IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, 28 December 2011

2011-12-28 TREND TODAY

கச்சாஎண்ணெய்

12  டிசம்பர்  அன்று 5080 ல் வாங்கலாம் என்று கூறினேன் அப்பொழுது இரண்டு நாள் தொடர்ந்து  4870 வரை  இறங்கி பின் உடனே அடுத்த இரண்டு நாட்களில் 5150 வரை மேல வந்தது பின் சிறிது இறங்கி பின் மீண்டும் 5270 வரை மேல் வந்து பின் நேற்று  5380 வரை மேல் ஏறி 5374  ல் முடிந்தது.

அடுத்த TGT  5550 இதை 1O தினங்கள் முன்னையே இதில் கொடுத்துள்ளேன்.

இதில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவை சிறிய ஏற்ற இறக்கத்திற்கு  ஆசைபட்டால் பல நாட்கள் குருவி சேமித்து வைப்பதுபோல சேர்த்து பின் ஒரே நாளில் எல்லா லாபமும் இழந்துவிடுவீர்கள்.ஆகையால்
தயவுசெய்து அதிக லாபம் வேண்டும் என்றால் ஒரு லாட் கச்சாஎண்ணெய் செய்யவேண்டும் என்றால் 150000 வைத்துகொண்டு செய்தால் மாதம் கண்டிப்பாக 20000 லாபம் கிடைக்கும்.இதுவும் பத்தாது என்றால் கண்டிப்பாக நஷ்டம் தான் வரும்.

வெள்ளி ,தங்கம் கீழ் நோக்கிய பாதையில் தான் உள்ளது கண்டிப்பாக தங்கம் 24000 வெள்ளி 50000 ,47000

மேல சொன்ன வழியை பின்பற்றி லாபத்தை அதிகபடுத்திகொள்ளுங்கள்

மேலும் உங்களுக்கு தங்கம் வெள்ளி  இவைகளுக்கு   எவ்வளவு முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்பதற்கு இதில் உள்ள MAIL க்கு MAIL செய்து தெரிந்து கொள்ளுங்கள்


No comments:

Post a Comment