IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, 26 October 2011

26-10-2011 TREND TODAY


இன்று தீபாவளி பண்டிகை அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தங்கம் இன்று 27460 ஐ கடந்து சென்றால் 27800 வரை மேல
செல்ல வாய்ப்பு உள்ளது.அப்படி கடக்காமல் 27000 க்கு கீழ் சந்தை முடிந்தால் 24000 க்கு இறங்கிவரும்.ஆகையால் கவனமாக
செயல்படவும்

No comments:

Post a Comment