தங்கம்
நேற்று 30690 வரை மேலே செல்லும் பின் 30850 என்று செல்லும் என்று சொன்னதற்கு 30635 வரை மேல் சென்று 30562 ல் சந்தை முடிந்துள்ளது .
இன்றும் மேல் நோக்கிதான் செல்லும் மற்றும் 30850 க்கு மேல் சந்தை முடியும்.
தற்பொழுது தங்கம் மேல் நோக்கிய பயணத்தில் இருப்பதால் புதிய உயரம் 37000 க்கு அருகில் செல்லும்.காத்திருந்து பாருங்கள்.
.மற்றபடி நேற்று கொடுத்துள்ள தாங்கு நிலை 29675 ஐ ஸ்டாப் லாஸ் ஆக வைத்துகொள்ளவும்.
வெள்ளி
இனி 52165 க்கு அருகில் மேலே தேடி செல்லும் .
காப்பர்
நேற்று எழுதிய பதிவை கீழே கொடுத்துள்ளேன்
நேற்று நடந்துள்ள LOW 446.70
இன்று 446.10 கீழ் வணிகம் நடந்தாலே 440 வரை கீழ் இறங்கும்.
இன்று 440 க்கு அருகில் வரை இறங்கி வரும்.
கச்சா எண்ணெய்
நேற்று 5867 ஐ SUPPORT ஆக வைத்து கொண்டு இனி மேல் செல்லும் என்பதற்கு 5935 வரை கீழ் இறங்கி 6000 ல் சண்டை முடிந்துள்ளது.இனி 6350 வரை மேல செல்லும் ஆனால் 5867 க்கு கீழ் வரவும் வாய்ப்பு இருப்பதால் 6100 கடக்கும் வரை லாங் (RISK எடுக்காதவர்கள் )செல்லவேண்டாம்.
No comments:
Post a Comment