வெள்ளி
நேற்று தாங்கு நிலை 57800 கொண்டு மேலே செல்கிறது 62300 வரை மேல செல்லலாம் என்றதற்கு 57800 தாங்குநிலைக்கு கீழையே வந்து பின் 57800 க்கு அருகில் முடிந்தது .
ஏற்கனவே செல்லலாம் ,இறங்கலாம் என்பது உருதிகிடையது செல்லும் இறங்கும் என்பது தான் உறுதி என்று எழுதிருந்தேன் . ஆகையால் தயவு செய்து இதில் வருவதை படித்து ஞாபகம் வைத்து கொண்டால் தான் இந்த பதிவில் வருவதை புரிந்து கொண்டு செயல் பட முடியும் .பழைய பதிவுகளை இடதுபுறம் உள்ள மாதங்களை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.
இன்று 58500 ஐ கடந்தால் 61600 வரை மேல செல்லும் மற்றும் அடுத்த தாங்கு நிலை 57080 .
மற்றவைகள் சில நிமிடங்களில்
தங்கம்
இறங்கினால் 27500 வரை இறங்கலாம். மீண்டும் 28900 த்துக்கு அருகில் கண்டிப்பாக செல்லும்
காப்பர்
நேற்று 418 .50 கீழ் வணிகம் நடந்தால் 414 இலக்கு கொடுத்தேன் 410 த்தே வந்தது .
இன்று 430 வரை மேலே செல்லும்
கச்சாஎண்ணெய்
நேற்று 5300 கடந்து வணிகம் நடந்தால் 5200 இலக்கு என்றதற்கு 5182 வந்தது
இன்று ஒருநாள் காத்திருந்து நிகழ்வுகளை கவனித்து நாளை செயல் படலாம் .

No comments:
Post a Comment