IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, 27 October 2011

27-10-2011 TREND TODAY


கச்சா எண்ணெய்

இன்று 4450 வரை இறங்கிய பின் ஏறும் அப்படியே ஏறினால்
4680 வரை மேல செல்லும்.இரண்டு தினங்கள் முன்
வங்கியவர்கள்  4780 இலக்கு கொடுத்தது படி கண்டிப்பாக
மேல ஏறும்.ஆகையால் காத்திருந்து லாபம் பார்க்கவும்.

TODAY CRUDE OIL WILL COME DOWN TO 4450 AFTER THAT IT WILL GO UPTO 4680. THOSE WHO BOUGHT TWO DAY BEFORE, AS PER CALL THE TARGET 4780 GIVEN IS SURE. WAIT  AND BOOK PROFIT.

தங்கம்

தங்கம் இன்னும் சில தினங்களில் 28200 ,28500 ,28800 வரை
மேல செல்லும்
GOLD

IT WILL GIVE A TARGET 28200,28500,28800 IN COMMING DAYS

வெள்ளி

இன்று 55800 ஐ கடந்து சந்தை முடியும்பொழுது அமைந்தால்
 65000 வரை மேல செல்லும் ஆகையால் மிகவும் கவனமாக
செயல்படவும்.

SILVER

TODAY  IF  CLOSES 55800 ABOVE AT THE END OF DAY IT WILL
GIVE A BIG TGT 10000 POINTS IS 65800 IN A MONTH IS MAXIMUM.
PLAN AND ACT CAREFULLY.WAIT FOR END OF THE DAY  FOR
CLOSING RESULT AND INTIATE THE BUY.


No comments:

Post a Comment