IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Monday, 26 September 2011

26-09-2011 தங்கம் 25400 க்கு கீழ் வந்தது

தாமததிற்கு மன்னிக்கவும்

SORRY FOR THE DELAY

தங்கம் 

தங்கம் கூறியது போல 25200  க்கு கீழே வந்துவிட்டது
அடுத்து என்ன இன்றைக்கு இப்பொழுது  கிடைத்த இறக்க
புள்ளி 24992 க்கு கீழ் வந்தால்  இன்று அல்லது இரு
தினங்களுக்குள் சந்தை முடியும் பொழுது இருந்தால்
கண்டிப்பாக 23000 உறுதி .மற்றும் இன்று 26400  வரை  மேல
செல்ல வாய்ப்பு உள்ளது .இன்று இறக்கம் மிகவும்
கூடுதலாக இருப்பதால் மிகவும் கவனமாக வணிகம்
செய்யவும்
GOLD
GOLD GIVEN A TGT AS STATED  YESTERDAY AND WHAT IS THE NEXT
NOW TODAY LOW IS 24992.IF THE LOW BREAK AND CLOSES AT THE END
 OF THE DAY OR IN NEXT TWO DAYS ALSO THE NEXT TGT 23000 SURE.IF GO UPSIDE TODAY UPTO 26400 (FROM THIS TIME ie 2.15 pm)
TRADERS SHOULD TRADE CAREFULLY

வெள்ளி

நேற்று கூறியது போல 44000 க்கு  அருகில்  45900 
வரை வந்து சென்றது.தற்பொழுது மதியம் இரண்டு 
மணி சுமாருக்கு   50453  என்ற புள்ளியில் நடந்து வருகிறது
கண்டிப்பாக மீண்டும் ஒரு பெரிய இறக்கத்தை தர தயாராகி
கொண்டு இருக்கிறது.அதன் முடிவு இன்று தெரியும் நாளை
 காலை என்னவென்று பார்த்துகொள்ளுங்கள்.மிகவும்
 ஜாக்கிரதையாக வணிகம் செய்யவும்

SILVER

SILVER ALSO GIVEN A TGT 45900 NEARER TO THE YESTERDAY
STATE 44000.NOW AFTERNOON @ 2 PM 50453 IS THE TRADE
PRICE .NOW IT IS HAVING A PREPARATION TO GIVE A BIG
LOW BUT RESULT WILL KNOW ONLY AT THE END OF THE
DAY .SEE U TOMOROW AND TRADE CAREFULLY





No comments:

Post a Comment