லும்.




Sunday 22 December 2013

22-12-2013 WEEKLY TREND

தங்கம்

28335 க்கும் 28720 க்கும்  இடையில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடந்து முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 27350 உறுதி.மேலே முடிந்தால் 29630 வரை செல்லலாம்.

வெள்ளி

 கீழ் நோக்கி தான் உள்ளது கண்டிப்பாக 42418 வரை இறங்க மிகவும் வாய்ப்பு உள்ளது .

காப்பர்

462.40 க்கும் 457.20 க்கும் இதில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடந்து முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 443 உறுதி.மேலே முடிந்தால் 465  வரை செல்லலாம்.

கச்சாஎண்ணெய்

மேல் நோக்கி தான் செல்லும்.TGT  6350
 6108 வரை கீழ் இறங்கியா பின்னும் மேலே செல்லலாம்.ஆகையால் வாங்கினால் 6108 வரை இறங்கினால் கவலை படமால் 6108 வரை உள்ளதற்கு MARGIN வைத்து வணிகம் செய்யுங்கள்.

துத்தநாகம்

மேல் நோக்கி தான் செல்கிறது இலக்கு 130

நிக்கல்

 மேல் நோக்கி தான் செல்கிறது இலக்கு 903,915.

ஈயம்

மேல் நோக்கி தான் செல்கிறது இலக்கு 137.137  கடந்து முடிந்தால் 148 வரை மேலே செல்லும்

அலுமினியம்

110.80 க்கும் 108.50 க்கும் இடையில் உள்ளது.
இதில் எந்த பக்கம் கடந்து  முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 106.3

இயற்க்கை வாயு

276.70 க்கு மேல் முடிந்தால் 292 வரை மேலே செல்லும்.

பருத்தி

19350 க்கும் 18880 க்கும் இடையில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடந்து முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 18500 உறுதி.மேலே முடிந்தால் 20240 வரை செல்லலாம்.

CPO

554.5 க்கும் 545.5 க்கும் இடையில் உள்ளது .
இதில் எந்த பக்கம் கடந்து முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 530 உறுதி.மேலே முடிந்தால் 568 வரை செல்லலாம்.

ஜீரா

12900 க்கும் 13260 க்கும் இடையில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடந்து முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 12345 .

SOYABEEN

3865 க்கும் 3727 க்கும் இடையில் உள்ளது.இதில் எந்த பக்கம் கடந்து முடிகிறதோ அந்த பக்கம் செல்லும்.கீழே முடிந்தால் 3530
மேலே முடிந்தால் 3921,3965









Sunday 15 December 2013

15-12-2013 TREND TOMOROW

 12 DEC 2013 அன்று நிப்டி ப்யுச்சர்  6343 இருக்கும் பொழுது 6199 ஐ தாங்கு நிலையுடன் செயல்படும் என்றதற்கு 6197 ல் சந்தை முடிந்துள்ளது.

இனி நிப்டி மேல் நோக்கி தான் செல்ல வேண்டும்  இருந்தாலும்  மற்றும் 18ம தேதி RBI  MONITORY  POLICY  அதே நாள் US  FED MEET என்றெல்லாம் வருவதால் இறங்குவதை போல் இறங்கி பின் ஏறிவிடும்.ஆகையால் இந்த இடத்தில வாங்கிகொண்டு நாளை சந்தை முடியும் பொழுது 6197 க்கு  கீழ் சந்தை முடிந்தால் விற்று விடவும் .இல்லை என்றால் மீண்டும 6480 ஐ தொட முயற்சி செய்யும்.பயன் படுத்தி கொள்ளுங்கள்.

பேங்க் நிப்டி இனி 11450 ஐ தாங்கு நிலை வைத்து கொண்டு மேலே தான் செல்லும் முதல் TGT  11900. அடுத்து 12 349.பயன்படுத்திகொள்ளுங்கள் 

Tuesday 26 November 2013

26-11-2013 TREND TODAY

கச்சா  எண்ணெய்

6094 தடை நிலை என்றும்  5752 தாங்கு நிலை கொண்டும் உள்ளது.

6094 ஐ கடந்து முடிந்தால் தான் மேல் நோக்கி செல்லும்.தற்பொழுது இறக்க நிலையில் உள்ளது .இன்றோ அல்லது ஓரிரு தினங்களில் மேல் நோக்கி செல்லலாம் .

