கச்சாஎண்ணெய்
நேற்று 5355 வரை கீழ் இறங்கும் என்றதற்கு 5360 வரை வந்து பின் 5386 ல் முடிந்தது .இன்று 5355 கீழ் வணிகம் நடந்தால் 5308 வரை இறங்கும் இல்லையென்றால் 5500 வரை செல்லும்.
தங்கம் மற்றும் வெள்ளி நேற்றைய பதிவில் உள்ளதே
காப்பர்
நேற்று 427 என்றதற்கு 421 .5 வந்தது இன்று மீதம் 427 க்கு 6 புள்ளிகள் வரும்
நிக்கல் 965 -- 990 என்ற வேலியில் நேற்று நடந்தது .இன்றும் இதே நிலைதான் மற்றும் 990 கடந்து வணிகம் நடந்தால் 1010 வரை செல்லும் .

No comments:
Post a Comment