IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, 29 February 2012

2012-02-29 TREND TODAY

வெள்ளி

வெள்ளி இனி 57800 தாங்கு நிலையுடன் 67700 நோக்கி பயணத்தை தொடர்கிறது.நீங்களும் கலந்துகொண்டு லாபத்தை பெற்றுகொள்ளுங்கள்.
இன்று 62300 வரை மேலே செல்லலாம்.முக்கியமாக தினசரி வணிகமசெய்பவர்கள் அதிக exposure எடுத்து செய்யாதிர்கள்.டெலிவரி எடுத்து செய்பவர்கள் MARGIN தொகையை கூடுதலாக வைத்து கொண்டு செயல்படுங்கள் ஏன் என்றால் சந்தையின் வோளைடிளிட்டி படி MARGIN ஐ EXCHANGE ல் அதிகபடுதுவார்கள்


தங்கம்

நேற்றைய பதிவில் உள்ளதே தற்பொழுது உள்ள இலக்கு 29150 .

காப்பர்

நேற்று சொன்னதுபோல 427 க்கு அருகில் 426 .90 வரை தொட்டது .இன்று 418 . 50 க்கு கீழ் வணிகம் நடந்தால் 414 இலக்கு

கச்சாஎண்ணெய்
நேற்று சொன்னது போல 5355 க்கு கீழ் வணிகம் நடந்தால் 5308 க்கு கீழ் இறங்கும் என்றதற்கு இறங்கியது .
இன்று 5300 க்கு கீழ் வணிகம் நடந்தால் 5200 வரை கீழ் இறங்கும் .

நிக்கல்

962 என்பது ஒரு நல்ல சப்போர்ட் இதை கடந்து சந்தை முடிவது கடினம் தான் ஆனால் ஏற்றம் இறக்கம் .எல்லாவற்றையும் .ஏற்றுகொள்ள எப்பொழுதுமே தயாரக இருக்கவேண்டும்.நிக்கல் 1050 என்ற இடத்தில வாங்கி வைத்துள்ளவர்கள் மேற்கொண்டு ரூபாய் 50000 செலுத்தி வைத்துகொள்ளுங்கள் 900 வந்தால் இன்னொரு LOT வாங்குங்கள் பின் 980 ல் ஒரு LOT ஐ விற்று கொள்ளுங்கள் பின் 1030 L விற்று லாபம்  அடையுங்கள் .மொத்த இன்வெஸ்ட்மென்ட் 100000 லாபம் 15000 காத்திருக்கும் காலம் ஏற்கனவே 15 நாட்கள் கடந்துவிட்டது இனி 1 மாதம் .900 த்துக்கு கீழ் இறங்காமல் மேலே செல்லுமானால் 1100 க்கு விற்றுக்ளுங்கள் இதற்கும் ஒரு மாதம் தான் லாபம் 12500  .எப்படியும் கத்திருபவர்களுக்கு மற்றும் மேலே சொன்ன மாதிரி திட்டமிடுபவர்களுக்கும் எப்பொழுதும் நஷ்டம் வராது.



.


No comments:

Post a Comment