தங்கம்
தங்கம் கண்டிப்பாக 24600 வரனும் ஆனால் காலதாமதமாகி
கொண்டு உள்ளது .எப்படியும் இன்னும் ஒரு வாரத்திற்குள்
24600 க்கு இறங்கி வரும்.அதற்க்கு முன் மேல சென்றால்
26650 வரை மட்டும் செல்லலாம்.24600 க்கு கீழ் இறங்கி
வருவதற்கு முன் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் அது
தான் இயற்க்கை அதன்படி நடந்த பின் 24600 க்கு கீழ் வரும்.
தங்கம் விற்றுள்ளவர்கள் காத்திருந்து லாபம் பார்க்கவும்.
வெள்ளி
வெள்ளியும் கீழ் இறங்கி தான் வரவேண்டும் அதற்க்கு முன்
54500 வரை மேல செல்லலாம்.54500 இல் கூட செல் செய்யலாம் tgt 44000 .எல்லாவற்றிற்கும் பொறுமையாக
காத்திருத்தல் வேண்டும் காத்திருந்து லாபம் பார்க்கலாம்
No comments:
Post a Comment