IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, 30 December 2013

30-12-2013 WEEKLY TREND

கச்சா எண்ணெய் (CRUDEOIL )

இனி 6350,6470,6570 என்று மேல் நோக்கி தான் செல்லும்.

தங்கம் (GOLD )

இந்த வாரமும் 28642 க்கும் 28276 க்கும் இடையில் உள்ளது.

சந்தை முடியும் பொழுது இதில் எந்த பக்கம் கடக்கிறதோ அதன்படி மேல 29500 என்றும் கீழே 27400 என்று செல்லும்.

வெள்ளி (SILVER )

சென்ற வாரம் கீழ் நோக்கி தான் உள்ளது  என எழுதியிருந்தேன்.

இப்பவும் 45845 க்கு மேல் சந்தை முடியாத வரை கீழ் நோக்கி தான் உள்ளது.

ஆகையால்  சந்தை முடியும்பொழுது 45845 ற்கு மேல் இருந்தால் stoploss  ஆக
 
வைத்து கொள்ளுங்கள்.கீழ் நோக்கி 42350.

STOPLOSS  TRIGGER  ஆகி மேல் நோக்கி சென்றால் 49100 

காப்பர் (COPPER )

தற்பொழுது 471.60 ஐ தடை நிலையாக கொண்டுள்ளது.இதற்கு மேல் சந்தை 

முடிவது மிகவும் கடினம்.ஆகையால் 462.4, 457 வரை இறங்கியபின் 

ஏறலாம்.

துத்தநாகம் (ZINC )

சென்ற வாரம் 135.30 வரை மேல் நோக்கி சென்று 130.50 என்று முடிந்துள்ளது.

128.45 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.இந்த நிலை உடைபட்டால்  122 

வரை இறங்கும் 

ஈயம் (LEAD )

136.95 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.தற்பொழுது மேல் நோக்கி செல்லலாம் அப்படி சென்றால் 148.70 வரை செல்லும்.

அலுமினியம் 

110.70 க்கும் 105.40 க்கும் இடையில் உள்ளது.

மேலே என்றால் 113.9 வரை செல்லும்.

பருத்தி 

18800 க்கும் 19400 க்கும் இடையில் தான் உள்ளது.19400 க்கும் மேல் சந்தை முடிந்தால் 20250 வரை மேல் செல்லும்.

CPO 

430 வரை கீழே  இறங்கும் 

சோயாபீன் 

3726 ஐ தாங்கு நிலையாக கொண்டு 3915 வரை  மேலே செல்லும் 

ஜீரா 

12400 ஐ தாங்கு நிலை கொண்டு 12875 வரை மேல் செல்லும்.




No comments:

Post a Comment