தங்கம் நேற்று நல்ல இறக்கத்தை தந்தது இன்று 27000 வரை இறங்கும் பின் அதையும் கடந்தால் TARGET 25700 .
ஆகையால் இன்று 27000 கீழே முடியகூடாது .அப்படி
சந்தை முடிந்தால் 25700 உறுதியாக வரலாம்.27000
கீழே முடியாமல் நாளை மேல்நோக்கி முடிந்தால்
திரும்ப 28300 வரை செல்லும் அதற்கு CONFIRM செய்து
தெரிவிக்கிறேன்
YESTERDAY GOLD GIVEN A GOOD DOWNSIDE. TODAY IT WILL
COME DOWNSIDE UPTO 27000 THEN TGT 25700.SO TODAY GOLD
NOT CLOSE BELOW 27000 IF CLOSE BELOW 27000 TGT 25700 WILL
MAYBE SURE.IF NOT CLOSE BELOW 27000 THEN TOMOROW
MAYBE SURE.IF NOT CLOSE BELOW 27000 THEN TOMOROW
WILL IN THE UPTREND IT WILL GO UPTO AGAIN 28300
வெள்ளியும் நேற்று நல்ல இறக்கத்தை தந்தது இன்று 62100 வரை இறங்கிவறலாம் பின் மேல் நோக்கி செல்ல வேண்டும் செல்ல தவறினால் 60700 ,59200 வரை இறங்க வாய்ப்பு உள்ளது .மேல் நோக்கி சென்றால் 65100 வரை மீண்டும் செல்லும்
YESTERDAY SILVER GIVEN A GOOD DOWNSIDE AND TODAY ALSO IT WILL COME DOWN UPTO 62100 THEN IT GIVE A PULLBACK IF IT MISS IT THEN DOWN SIDE TARGET 60700,59200.SUPPOSE IT GIVE PULLBACK AT 62100 OR BEFORE IT WILL GO TO TARGET 65100
No comments:
Post a Comment