வெள்ளி
57800 ல் தடை நிலை உடைக்கபட்டால் 59400 வரை செல்லும்.கடந்த 5 நாட்களில் 57490 --56110 என்ற இடைவெளியில் வணிகம் நடந்துள்ளது ஆகையால் இன்று மேல் நோக்கி உடைபடும் வாய்ப்பு நிறைய உள்ளது.
தங்கம்
இன்று மேல் நோக்கி 28250 ஐ கடந்தாலே 29000 வரை செல்லும்
கச்சாஎண்ணெய்
பெப்ரவரி 1 ஆம் தேதி 4876 கடந்து சந்தை முடிந்தால் 400 புள்ளிகள் இறங்கும் என்றதற்கு 166 புள்ளிகள் இறங்கியது மீதத்தை ஒரு சில நாட்களில் பாருங்கள்.
அலுமினியம்
106 வரை இறங்கிய பின் மேல கண்டிபக்க ஏறும்.
காப்பர்
பெப்ரவரி 1 ஆம் தேதி 415 .50 கீழ் வணிகம் நடந்தால் 409 இலக்கு என்றதற்கு நேற்று 410 .40 வந்தது .
நிக்கல்
இன்று நிக்கல் மேல் நோக்கி செல்லும்
No comments:
Post a Comment