12 DEC 2013 அன்று நிப்டி ப்யுச்சர் 6343 இருக்கும் பொழுது 6199 ஐ தாங்கு நிலையுடன் செயல்படும் என்றதற்கு 6197 ல் சந்தை முடிந்துள்ளது.
இனி நிப்டி மேல் நோக்கி தான் செல்ல வேண்டும் இருந்தாலும் மற்றும் 18ம தேதி RBI MONITORY POLICY அதே நாள் US FED MEET என்றெல்லாம் வருவதால் இறங்குவதை போல் இறங்கி பின் ஏறிவிடும்.ஆகையால் இந்த இடத்தில வாங்கிகொண்டு நாளை சந்தை முடியும் பொழுது 6197 க்கு கீழ் சந்தை முடிந்தால் விற்று விடவும் .இல்லை என்றால் மீண்டும 6480 ஐ தொட முயற்சி செய்யும்.பயன் படுத்தி கொள்ளுங்கள்.
பேங்க் நிப்டி இனி 11450 ஐ தாங்கு நிலை வைத்து கொண்டு மேலே தான் செல்லும் முதல் TGT 11900. அடுத்து 12 349.பயன்படுத்திகொள்ளுங்கள்

No comments:
Post a Comment