வெள்ளி

45940 தடை நிலை என்றும் 40765 தங்கு நிலை என்றும் உள்ளது.

44700  க்கு மேல் அரை மணி நேர candle  படி சந்தை முடிந்தால் 45100 வரை செல்லும்.

44300 க்கு கீழ்  அரை மணி நேர candle  படி சந்தை முடிந்தால்  43900 க்கு செல்லும்

தங்கம்

29550,31150

29550 என்ற தாங்கு நிலையும்  31160 என்ற தடை நிலையும்  கொண்டு செயல் படுகிறது .

31160 ஐ கடந்தால் 34530 என்றும்

29550 ஐ கடந்தால்  28300 க்கு அருகில் செல்லும் என செயல் படும்.

அரை மணி நேர candle  படி சந்தை  படி 30000 க்கு கீழ் சந்தை நடந்தால் 29650 என்றும்  30330 ஐ தடை நிலையாக கொண்டு  செயல் படும்.


காப்பர்

447 ஐ கடந்து அரை மணி நேர candle  படி சந்தை முடிந்தால் 458 வரை மேலே செல்லும்.

458 க்கும் 428 க்கும் இடையில் உள்ளது.

440 க்கு கீழ் சந்தை நடந்தால் மீண்டும் 428 க்கு அருகில் வரும்.

நிக்கல்


இறக்கநிலையில் உள்ளது மற்றும் சரியாக நேற்று தாங்கு நிலைக்கு வெகு அருகில் சந்தை முடிந்துள்ளது. இந்த இடத்தில இருந்து திரும்பிவிட்டாள் என்பது 857 ஐ கடந்தால்  910 வரை செல்லும்.
இறக்கம் தொடர்ந்தாள் 808,795 என்று கீழ் இறங்கும்.



Tuesday 19 November 2013

19-11-2013 TREND TODAY

இனி வரும் திங்கள்  NOV  25ம்  தேதி   முதல் இடைவிடாமல்  எல்லாவற்றிற்கும்  பரிந்துரை மற்றும் RANGE  கண்டிப்பாக தருகிறேன். 

Tuesday 29 October 2013

29-10-2013 TREND TODAY

தங்கம்

நேற்று  தந்த உயரத்தை  30167 என்ற புள்ளியை RESISTANCE ஆக கொண்டு செயல்படும் .
இன்று US FEDERAL OPEN MARKET COMMITTEE  மீட்டிங் இன்று இருப்பதால்  மற்றும் இந்தியாவில் RBI  MONETORY  POLICY வருவது சம்மந்தமாக சந்தை மிகவும் VOLATILE  ஆக இருக்கும்.30450 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு செயல்படும்.














காப்பர்



இன்று காப்பர் மேல் நோக்கி 453 செல்ல மிகவும் வாய்ப்பு உள்ளது
443 க்கு கீழ் வணிகம் நடந்தால் 440 வரை இறங்கும். 

வெள்ளி



இன்று 50330 க்கும் 49150 க்கும் இடையில் வணிகம் நடக்கும்.

கச்சாஎண்ணெய்


 இன்று 6105 ஐ கடந்தால் மேல கொடுக்க பட்டுள்ள இலக்கு 6380 ஐ தேடி செல்லும்.


ஜின்க்

நேற்று நடந்த 119.65 ஐ கடந்து இன்று சந்தை முடிந்தால் 126 வரை செல்லும் .


Monday 28 October 2013

28-10-2013 TREND TODAY

தங்கம்

30850 க்கு மேல் இன்று சந்தை முடிந்தால்  30400 ஐ தாங்கு நிலை (சப்போர்ட் பாயிண்ட் ) கொண்டு மேல் நோக்கி செல்லும்.

வெள்ளி

இன்று நேற்று வந்த LOW 49150 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேலே செல்லும்.

கச்சா எண்ணெய்


இனி 6070 க்கு  மேல் இன்று சந்தை முடிந்தால்  மேல்  நோக்கி செல்லும் .


காப்பர்

இனி 443 க்கு கீழ் வணிகம் நடந்தால் 440 க்கு கீழே இறங்கும் இல்லையெனில் 450,455 458 என்று மேல் நோக்கி செல்லும்.

