தங்கம்
15 தினங்களுக்குள் தங்கம் 25400 க்கு கீழ் இறங்கி வரும் .அதற்கு
முன் 27000 _28300 வரை மேலும் கீழும் நகர்ந்து பின் உறுதியாக
25400 க்கு கீழே வரும்SELL செய்ய நினைப்பவர்கள் மேல 28300
வரை உள்ள மார்ஜின் கணக்கு செய்து வைத்தும் பின் மீண்டும்
28200 க்கு அருகில் திரும்ப SELL செய்ய நினைப்பவர்கள் 28600 க்கு உள்ள மார்ஜின் கணக்கு செய்து அதற்க்கான முழு
தொகையும் இருந்தால் sell செய்யலாம் 25300 க்கு அருகில்
லாபம் செய்துகொள்ளலாம்
வெள்ளி
இன்று 62600 க்கு கீழ வரும் பின் 65000 க்கு திரும்பவேண்டும் அப்படி திரும்பவில்லை என்றால் 62300 இல் sell செய்யவும் tgt 60800 ,59000 .
வெள்ளி
இன்று 62600 க்கு கீழ வரும் பின் 65000 க்கு திரும்பவேண்டும் அப்படி திரும்பவில்லை என்றால் 62300 இல் sell செய்யவும் tgt 60800 ,59000 .
No comments:
Post a Comment