தங்கம் இன்று மேல 27200 கீழே 26500 என்ற புள்ளிகளின்
இடைவேலிக்குள் வர்த்தகம் நடக்கும்.இதை கடந்தால்
மேல 27600 கீழே 25800
GOLD TODAY TRADE BETWEEN THE RANGE 27200 -- 26500
IF BREAKS UPPERSIDE TGT 27600 AND LOWER SIDE TGT 25800
வெள்ளி இந்த முறை 51700 கடந்து சந்தை முடியும்பொழுது
அமைந்தால் கண்டிப்பாக 48300 வரை கீழே இறங்கும்.
SILVER THIS TIME IF CROSSES AND CLOSES BELOW 51700 AT
END OF THE DAY IT WILL GIVE A LOWER TARGET 48300
கச்சா எண்ணெய் இன்று 4200 க்கு கீழ வணிகம்
நடந்தால் அடுத்து 4100 வரை இறங்கும். இந்த இரண்டு
நிலைகளும் தங்கு நிலையாக உள்ளது.
CRUDE OIL TODAY IF TRADE BELOW 4200 TGT 4100.
THESE TWO LEVELS ARE STRONG SUPPORT POINTS
No comments:
Post a Comment