மென்தா ஆயில்

836 ஐ சப்போர்ட் ஆக வைத்துகொண்டு 860 வரை மேல் செல்லும்.

காட்டன்

21314 ல் ஒரு தடை நிலை இருப்பதால் அதற்கு அருகில் SELLING  வரும் என எதிபார்கின்றேன்.




Friday 25 October 2013

25-10-2013 TREND TODAY

தங்கம் 

நேற்று  30690 வரை மேலே செல்லும் பின் 30850 என்று செல்லும் என்று சொன்னதற்கு 30635 வரை மேல் சென்று 30562 ல் சந்தை முடிந்துள்ளது .

இன்றும் மேல் நோக்கிதான் செல்லும் மற்றும்  30850 க்கு மேல் சந்தை முடியும்.

தற்பொழுது  தங்கம் மேல் நோக்கிய பயணத்தில் இருப்பதால் புதிய உயரம் 37000 க்கு அருகில் செல்லும்.காத்திருந்து பாருங்கள்.  

.மற்றபடி நேற்று கொடுத்துள்ள  தாங்கு நிலை 29675 ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துகொள்ளவும்.

வெள்ளி 
 இனி 52165 க்கு அருகில் மேலே தேடி செல்லும் .

காப்பர் 

நேற்று எழுதிய பதிவை கீழே கொடுத்துள்ளேன் 
நேற்று நடந்துள்ள LOW 446.70 
இன்று 446.10 கீழ் வணிகம் நடந்தாலே 440 வரை கீழ் இறங்கும்.

இன்று 440 க்கு அருகில் வரை இறங்கி வரும்.

கச்சா எண்ணெய் 

நேற்று 5867 ஐ SUPPORT  ஆக வைத்து கொண்டு  இனி மேல் செல்லும் என்பதற்கு 5935 வரை கீழ் இறங்கி 6000 ல் சண்டை முடிந்துள்ளது.இனி 6350 வரை மேல செல்லும் ஆனால் 5867 க்கு கீழ் வரவும் வாய்ப்பு இருப்பதால் 6100 கடக்கும் வரை லாங் (RISK  எடுக்காதவர்கள் )செல்லவேண்டாம்.




Thursday 24 October 2013

24-10-2013 TREND TODAY

தங்கம் 

இன்று 30690 வரை மேலே செல்லும் பின் 30850 என்று செல்லும்.மற்றபடி நேற்று கொடுத்துள்ள  தாங்கு நிலை 29675 ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துகொள்ளவும்.



வெள்ளி 

நேற்று கூறியபடி 50125 க்கு மேல் சந்தை முடியவில்லை.
 இன்று நேற்று வந்துள்ள 50199 ஐ கடந்தாலே கண்டிப்பாக 52165 ஐ தடி செல்லும்.

காப்பர் 

நேற்று நடந்துள்ள LOW 446.70 
இன்று 446.10 கீழ் வணிகம் நடந்தாலே 440 வரை கீழ் இறங்கும்.

கச்சா எண்ணெய் 

 6250 இருக்கும் சமயத்தில்  5600 வரை என்று சொன்னதில் நேற்று 5957 வரை இறங்கியுள்ளது  இனி 5867 ல் ஒரு தாங்கு நிலை இருப்பதால் இங்கிருந்து 5867 ஐ SUPPORT ஆக வைத்து கொண்டு மேலே செல்லலாம.ஆகையால் இனி 580 கீழ் சந்தை முடியும் பொழுது SHORT ல் இருக்கலாம்.

Wednesday 23 October 2013

23-10-2013 TREND TODAY

வெள்ளி

இன்று 50215 வரை மேலே செல்லும் பின் அதையும் கடந்து சந்தை முடிந்தால் 52165 ஐ தேடி செல்லும். நேற்று நடந்த LOW  48550க்கு கீழ் சந்தை முடியாத வரை மேலே அடுத்து அடுத்து இலக்கை தேடி செல்லும்.

தங்கம் 

இனி 30380 ல் ஒரு தடை(RESISTANCE ) உள்ளது அதையும் கடந்தால் 30850 வரை செல்லும் பின் அதையும் கடந்து சந்தை முடிந்தால் சமிபத்தில் வந்துள்ள உயரம் 35074 ஐ தேடி செல்லும்.தற்பொழுது 29675 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேலே செல்லும் .
29675 க்கு கீழ் சந்தை முடிந்தால் தான் இனி 28500 வரை இறங்கும்.

