IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Friday, 2 September 2011

2011-09-02 வேலிக்குள் தங்கம் ,வெள்ளி Trend Today

நேற்று  விநாயகர் சதுர்த்தி எல்லோருக்கும் விநாயகருடைய 
அருளுடன்  எல்லா வளமும் , செல்வமும் கிடைக்க வேண்டி வணங்குகிறேன்.

இதில் வருவதை சரியாக படித்து கடைபிடியுங்கள் அதற்கு இந்த WEBSITE ல் உள்ள  SIMPLE RULE பின்  DISCAIMER முதலில் படிக்கவும்  
பின்  இதை தினமும் படிக்க வேண்டும் அப்பொழுது தான் தினசரி வரும் மாற்றங்களின் படி நீங்கள் சரியாக வியாபாரம்  செய்யமுடியம் லாபமும் பார்க்கலாம்..NO STOPLOSS  லாபத்தை 80 %  TARGET
வரும் பொழுது PROFIT  செய்து கொள்ளலாம்.

நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டால் உங்களுக்கு எப்பொழுதும் எதிலும் லாபமே.

குறைகளை விட்டு விடுங்கள் நிறைகளை  பார்கலாமே; 

வெள்ளி

ஏற்கனவே சொன்னதுபோல 59500 -63100  வேலிக்குள் தான் இரண்டு தினங்கள் செயல்பட்டு வருகிறது.இப்பொழுது  சிறிய மாற்றம்
அதாவது 61125 - 64025 இந்த புள்ளிகளை  கடந்து சந்தை முடியும் தருவாயில் அமைந்தால் தான் மற்றது நடக்கும்.வெள்ளி சந்தை இதுவரையில் ஏறுமுகத்தில் தான் இருக்கிறது.26 - 08 -2011 அன்று  கூறியபடி துவக்க விலை 62000 தில் வாங்கிருந்தால்  மேலே குறிபிட்டுள்ள புள்ளிகளை கவனத்தில் வைத்து செயல்படவும்.

தங்கம்

ஏற்கனவே சொன்னதுபோல 26000 -27500  வேலிக்குள் தான் இரண்டு தினங்கள் செயல்பட்டு வருகிறது.ஆகையால் 30 - 08 -2011 ல் கூறியபடி கவனிக்கவும்.



YESTERDAY VINAYAGAR SATHURTHI FESTIVAL , I PRAYED TO GOD THAT 
ALL  CUSTOMER   TO GET  A GOOD HEALTH AND WEALTH
 
SILVER
 
Silver behaved in the range 59500-63100 as given in 30-08-2001.Now a small change
 in the range 61125-64025. If anyone closes above the breaks  on the day only
 the next will happen. So far it is in uptrend. if any anybody taken a long position
 please follow todays level and act on it
 
GOLD
 
 Past two days it  behaved in the range 26000-27500 as given on 30-08-2011 .
so follow the same as given on 30--08-2011
 
CRUDE OIL
 
 RANGE 3990-4180, whoever want to trade in middle of the day if breaks low
 4035 tgt 4000 and breaks high 4140 -4175.If closes below 3990  SELL tgt 3845,3750
 and if closes above 4180 BUY tgt 4340, 4430.
 

No comments:

Post a Comment