IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Thursday, 15 September 2011

2011-09-15

இன்று தங்கம் இறங்கினால் 27780 _27650 முடியதான் வாய்ய்பு உள்ளது.அதற்கும் கீழ் 27650  இறங்கி சந்தைமுடியும் பொழுது
 தருவாயில் இருந்தால் 26800 உறுதி .அதேபோல தங்கம்
 மேல்நோக்கி  சென்றால் 28425 பின் 28700  மற்றும் 28800  க்கு
மேல சந்தை முடியும் தருவாயில் இருந்தால்
29800  வரை உறுதியாக செல்ல வாய்ப்பு உள்ளது.

Today if GOLD comedown only to  27780-27650.if closes below 27650 தென்
 26800 will almost sure.Then if go up side 28425,28700 and if closes above
2880 tgt 29800 will almost sure

வெள்ளி இன்று 64400 , 64000  க்கு கீழ் சந்தை முடிவது
 கடினம்  இருப்பினும் 64000 கீழே சந்தை முடிந்தால்
63300 ,62800 target  அதே போல சந்தை  மேல சென்றால்
65800 ,66400 ,67000 

SILVER if crosses 64400 ,tgt 64000 and if closes below 64000
 then tgt 63300 and 62800.then if crosses 65800 and closes above
 65900 tgt 66400,67000



No comments:

Post a Comment