வெள்ளி
51500 கீழேயும் ,63500 மேலேயும் என்ற தாங்கு,தடை நிலையில் உள்ளது. 56000 -58000 என்று பக்கத்தில் உள்ள தாங்கு தடை நிலையில் உள்ளது. பக்கத்தில் உள்ள நிலைகளை கடந்து சந்தை முடிந்தால் மேல 60500 ,63500 என்று செல்லும். கீழே 51500 க்கே வரும்.
வெள்ளி ஒரு கிராம் விலையில் தான் ஏற்ற இறக்கம் நடந்து வியாபாரம் நடக்கிறது அப்படி இருக்கையில் கிராமிற்கு குறைந்தது 3 ரூபாயாவது லாபம் (இன்றைய சூழ்நிலையில் ஏற்ற இறக்கம் கூடுதலாக இருப்பதால் ) வேண்டும்.இதற்கிடையில் INTRADAY செய்பவர்கள் லபாம் பார்க்கவேண்டும் என்றால் என்றாவது ஒரு நாட்களில் தான் லாபம் கிடைக்கும் மற்ற நாட்களில் உங்களை குழப்பி நஷ்டத்தில் கொண்டு போய் விடும்.அதனால் நீங்கள் சந்தையையும் உங்களையுமே குறை சொல்லி கொள்வீர்கள்.
ஆகையால் வெள்ளியை பொறுத்தவரை தற்பொழுது உள்ள ட்ரென்ட் ன் படி INTRADAY தவிர்த்து ஒரு வாரத்திற்குள் லாபம் பார்க்கவேண்டும் என்று செய்தால் கண்டிப்பாக லாபம் பார்க்கலாம்.அதே நேரத்தில் ஒரு வாரம் என்று ஆரம்பித்து ஒரே நாளில் லாபம் கிடைத்தாலும் லாபம் செய்துகொள்ளலாம் அதற்காக ஒரு வாரம் காக்க வேண்டாம்.நமக்கு லாபம் தான் வேண்டும் அது எப்பொழுது கிடைத்தாலும் செய்துகொள்ளலாம்
கச்சாஎண்ணெய்
ஏற்கனவே 6300 இலக்கும் பின் தற்பொழுது இலக்கு 5350 என்றும் கொடுத்து
இருந்தேன் இப்பொழுது கிடைத்துள்ள தற்பொழுது இலக்கு 5550 தாங்கு நிலை 4950 .இந்த தாங்கு நிலை RISK அண்ட் PROFIT கணக்கிற்காக கொடுத்துள்ளேன்
தங்கம்
இனி 29700 ,30200 என்ற உயரத்தை கண்டிப்பாக கொடுக்கும்

No comments:
Post a Comment