வெள்ளி
இன்று 56650 க்கு கீழ் வணிகம் நடந்தால் 56400 வரை இறங்கும் 56000 க்கு கீழ் வணிகம் நடந்தாலே 54600 வரை கீழ் இறங்கும் .அதேபோல 57800 ல் தடை நிலை உள்ளது .
தங்கம்
27845 --- 28250 என்கிற வேலியில் உள்ளது தற்பொழுது கீழ் நோக்கிய பாதையில்தான் உள்ளது.27800 ஐ கடந்தால் 27100 வரை கீழ் இறங்கும்.
அவசரம் என்றுமே கூடாது மேல கொடுத்துள்ள புள்ளிகளை மேல அல்லது கடக்குமாயின் அப்பொழுது தான் முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.
கச்சாஎண்ணெய்
நேற்று சொன்னது போல 400 புள்ளிகளுக்கு 80 புள்ளி கீழ வந்தது .
இன்று 4790 ல் ஒரு தாங்கு நிலை 4730 ல் ஒரு தங்கு நிலை என்று இரு நிலைகளை கொண்டு மேல கீழ என்று ஊசலாட்டம் இருக்கும் .ஆகையால் இன்று வேடிக்கை பார்பதே மேல்.
No comments:
Post a Comment