IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, 29 September 2011

2011-09-29 TREND TODAY

தங்கம்

தங்கம் இன்று 25100  க்கு கீழ இறங்கி வரும் பின்
ஒரு  சில மணி நேரம் அந்த புள்ளிக்கு அருகில்
TRADE  நடந்து பின் இறங்கினால் 24600  க்கு கீழ
 இறங்கி வரும் ஆகையால் 25100 க்கு அருகில் லாபம் செய்துகொள்ளலாம்.நிறைய லாட் வைத்து இருபவர்கள்
 24600 க்கு மீதத்தை லாபம் எடுத்துகொள்ளலாம் .

GOLD 
TODAY IT  WILL COME DOWN UPTO 25100 THEN TRADE 
 LIKELY AROUND 24950-25200AND IT BREAKS LOW AFTER
 THIS TRADE IT WILL GIVE A DOWN TGT 24600.SO BOOK PROFIT
 AT@ 25100 HAVING A SINGLE LOT AND SMALL POSITION.BALANCE
 WILL BOOK AT 24600

வெள்ளி

வெள்ளி ஏற்கனவே சொன்ன 50800 ஐ கடந்து சந்தை
 முடியும் பொழுது அமைந்தால் 44000 ,39000 TGT 
கொடுத்திருந்தேன் அது இன்றே  நடக்க வாய்ப்பு
 உள்ளத்தால் மிகவும் ஜாக்கிரதையாக வணிகம்
 செய்யவும் மற்றும் லாபத்தை  சரியான நேரத்தில் பயன்படுத்திகொள்ளுங்கள்.

 SILVER
 ALREADY  STATE IN THE BLOG ON 27TH SEP ie IF CLOSES
BELOW 50800 THE DOWN TGT 44000 AND 39000 .TODAY IT
 HAVE POSSIBILTY TO COME DOWN UPTO 44000.
TRADERS(SELLERS) SHOULD BOOK PROFIT  @44000
 IN A RIGHT TIME DONT MISS IT




No comments:

Post a Comment