வெள்ளி
இன்று 50215 வரை மேலே செல்லும் பின் அதையும் கடந்து சந்தை முடிந்தால் 52165 ஐ தேடி செல்லும். நேற்று நடந்த LOW 48550க்கு கீழ் சந்தை முடியாத வரை மேலே அடுத்து அடுத்து இலக்கை தேடி செல்லும்.
தங்கம்
இனி 30380 ல் ஒரு தடை(RESISTANCE ) உள்ளது அதையும் கடந்தால் 30850 வரை செல்லும் பின் அதையும் கடந்து சந்தை முடிந்தால் சமிபத்தில் வந்துள்ள உயரம் 35074 ஐ தேடி செல்லும்.தற்பொழுது 29675 ஐ தாங்கு நிலையாக வைத்து கொண்டு மேலே செல்லும் .
29675 க்கு கீழ் சந்தை முடிந்தால் தான் இனி 28500 வரை இறங்கும்.
காப்பர்
451 க்கும் 461 க்கும் இடையில் வணிகம் நடக்கும் .
கச்சா எண்ணெய்
சென்ற வாரம் சொன்னபடி கீழ் இறங்கி 5600 இலக்கை நோக்கி வந்து கொண்டுள்ளது.
.
No comments:
Post a Comment