IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, 21 November 2011

2011-11-21 TREND TODAY

நேற்று 20  நவம்பர் கமோடிட்டி  என்றால் என்ன,கமோடிட்டி ட்ரேடிங் என்றால் என்ன என்பதை அதில் என்ன என்ன கமோடிட்டி அதிகமாகவும் எல்லாரும் பயன்படுத்தும் கமோடிட்டி பட்டியலையும் கொடுத்திருந்தேன் அதை நீங்கள் பார்த்திருந்தால் சரி இல்லாவிடில் நேற்றைய தேதியில் சென்று பாருங்கள் அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய
BASIC INFORMATION .

தங்கம்

17 நவம்பர் 28400 க்கு கீழ் இறங்கிய பின் 29600 க்கு கண்டிப்பாக மேல் ஏறிவரும் என்றதற்கு 17 நவம்பர் அன்று 28272 க்கு கீழ் இறங்கிய பின் 28400 க்கு மேல் 28449 ல் முடிந்தது.அதை தொடர்ந்து 18 நவம்பர் இன்று ஒரு நாள் என்ன நடக்குது என்று பார்த்த பின் முடிவு எடுக்கலாம் என்றதற்கும்

இன்று முதல் ஏற துவங்கி  29800 வரை செல்லும் பின் தான் இறங்கலாம். மீண்டும்  புதிய உயரத்தை ஒருசில தினங்களில் பாருங்கள்.

வெள்ளி
57700 வரை இன்றே செல்லலாம் பின் தான் இறங்கும் அப்படி இறங்க ஆரம்பித்தால் 54000 வரை இறங்கும்.

கச்சா எண்ணெய்

4900 வரை இறங்கிய பின் மேல செல்லும்


No comments:

Post a Comment