IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Wednesday, 7 September 2011

2011-09-07-இன்றைய கமோடிட்டி சந்தை போக்கு

தங்கம்  நேற்று புதிய உயரத்தை கொடுத்ததை பார்த்தோம் இன்று
 27200 வரை இறங்கிய பின் மேலே 28500 வரை செல்லும் .
27500 க்கு கீழ் இறங்க தயங்கலாம் .
YESTERDAY WE SAW A NEW HIGH FOR GOLD.TODAY IT WILL HAVE
CHANCE TO COME DOWN UPTO 27200 THEN IT WILL RECOVER AND
GO UPTO 28500.ONE MORE THING DOUBT TO COME DOWN 27500

வெள்ளி இன்று 63600  வரை இறங்க முதல் வாய்ப்புண்டு.
 அதற்க்கு கீழ் 60800 இரண்டாம் வாய்ப்பு.இன்று 63600  கீழ்
 இறங்காமல் இருந்தால் 64800 ,66500 க்கு மேல  செல்லலாம்.

SILVER TODAY HAVE A FIRST CHANCE TO COME DOWN 63600 AND
SECOND CHANCE 60800.BUT TOUGH TO BREAK 63600 AND CLOSE
 BELOW 63600 AT THE END OF THE DAY.IF HAPPENS THEN 60800 WILL SURE.
OTHERWISE IT WILL GOUPTO 64800 AND 66500

க்ருடு ஆயில்
இன்று 3750 _4075 என்ற வேலிக்குள் உள்ளது .3842 க்கு கீழ்
வந்தால் 3750 உறுதி .அதேபோல 4075  வரை மேல செல்ல
வாய்ப்பு உள்ளது
CRUDE OIL
TODAY 3750-4075 IS THE RANGE. IT WILL HAVE A CHANCE TO GOUP TO 4075.IF COMES BELOW 3842 THEN LOWER TGT 3750 .

காப்பர்

இன்று 430 ஐ தொட வாய்ப்புள்ளது. 412 க்கு கீழே வந்தால் 400 ,390

COPPER
TODAY IT WILL HAVE A CHANCE TO TOUCH  430.IF BREAK
 LOW 412,THEN 400,390 TGT 

நிக்கல்

இன்று மேல சென்றால் 993 வரை செல்லும்

NICKEL
IF GO UPSIDE 993 TGT


No comments:

Post a Comment