IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, 10 October 2011

2011-10-10 TREND TODAY

தங்கம்
தங்கம் இன்று 26070 -26800 என்கிற வேலிக்குள் வணிகம்
நடக்கும் இதில் ஏதேனும் ஒரு பக்கம் உடைபட்டால்  அடுத்து 
என்னவென்று சொன்னால் கீழே 25850 மேலே 27700 

வெள்ளி
வெள்ளி இன்று 49800 -53600 என்கிற வேலிக்குள்  நடக்கும்.
இதில் ஏதேனும் உடைபட்டால் அடுத்து என்னவென்று
சொன்னால் கீழே 46100 மேலே 55800 

கச்சா எண்ணெய்

4090,4142,4205 என்கிற மேல் நிலைகளும் 3750 என்கிற
கீழ் நிலையும் கொண்டுள்ளது.விற்க நினைபவர்கள்
மேல் நிலைகளில் உள்ள புள்ளிகளில் விற்கலாம்
(அதற்கு தகுந்த மார்ஜின் வைத்திருந்தால்)  இலக்கு 
3750  (இலக்கில் 70 %  லாபம் செய்து கொள்ளவும்)




No comments:

Post a Comment