IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, 12 December 2011

2011-12-12 TREND TODAY

தங்கம்

தற்பொழுது இறக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்கிறேன் இன்று 29000 க்கு கீழ் முடிந்தால் கண்டிப்பாக 28100 வரை இறங்கிய பின் ஏற ஆரம்பிக்கும்.29000 க்கு கீழ் முடியாமல் மேல 29300 க்கு மேல் முடிந்தால் மீண்டும் புதிய உயரத்தை கொடுக்கும்
.
வெள்ளி 58200 ---55600   என்ற இடைவெளியில் உள்ளது காத்திருந்து பார்போம்

கச்சா எண்ணெய்

5080 தாங்கு நிலையை வைத்துகொண்டு புதிய உயரத்தை தேடுகிறது நீங்களும் இதன்  வழி சென்றால் புதிய உயரத்தை பார்க்கலாம்
தற்பொழுது உள்ள இலக்கு 5500 ஒரு சில தினங்களில்







No comments:

Post a Comment