IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, 28 September 2011

28-09-2011 trend today

நேற்று கூறியதே இன்று தங்கம் வெள்ளி இரண்டிற்கும் பொருந்தும்  ஆகையால் நேற்று கூறியதை இன்று  COPY PASTE செய்துள்ளேன்.

TODAY WILL BEHAVE AS IT IS IN YESTERDAY  STATEMENT.SO  COPY AND PASTE FOR UR CONVENIENT

GOLD

TODAY ITS HAVE A CHANCE TO GO UPTO 26300.IT WILL GIVE A
DOWN UPTO 24600 THEN BREAK 24600 THEN 23000.ACT RIGHTLY
AND MAXMISE UR PROFIT.

வெள்ளி

நேற்று மிகவும் குழப்பமாக மேல அல்லது மீண்டும் கீழ
வருமா என்ற அச்சத்தோடு வணிகம் நடந்தது. நேற்று
மீண்டும் ஒரு பெரிய இறக்கத்தைதர  தயாராகி கொண்டு
இருக்கிறது  என்று எழுதி இருந்தேன் அனால் அதற்க்கான
வாய்ப்பு 50800 -க்கு கீழ சந்தை முடியும் பொழுது
அமைந்தால்44000 ல் ஒரு திருப்பம் வரலாம்
இல்லையென்றால் 39000  வரை கீழ வரும்.53000  க்கு
மேல கடந்தால் 57000   வரை செல்ல வாய்ப்பு உள்ளது .ஆகையால் மிகவும் கவனமாகவும்
ஜாக்கிரதையாகவும் வணிகம் செய்யவும்
SILVER
YESTERDAY SILVER GIVEN  A CONFUSION AND FEAR FOR
IF THE MARKET GIVE FURTHER LOW  OR HIGH.
YESTERDAY STATE IN THE BLOG AS ITS HAVE A
PREPARATION TO GIVE BIG LOW.BUT THAT CHANCE
ONLY IF CLOSES BELOW 50800.IF CLOSES BELOW 50800
IT WILL COME DOWN  TO 44000 AND GIVE A REVERSE.
THE RIVERSE NOT ARRIVE THEN NEXT TGT 39000.
IF CROSSES 53000 UPSIDE TODAY 57000 TGT.
TRADERS SHOULD BE TRADE MORE CAREFULLY







No comments:

Post a Comment