கடந்த வாரம் முழுவதும் internet connection காலை நேரத்தில் சரியாக கிடைக்காததால் சென்ற முழுவதும் எழுத இயலவில்லை .இனி எழுதிவருவேன் .
வெள்ளி
இன்று 61488 க்கு அருகில் வரை செல்லும் மற்றும் 61488 ஐ கடந்து விட்டால் ஏற்கனவே சொன்ன 67000 வரை மேல் ஏறிசெல்லும்.57200 தாங்கு நிலை என்று சொன்னதற்கு அதற்க்கு கீழ் சந்தை முடியவில்லை.பயன்படுத்திகொள்ளுங்கள்.
தங்கம்
28150 ஐ கடந்து சந்தை முடிந்தால் 28800 வரை மேலே செல்லும்.
கச்சாஎண்ணெய்
5340 ---5385 என்ற வேலியில் உள்ளது இது எந்த பக்கமுமும் உடைபட்டால் 30 --40 புள்ளிகள் கிடைக்கும் .
நிக்கல்
ஏற்கனவே எழுதி உள்ளதை பழைய பதிவில் பார்த்துகொள்ளுங்கள் .
காப்பர்
430 வரை மேலே சென்று பின் 422 க்கு இறங்கும்

No comments:
Post a Comment