தங்கம்
சனிகிழமை கூறியது போல புதிய உயரத்தை நோக்கி செல்லும் அதில் எந்த சந்தேகமும் இல்லை திங்கள் கிழமை கொஞ்சம் மேல செல்ல தயங்கலாம் பின் மேல செல்லும்.ஆகையால் சனிகிழமை துவக்கவிலையில் தங்கம் மெகா 28223 ல் வாங்கியவர்கள் 28461 அல்லது 28400 ல் (TARGET விலை 28500 க்கு 80 %) புக் ப்ராபிட் செய்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்.தங்கம் மினி வாங்கியவர்கள் 29600 க்கு கிட்டத்தில் வரும்பொழுது ப்ராபிட் செய்து கொள்ளலாம். மீண்டும் கோல்ட் மெகா வாங்க எண்ணுபவர்கள் 28600 க்கு மேல செல்லும்பொழுது வாங்கிகொள்ளலாம்.ரிஸ்க் எடுப்பவர்கள் 27860 -28000 இந்த புள்ளியில் வங்கி 300 -400 ஏறும்பொழுது புக் ப்ராபிட் செய்து கொள்ளலாம்.
As stated on Saturday it will give a new high and no doubt about it. Monday movement may be little sluggish then it will go up. So somebody bought silver mega at the opening price 28223 on Saturday and think they booked profit at 28461-28000(80% of the tgt price 28500). If bought gold mini wait for the closer to tgt price 29600 then book a profit.
If again willing to buy gold mega buy above 28600 tgt 29600 or risky trader buy at 27860-28000 tgt 28300-28400
வெள்ளி
கிழே இறங்கினால் 65000 முடிய வந்துவிட்டு பின் மேல 67600 ,72000
வரை செல்லும்.ஆகையால் சனிகிழமை துவக்கவிலையில்
வாங்கியவர்கள் காத்திருந்து 15 நாட்களுக்குள் லாபம் பார்க்கலாம்
It may be come downside to 65000 then will go upto 67600,72000. So wait for the tgt in fifteen days
க்ருடு ஆயில்
3900 -4100 என்ற வேலிக்குள் உள்ளது. Intraday செய்யவிரும்புவர்கள்
3940 க்கு கிழே வந்தால் SELL tgt 3900 ,3940 க்கு கிழே வந்த பின் 3970 மேல கடந்து சென்றல் BUY tgt 4050 .இந்த வேலிக்கு மேல அல்லது கிழே சந்தைமுடியும் பொழுது இருந்தால் BUY 4125 ல் tgt 4275 ,SELL 3875 ல் tgt 3750
Crude oil
Range 3900-4100.whoever wish todo intraday crosses below 3940 tgt 3900 and if come down to 3940 then it recover and crosses above 3970 buy tgt 4050. This range will breakout at the end of the day BUY at 4125 tgt 4275 and breakdown at the end of the day SELL at 3875 tgt 3750
காப்பர்
403 -433 என்ற வேலியில் உள்ளது. Intraday செய்ய விரும்புவர்கள்
BUY at 422 tgt 428 SELL at 415 .50 tgt 412 .5 .(மின்னஞ்சல் வழியாக
ஆலோசனை கேட்டதற்கு )
Copper
Range 403-433.For intraday BUY at 422 tgt 428, SELL at 415.5 tgt 412.5(this is given for through email request)
நிக்கல்
975 க்கு கிழே சந்தை முடியும் பொழுது இருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக கவனமாக வியாபாரம் செய்யவும்.இப்பொழுது கீழ் நோக்கிய பாதையில் தான் இருக்கிறது.975 க்கு கீழ் சந்தை முடிந்தால் SELL at 970 tgt 900 வரை கீழ் இறங்கி வருவதற்கான அடையலாம் நிறைய உள்ளது.
(மின்னஞ்சல் வழியாக ஆலோசனை கேட்டதற்கு )
NICKEL
If closes below 975 traders should be cautious and trade carefully.now it is under downward
trend and closes below 975 at the end of the day SELL at 970 it will give a tgt 900 in a weak
(This is given for through email request)
.
No comments:
Post a Comment