ஓராண்டுக்கு மேல் தடை ஏற்பட்டு இன்று முதல் கம்மோடிடி சந்தையின் போக்கை கணித்து உங்களுக்கு தர உள்ளேன் .
இதில் கொடுத்து வரும் புள்ளிகளை தினந்தோறும் கடைபிடித்தால் தான் நீங்கள் லாபம் செய்ய முடியலாம்.
தங்கம்
28958 என்று முடிந்துள்ளது.
29800 வரை மேலே செல்லலாம் ஆனால் 27300 க்கு கீழே இறங்கி வரும்.
29800 ஐ ஸ்டாப் லாஸ் சந்தை முடியும் பொழுது மேல் இருந்தால் என்று வைத்துகொண்டு கோல்ட் மினி வணிகம் செய்பவர்கள் இந்த புள்ளியிலிருந்து 300 புள்ளி ஏற ஏற விற்று கொள்ளலாம் இலக்கு 27300.
அவரவர் மனதை பொருத்து லாபம் செய்துகொள்ளுங்கள்.
வெள்ளி
47312 என்று முடிந்துள்ளது.
48300 வரை மேல செல்ல வாய்ப்பு உள்ளது ஆனால் 44400 வரை இறங்கும் .
48300 ஐ ஸ்டாப் லாஸ் ஆக சந்தை முடியும் பொழுது மேல் இருந்தால் வைத்துகொண்டு விற்றுகொல்லுங்கள் இலக்கு 44400
காப்பர்
453.20 என்று முடிந்துள்ளது.
463 க்கும் 440 க்கும் இடையிலே வணிகம் நடக்கும்.440 கீழ் நடந்து சந்தை முடிந்தால் 410 உறுதி.
463 வரை மேலே செல்ல வாய்ப்பு உள்ளது .ஆனால் 410 வரை கீழ் இறங்கும்.
கச்சா எண்ணை
6470 கடந்து மேலே செல்லாத வரை 5600 வரை இறங்கும் .
No comments:
Post a Comment