தங்கம், வெள்ளி, க்ருடு ஆயில் எல்லாமே நேற்று கூறியது போல நடந்துள்ளது .
வெள்ளி (நடப்பு முடிந்ததால் அடுத்த contract ல் trade செய்யவும்)
இன்றைய துவக்க விலையில் BUY target 67600 ,72000 .silver mega எடுப்பவர்கள் 67600 ல் book profit செய்துவிட்டு பின் சிறிது 1000 புள்ளி கிலே இறங்கி வரும் பொழுது 66000 - 66500 என்ற இடத்தில திரும்ப BUY செய்து 72000 தில் profit செய்து கொள்ளலாம்.சில்வர் மினி ,சில்வர் மைக்ரோ எடுப்பவர்களுக்கு 15 தினங்களில் 72000 வந்துவிடும்
அந்த இடத்தில profit செய்து கொள்ளவும்
தங்கம் (நடப்பு முடிந்ததால் அடுத்த contract ல் trade செய்யவும்)
இன்றைய துவக்க விலையில் BUY target 28500 ,29600 .gold mega எடுப்பவர்கள் 28500 ல் book profit செய்துவிட்டு பின் சிறிது இடைவெளிக்கு பின் 200 புள்ளி மேல ஏறி வரும் பொழுது 28700 -28750 என்ற இடத்தில திரும்ப BUY செய்து 29600 ல் profit செய்து கொள்ளலாம்.கோல்ட் மினி எடுப்பவர்களுக்கு 15 தினங்களில் 29600 வந்துவிடும்
அந்த இடத்தில profit செய்து கொள்ளவும்
மேல கூறியதை இரண்டு முறை படித்த பின் trade கவனமாக தவறு இல்லாமல் செய்யவும்
ALL THE BEST
GOLD WILL GIVE A NEW HIGH AND SILVER WILL FACE TO 72000
GOLD,SILVER,CRUDEOIL BEHAVE WELL AS GIVEN ON YESTERDAY
GOLD
BUY AT OPENING PRICE TGT 28500,29600 .IF GO FOR GOLD MEGA BOOK PROFIT AT 28500 AND GIVE A GAP AND REENTERAT 28700-28750 LEVEL AND BOOK PROFIT AT 29600. IF GO FOR GOLD MINI WAIT UPTO THE TGT 29600 IN 15DAYS THEN BOOK PROFIT.
SILVER
BUY AT THE OPENING PRICE TARGET 67600,72000.IF GO FOR SILVER MEGA BOOK PROFIT AT 67600 AND WAIT SOME LOW 66000-66500 AND REENTER THE LOW AND BOOK PROFIT AT 72000. IF GO FOR SILVER MINI AND MICRO WAIT UPTO THE TGT 72000 IN 15DAYS THEN BOOK PROFIT.
PLEASE READ TWO TIMES AND ACT CAREFULLY
ALL THE BEST
Respected Sir,
ReplyDeletewe r seriously following ur rcom ,
it will be better u rcom in both lang (eng & tamil)
thank u !