தங்கம்
நேற்று கூறியதுபோல புதிய உயரத்தை 28825 கொடுத்தது
(பழைய உயரம் 28744 ) .ஒரு சில தினங்களில் 29700 க்கு செல்லும்
அங்கே திருப்பம் வரலாம் அப்படி வந்தால் 24500 வரை இறங்கும்
29700 ஐயும் கடந்து சென்றால் 31000 வரை செல்லும்
29700 ஐ கடந்து செல்வது மிகவும் கடினம்
வெள்ளி
நேற்றுஒருசில தினங்களில் 59500 வரை செல்லும் என்றதற்கு
58224 வரை சென்று 58085 ல் முடிந்தது.
இன்று அல்லது நாளைக்குள் 59500 செல்லும் பின்
61500 வரை செல்லும் கச்சா எண்ணெய்
வெள்ளிகிழமை கூறியபடி 4666 மற்றும் 4730 இரண்டு
இலக்குகளும் கொடுத்தது. இனி 4820 ,5060 வரை மேல
வரும் காத்திருந்து பார்க்கவும்.
தினசரி இதில் வருவதை படியுங்கள் பின் முதலீட்டை
சரியாக பயன்படுத்தி லாபத்தை பெறுங்கள்.முதலீடு
செய்வதற்கு முன் லாபம்எத்தனை வேண்டும்
எவ்வளவு நாட்கள் காத்திருக்கலாம் பின் முதலீடு
செய்த பின் எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் என்ன
முடிவு எடுப்பது அதை கையாள்வதற்கு மேற்கொண்டு
பணம் முன்கூட்டியே திட்டமிட்டு வைத்தல்
இது எல்லாவறையும் கடைபிடித்தால் தான்
லாபம் கிடைக்கும்.
மேலும் உங்களுக்கு நிறைய விஷயம் சந்தையை
பற்றி தெரிந்தும் உங்களால் சரியான லாபம்
பார்க்கமுடியவில்லை என்றால் உங்களுக்கு
அறிமுகமான யாராவது சந்தையை பற்றி
சரியான தகவல் கொடுத்தால் அதை முழுமையாக
கடைபிடித்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும்நஷ்டம்வராதுஅதுவேஉங்களுக்கு
மிக பெரிய லாபம்.
தயவுசெய்து சிந்தித்து செயல்படுங்கள்
No comments:
Post a Comment