IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Tuesday, 30 August 2011

2011-08-30 இன்றைய சந்தை நிலவரம்/ Trend Today

தங்கம்

 -இன்று 26000 -27500   என்ற  வேளியில் உள்ளது. இப்பொழுதும் மேல்நோக்கிய  வழியில் தான் உள்ளது .25400 க்கு கிழே வந்தால் தான் கீழ்நோக்கியவழியைஉறுதிசெய்கிறது.27800க்கு  மேல சென்றால்  29200 வரை
 செல்லும்  அதைப்போல25400 க்கு கீழே  வந்தால் 23700 க்கு   இறங்கி வரும்.

வெள்ளி

இன்று -59500 -63100  என்ற வேளியில்  உள்ளது. 58700 க்கு கீழ் சந்தை முடியும்பொழுது இருந்தால் கீழ்நோக்கிய பாதையை உறுதி செய்கிறது.அதேபோல 64300 க்கு மேல்  சந்தை முடியும்பொழுது  இருந்தால் மேல்நோக்கிய பாதையை உறுதிசெய்கிறது.
.
GOLD
 Range 26000-27500, Still in uptrend when it closes below 25400 it confirm the downtrend and it will give a target 23700 otherwise if crosses 27800 it will  give a tgt 29200

SILVER
Range 59500-63100,if closes below 58700 it confirm the downtrend and if closes above 64300 it confirm the uptrend.Wait for the levels then only get a good tgt







No comments:

Post a Comment