காப்பர் 

451 க்கும் 461 க்கும் இடையில் வணிகம் நடக்கும் .

கச்சா எண்ணெய் 

சென்ற வாரம் சொன்னபடி கீழ் இறங்கி   5600 இலக்கை நோக்கி வந்து கொண்டுள்ளது.


.

Monday 21 October 2013

21-10-2013 TREND TODAY



மேலே கொடுத்துள்ளது தங்கத்தின்  ஒரு நாள் கேண்டில்  சார்ட் .இதில் தாங்கு (SUPPORT) நிலை கோடுகள் இரண்டு உள்ளது இதில் மேலே உள்ள கோட்டிற்கு அருகில் சென்று திரும்பியுள்ளது.தடை (RESISTANCE)  நிலை கோடுகள் இரண்டு உள்ளது.நன்றாக கவனியுங்கள் SYMETRICAL TRIANGLE   சம கோண முக்கோணம்  மற்றும் CHANNEL  தெரியும். சேனல் என்பது ஒரு பாதை மாதிரி மேல் கோட்டிற்கும் கீழ்  கோட்டிற்கும் இடையிலேயே சந்தை செல்வது.
இதைஎல்லாம்  வைத்து பார்க்கும் பொழுது தற்பொழுது சேனல் லில் செல்கிறது.30100 ஐ கடந்து சந்தை முடிந்தால் 31200 வரை மேலே செல்லும்.அதாவது சேனல் இன் மேல் கோடு தான் 31200.கடக்க முடியவில்லை என்றால் 28400 வரை கீழ் இறங்கும். ஆகையால் மிகவும் கவனத்துடன் வணிகத்தில் செயல்படவும் .29270 க்கு கீழ் இன்று சந்தை முடிந்தால் 28400 க்கு அருகில் இறங்கி வரும்.ஆகையால் 30100 க்கு மேல் சந்தை முடிந்தால் வாங்கிகொள்ளவும் STOPLOSS  29270சந்தை முடியும்பொழுது கீழ் இருந்தால்.
மற்ற வெள்ளி, காப்பர்,கச்சா எண்ணெய்  களுக்கு சிறிது நேரத்தில் பார்த்து கொள்ளவும் .


















Thursday 17 October 2013

16-10-2013 TREND TODAY

 ஓராண்டுக்கு மேல் தடை ஏற்பட்டு இன்று முதல் கம்மோடிடி சந்தையின் போக்கை கணித்து உங்களுக்கு தர உள்ளேன் .

இதில் கொடுத்து வரும் புள்ளிகளை தினந்தோறும் கடைபிடித்தால் தான் நீங்கள்  லாபம் செய்ய முடியலாம்.

தங்கம் 
 28958 என்று முடிந்துள்ளது.

29800 வரை மேலே செல்லலாம் ஆனால் 27300 க்கு கீழே இறங்கி வரும்.

29800 ஐ ஸ்டாப் லாஸ் சந்தை முடியும் பொழுது மேல் இருந்தால் என்று வைத்துகொண்டு கோல்ட் மினி  வணிகம் செய்பவர்கள்  இந்த புள்ளியிலிருந்து  300 புள்ளி ஏற ஏற விற்று கொள்ளலாம்  இலக்கு 27300.
அவரவர் மனதை பொருத்து லாபம் செய்துகொள்ளுங்கள்.

வெள்ளி 

47312 என்று முடிந்துள்ளது.

48300 வரை மேல செல்ல வாய்ப்பு உள்ளது ஆனால் 44400 வரை இறங்கும் .
48300 ஐ ஸ்டாப் லாஸ் ஆக சந்தை முடியும் பொழுது மேல் இருந்தால் வைத்துகொண்டு விற்றுகொல்லுங்கள் இலக்கு 44400

காப்பர் 

453.20 என்று முடிந்துள்ளது.

463 க்கும் 440 க்கும் இடையிலே வணிகம் நடக்கும்.440 கீழ் நடந்து சந்தை முடிந்தால் 410 உறுதி.

463 வரை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது .ஆனால் 410  வரை கீழ் இறங்கும்.

கச்சா எண்ணை

6470 கடந்து மேலே செல்லாத வரை 5600 வரை இறங்கும் .